காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   Tamil Softwares/Fonts - தமிழ் மென்பொருட்கள்/எழுத்துருக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=23694)

xxxGuy 27-06-05 10:29 PM

Tamil Softwares/Fonts - தமிழ் மென்பொருட்கள்/எழுத்துருக்கள்
 
சமீபத்தில் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி,
Font எங்கே கிடைக்கும்,
eKalappai எங்கே கிடைக்கும்,
முரசு அஞ்சல் எங்கே கிடைக்கும் என்பது தான்.

நான் முன்பு கொடுத்திருந்த லிங்குகளை காணவில்லை அதனால், இதன் கீழ் அத்தனை முக்கிய இணைப்புகளை இதன் கீழ் போஸ்ட் செய்கிறேன்.


1) eKalappai ver. 2 பல வழிகளில் முரசு அஞ்சலின் இலவச பதிப்பை விட சிறந்ததாக உள்ளது.

பதிவிறக்கம் இங்கே


2) NHM Writer - ஒரு புதிய மென்பொருள். eKalappai-க்கு அடுத்த நல்ல தமிழில் தட்டச்சு செய்ய மிகச் சிறந்த மென்பொருள். மிக நன்றாக இயங்குகிறது. தமிழ் அல்லாத மற்ற மொழிகளிலும் தட்டச்சு செய்ய முடிகிறது.

பதிவிறக்கம் இங்கே


3) Murasu Anjal இலவச பதிப்பு நன்றாக தான் இருக்கும். ஆனால் இதன் இரண்டு குறைபாடுகள் உண்டு. ஒன்று, இதன் Editor யூனிகோட் தட்டச்சு செய்ய உகந்ததல்ல. இரண்டு, இதன் இலவச பதிப்பு கொண்டு வேறு Editor-ல் தட்டச்சு செய்ய முடியாது. மற்ற படி இதை படிப்பதற்காக உபயோகப் படுத்தலாம்.

இணைப்பு இங்கே


4) விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களுக்கு முக்கியமாக தேவையான ஒரு ஃபைல் USP10.DLL:

அது இங்கே


5) சில முக்கிய தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் (Fonts)

[a] aAvarangal

[b] TheeniUni

[c] Latha

மேலும் சில:
[d] ThentralUni

[e] VaigaiUni


6) Editors

[a] LedIt Editor

[b]

ஆதி 28-06-05 10:04 PM

என்னை பொருத்தவரை ekalappai மிகவும் சிறந்தது. நான் அது தான் உபயோகப்படுத்துகிறேன். என்னிடம் உள்ள OS, win98, win2000, win xp prof. அனைத்திலுமே இது தான் உபயோகப்படுத்துகிறேன். இது வறை எந்த வித்மான பிரச்சனைகளூம் இல்லை.

Kanchanadasan 01-07-05 12:25 AM

அனைத்து தமிழ் fontகளும் இலவசமாய்ப் பெற ஒரு அருமையான இடம் இதோ.

asho 04-06-07 11:46 AM

Are you facing problem to see the tamil unicode letters in windows 98 from this web site,
http://ezilnila.com/help/howto.htm

you can also go this website for more information.
http://ezilnila.com/help/index.htm

are you able to read tamil and not write in english then follow our site links

விண்டோஸ்-98 வைத்திருப்பவர்கள் தங்கள் பதிய
http://www.kamalogam.com/new/showthread.php?t=27575

யுனிகோட் ஒரு சிறு அறிமுகம் (Unicode) in this thread read 2nd post
http://www.kamalogam.com/new/showthread.php?t=17005

உறுப்பினர் ஆங்கிலத்தில் சந்தேகம் கேட்டதினால் அவர் தமிழ் எழுத்துக்களை படிக்க முடியாமல் போககூடும் என்பதால் ஆங்கிலத்தில் சில பதிவுகள் பதிக்கப்பட்டது. கேள்வி கேட்டவர் கேட்ட பின் இதனை பார்க்க வேண்டும் அது தான் பிரச்சினையே. சிலர் கேள்வி பதிப்பதோடு சரி.

asho 11-08-07 08:35 PM

இகலப்பை மென்பொருள்
 
Quote:

Originally Posted by tamilkaman (Post 575386)
தலைவரே என் கணிபெரியில் இன்டர்னெட் இல்லை ஆகையால் தற்போது உள்ள தமிழ் ஃபான்ட் டவுன்லோடு செய்து இத்தளத்தில் பதிவு செய்ய வழி உள்ளதா?

தங்கள் நண்பன்

தமிழ் காமன்

இந்த திரியின் ஆரம்பத்தை ஒழுங்காக படித்திருந்தால் இந்த கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள் நண்பரே,

இகலப்பை பதிவிறக்க

மேலே கண்ட இடத்தில் உள்ளதில் இருந்து இகலப்பை மென்பொருள் பதிவிறக்கி, அதை உங்கள் கனிப்பொறியில் பதிந்து பின் நோட்பேடில் இகலப்பை மூலம் டைப் செய்து சேமிக்கும் போது என்கோடிங் என்பதில் UTF-8 என்பதை செலக்ட் செய்திருக்கவும். பின் அந்த பைலை எங்கே இனைய தொடர்பு உள்ள இடத்தின் மூலம் இந்த தளத்தை அனுகுகிறீர்களோ அதில் திறந்து காப்பி \ பேஸ்ட் செய்து கொள்ள வேண்டியது தான்.


All times are GMT +5.5. The time now is 07:46 PM.

Powered by Kamalogam members