காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   லாக் இன் செய்வதில் பிரச்சினை (http://www.kamalogam.com/new/showthread.php?t=51940)

parimaala 10-09-09 03:44 PM

லாக் இன் செய்வதில் பிரச்சினை
 
அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு,

காமலோக தளத்தில் உள்ளே நுழைய லாக் இன் செய்யும் போது அது உள்ளே சென்று விடுகிறது. ஆனால் உடனே மறுபடியும் லாக் இன் செய்ய சொல்லி வருகிரது. இதனால் என்னால் நமது தளத்தினுள் சென்று படிக்க முடிவதில்லை. ஆதலால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவியுங்கள்.

mouse1233 10-09-09 05:20 PM

உங்கள் பிரவுசரின் கேச், டெம்ப் பைல்ஸ்கள் மற்றும் குக்கீஸ்களை அழித்து விட்டு அதன் பின் பிரவுசரை ஒரு முறை மூடி விட்டு அதன் பின் திறந்து பார்க்கவும்..சீ கிளினர் அல்லது ATF சிளினர் பயன் படித்தி பார்க்கவும்

parimaala 13-09-09 04:38 PM

தங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி அவ்வாறே முயற்சி செய்து பார்க்கிறேன்.

ஆதி 13-09-09 07:39 PM

user name :
password : Remember Me?

யூசர் நேம் அடுத்து பாஸ்வேர்ட் எழுதிவிட்டு அதன் பக்கத்தில் இருக்கும் Remember Me? என்ற இடத்தில் இருக்கும் பெட்டியை மார்க் செய்துவிட்டு லாக் இன் செய்யுங்கள் தங்களுக்கு வரும் இந்த பிரச்சனை சரியாகும்.

வரிப்புலி 13-09-09 08:00 PM

Remember Me? செலக்ட் செய்துவிட்டு லாங்கின் செய்யுங்கள், அதற்கு முன் குக்கீஸ் டெலிட் செய்யுங்கள். உலவிய பிறகும் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டிரி டெலிட் செய்வது அவசியம். இல்லையென்றால் உங்களுக்கு பிறகு யாராவது ஓபன் செய்ய நேரிட்டால் உங்கள் பயனாளர் பெயரில் உள்சென்றுவிடும்.

dreamer 07-11-10 05:54 PM

இப்போதெல்லாம் லாக்-இன் செய்யச்சொல்லி கேட்பதே இல்லை. தானாகவே நாம் வந்திருப்பதை அடையாளம் கண்டுகொள்கிறது.

இப்போதுதான் தீபாவளிக்கு மறுநாள் "உங்கள் பாஸ்வேர்டு பதிந்து 2 மாதங்கள் கடந்துவிட்டன. புது பாஸ்வேர்டு பதிவு செய்தபின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும்" என்று வந்தது. அவ்வாறு பதிவுசெய்தபின் மறுபடி எப்பொழுதுவந்தாலும் லாக்-இன் செய்யச்சொல்லிக் கேட்கவே இல்லை.

காட்டான் 07-11-10 06:17 PM

உங்களுக்கு பதில் மேலே நண்பர் வரிப்புலியின் பதிவில் உள்ளது என்று எண்ணுகிறேன். Remember me என்ற அந்த ஆப்ஃஷன் உங்களுக்கு ஏற்கெனவே செலக்ட் அகியிருக்கலாம்.

jayjay 07-11-10 07:12 PM

மெளசார் கொடுத்த பதில் உங்களுக்கு பயன்படுமென நினைக்கிறேன்.

Remember me ஆப்சனை நீங்கள் உபயோகிக்கும் கணினியில் மட்டும் உபயோகப்படுத்துங்கள். Dreamer சொன்னமாதிரி நீங்க லோகத்தை திறந்ததும் அது தானாக லாகின் ஆகிவிடும்.

பொது கணினி உபயோகிப்பவர்கள், பிரவுசிங் சென்டரில் இருந்து வருபவர்கள் Remember me ஆப்சனை உபயோகப்படுத்த வேண்டாம். அது வேறுயாராவது திறந்தாலும் உங்கள் அக்கவுண்டில் லாகின் ஆகிவிடும். வெளி கணினியில் லோகம் வரும்போது மறக்காமல் லாக் அவுட் செய்துவிட்டு செல்லுங்கள்.

dreamer 08-11-10 04:53 AM

இதுவரை பொது/வெளியார் கணினிகளைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டதில்லை. என் சொந்தக் கணினியிலும் கூக்கீஸ்/ஹிஸ்டரி நீக்குவதில்லை. இனி வெளியில் எங்காவது காமலோகத்தை அக்ஸெஸ் செய்ய நேர்ந்தால் நினைவில் வைத்துக்கொள்கிறேன். நன்றி.

vjagan 08-02-12 02:36 PM

மிகவும் பயன் தரும் செய்தி !
இந்தப் பயனுள்ள திரியைப் படிக்கும் வாசகர்கள் இம்மாதிரி தவறுகள் இனி யாரும் செய்ய முடியாது !


All times are GMT +5.5. The time now is 11:16 PM.

Powered by Kamalogam members