காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2010: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=58033)

பச்சி 17-05-11 09:45 PM

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2010: முடிவுகள்
 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2010 - முடிவுகள்


அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி 2010-ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து சிறந்த கதைகள் என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கதைகள் வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

16.04.11 முதல் 17.05.11 வரை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



24 வாக்குகள் பெற்று 2010-ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' http://www.kamalogam.com/new/customa...tar31119_2.gif puzhu அவர்கள் எழுதிய யானைகள் புல் மேய்வதில்லை என்ற கதை தேர்வு பெறுகிறது.

puzhu அவர்களுக்கு 2010-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் '5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் puzhu !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'யானைகள் புல் மேய்வதில்லை' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0047 - ஆண்ட்டி மேனியா போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. என்றாலும், இருவர் சேர்ந்து நடத்திய போட்டி என்பதால் 'சிறந்த வாசகர் சவால் நடத்துனர் அவார்ட் மற்றும் ஐகேஷ் பரிசுகள்' இந்த போட்டியில் வழங்கப்பட மாட்டாது.

<><><><><>

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0047 - யானைகள் புல் மேய்வதில்லை - puzhu - 24

2. வா.சவால்: 0043 - கோடம்பாக்கத்தில் சங்கமம் - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 - kavi_1973 - 22

3. வா.சவால்: 0044 - பல்லைக் கடிச்சிக்க வைஜயந்தி - KANNAN60 - 21

4. வா.சவால்: 0042 - கலாப காதலா - oshoviji - 20

4. வா.சவால்: 0047 - டபுள் மீனிங் ஆண்ட்டி - KANNAN60 - 20

5. வா.சவால்: 0042 - பெட்ரூம் 2110 - KANNAN60 - 19

5. வா.சவால்: 0043 - குஷ்புவின் திருவிளையாடல் - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 - kadalkanni - 19

6. வா.சவால்: 0044 - ச்ச்ச்சீ..... போடா... - jayjay - 18

6. வா.சவால்: 0047 - ஃபைவ் ஸ்டார் ஆண்ட்டி - KANNAN60 - 18

7. வா.சவால்: 0042 - என்னை காதலிங்களேன் ப்ளீஸ்! - பச்சி - 17

7. வா.சவால்: 0043 - நீல தாரகைகள் - 1 2 3 4 5 6 7 8 9 10 - xmanmathan - 17

7. வா.சவால்: 0046 - வெடக்கோழி - KANNAN60 - 17

8. வா.சவால்: 0045 - பெரிய தேக்குமரக்காடும், சின்ன தீக்குச்சியும் - mouse1233 - 16

9. வா.சவால்: 0045 - சென மாடு ஈண்ட கத - R_A_M - 15

10. வா.சவால்: 0046 - அஞ்சரைக்குள்ள குண்டி - Xman - 12

11. வா.சவால்: 0045 - கிராமத்து சங்கமம்! - 1 2 3 - Rassy_Camren - 11

12. வா.சவால்: 0041 - வாத்தி உஜாலாவுக்கு மாறிட்டாரு - 1 2 3 4 - KANNAN60 - 10

12. வா.சவால்: 0046 - ஸ்டோர் ரூம் - jayjay - 10

13. வா.சவால்: 0041 - போலிச்சாமியார் ஓல்வாத்தி - asho - 09

13. வா.சவால்: 0044 - திருவிழா! எனக்கும் தான்! - Rassy_Camren - 09

14. வா.சவால்: 0041 - வாத்தி இன் சுவிட்ஸர்லாண்ட் - 1 2 3 4 - slguy - 06

வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

BILLA 17-05-11 10:48 PM

வருடாந்திர சிறந்த வா.ச. கதை போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் புழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். (இந்த கதை முற்றிலும் வித்தியாசமானது. பரிசு பெற சரியானது) இந்த சவாலை வெற்றிகரமாக நடத்தி முடித்த நண்பர்கள் பச்சி மற்றும் சீனாவிற்கும் எனது பாராட்டுக்கள்.

KANNAN60 17-05-11 11:02 PM

முதலிடம் பெற்ற நண்பர் புழு அவர்களுக்கு வாழ்த்துகள்! உண்மையிலேயே மிகச் சிறந்த கதை அது! சவால் நடத்திய நண்பர்கள் பச்சி / சீனாவுக்கு வாழ்த்துகள்!

2ம் இடம் பெற்ற கவி1973க்குப் பாராட்டுகள்!

என் கதைக்கு 3ம் இடம் அளித்த நண்பர்களுக்கும், அக்கதை இடம்பெற வாய்ப்பளித்த வாசகர் சவால் 44 நடத்திய பில்லாவுக்கும் நன்றி! என் அனைத்துக் கதைகளுக்கும் வாக்களித்து 3,4,5,6,7,12ம் இடங்களைக் கொடுத்த அன்புள்ளங்களுக்கு நன்றி!

வாக்கெடுப்பை நடத்திய நண்பர் பச்சிக்கும், நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!

RasaRasan 17-05-11 11:14 PM

யானைகள் புல் மேய்வதில்லை வித்தியாசம்மான மனதை தொட்ட கதை முதலாவதாக வந்துள்ளது. இதன் ஆசிரியர் புழுவிற்கு வாழ்த்துக்கள். அடுத்த வந்த கவி1973, மற்றும் நண்பர் கண்ணன் 60 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

tdrajesh 18-05-11 06:01 AM

'யானைகள் புல் மேய்வதில்லை' என்ற மிக அருமையான கதையை எழுதியதின் மூலம் 2010ம் ஆண்டின் 'சிறந்த வாசகர் சவால் கதை விருதை' பெற்றிருக்கும் நண்பர் 'புழு' அவர்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கூடிய விரைவில் பரிபூரண உடல் நலம் பெற்று லோகத்தில் மீண்டும் படைப்புகளை தரவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

puzhu 18-05-11 07:07 AM

யானைகள் புல் மேய்வதில்லை கதையைத் தேர்ந்த்டுத்த நிர்வாகம் மற்றும் லோக நண்பர்களுக்கும், அது போன்ற கதையை எழுத வாய்ப்பளித்த பச்சி & சீனா அண்ணன்ஸ்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிசு பெற்ற மற்ற லோக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் இட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தை மேம்படுத்திய லோக நண்பர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. மெல்லத் தேறிவந்து விரைவில் பழையபடி கதைகள் தர ஆவல்.

mouse1233 18-05-11 09:23 AM

ஜனங்க சைலண்டா தெளிவா ஒட்டுப்போடுவார்கள் என்பதை நம் லோகமும் நிருபித்து இருக்கிறது :) . வாழ்த்துக்கள் புழு .
(டாப் டென்னின் என் கதையை அமர்த்தியமைக்கு நன்றிகள் )

dreamer 18-05-11 09:24 AM

நண்பர் புழுவாரின் 'யானைகள் புல் மேய்வதில்லை' இதுவரை இத்தளத்தில் நான் படித்த கதைகளில் தலையாயது. Evergreen என்று சொல்வார்களே அத்தகையது. இது என் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

அவர் முற்றிலும் உடல்நலம்தேறி மீண்டும் கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.

வாழ்த்துகள் நண்பரே.

bedroom_salak 18-05-11 09:37 AM

வித்தியாசமான கதையான யானைகள் புல் மேய்வதில்லை..தலைப்பே சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிட்டதே..அதன் படைப்பாளி நண்பர் புழு முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி..

think4perfect 18-05-11 10:10 AM

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்ற அனைவருக்கும் இது உற்சாகமாக அமையட்டும் !


All times are GMT +5.5. The time now is 10:41 AM.

Powered by Kamalogam members