காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய வசதிகள் சோதனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=24792)

xxxGuy 11-04-06 04:32 PM

புதிய வசதிகள் சோதனை
 
நண்பர்களே...

இன்று முதல் சில புதிய வசதிகள் பரிசோதனையில் உள்ளன, அதனால் ஏதாவது சிறிய பிரச்சனைகள் வரலாம், பொருத்துக் கொள்ளவும்.

வசதிகள் உபயோகமாக உள்ளதா என்றும் தெரிவுக்கவும்.

1) உங்கள் Profile-லில் நீங்கள் சமீபத்தில் பதித்த திரிகள் (இதன் மூலம் உங்கள் கதைகள் எங்கு உள்ளன, எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்று தெரிந்து கொள்ளலாம்.

2) Prefix - கதைகள் பகுதியில் நீங்கள் புதிய திரி துவங்கும் போது அந்த கதை அந்த பதிப்புடன் முடிகிறதா [End], அல்லது இன்னும் தொடருமா [Cont] என்று இதில் தெரிவிக்கவும்.

Prefix தேர்வு செய்யாவிடில், உங்களும் பிழைச் செய்தி வரும்.

உங்கள் பழைய கதைகளையும் இவ்வாறு எடிட் செய்து மாற்றவும்.

3) திரிகள் துவங்கும் போது இன்னும் சில Extra Field-கள் தோன்றும், குறிப்பாக, கதையின் வகை, கதையில் வரும் உறவுகள், எச்சரிக்கைக்கு என்று தனி Fields வரும்.

4).... [working on it]

ultraman 11-04-06 05:46 PM

அருமையான யோசனை, இது நமது தளத்தை இன்னும் மெருகூட்ட உதவும், தலைவருக்கு நிகர் தலைவரே தான்.

Blue Eye 11-04-06 05:53 PM

மிகச் சிறந்த யோசனை. எல்லோருக்கும் உபயோகமாக
இருக்கும். ந்ன்றி. எங்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும்
உண்டு.

Hayath 11-04-06 07:27 PM

நிர்வாகி அவர்களே,

இந்த புதிய வசதி நன்றாக இருக்கிறது. அத்துடன் ஏற்கனவே இருந்த Forum Jump இருந்தால் மிக நன்றாக இருக்குமே ?

smdhabib 11-04-06 07:40 PM

நிர்வாகியின் இங்தயோசனை அருமையானது., இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர் பார்க்கிரேன்

Vaasan 11-04-06 08:01 PM

என்னுடைய அத்தையா . .சித்தியா . . .கதையில் கடைசி பாகத்துக்கு(29) prefix போட்டு விட்டேன்.

நல்ல முயற்சி, நல்ல முன்னேற்றம்.

காமலோகம் சிறக்க வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

Renuka 11-04-06 09:02 PM

நல்ல யோசனைகள். இது போல, கட்-பேஸ்ட் செய்வதை தவிர்ப்பது, நமது காமலோக கதைகளை மற்ற தளங்களுக்கு போகாமல் காக்கும்...

karshan05 11-04-06 09:54 PM

நல்ல யோசனை

ponnan 11-04-06 11:47 PM

உங்கள் இந்த அரிய சேவைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.

rajakumaran 12-04-06 12:11 AM

hello


All times are GMT +5.5. The time now is 02:14 AM.

Powered by Kamalogam members