காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   புதுசு கண்ணா புதுசு...Internet Explorer 7 (http://www.kamalogam.com/new/showthread.php?t=24507)

vijay-dk 23-03-06 12:11 PM

புதுசு கண்ணா புதுசு...Internet Explorer 7
 
அன்புள்ளங்களே....
புதிதாக வரவிருக்கும் Windows Internet Explorer 7 பாவித்து பார்த்தீர்களா?
அப்படியானல் உங்கள் அனுபவத்தை கூறுங்கள்.

a1b2c3d4 23-03-06 10:05 PM

Windows Internet Explorer 7 தான் உபயோகிக்கிறேன், பார்க்க நன்றக உள்ளது, ஆனால் 6 க்கும் 7 க்கும் பெரிய வித்தியாசம் காணவில்லை

Hayath 30-03-06 04:05 PM

இணையத்தில், உலவி 7 எங்கு கிடைக்கிறது..தெரிவியுங்கள்.

vijay-dk 01-04-06 08:46 PM

Quote:

Originally Posted by Hayath
இணையத்தில், உலவி 7 எங்கு கிடைக்கிறது..தெரிவியுங்கள்.

நண்பனே... இங்கே இறக்கலாம்... http://www.microsoft.com/downloads

Hayath 02-04-06 10:27 AM

Quote:

Originally Posted by vijay-dk
நண்பனே... இங்கே இறக்கலாம்... http://www.microsoft.com/downloads


நன்றி மற்றும் சரியான உடனடியான சுட்டி இதோ...

vaysu.payyan 05-04-06 03:53 PM

வந்துருச்சா?? காமலோகம் பார்த்துதான் தெரிந்து கொண்டேன், நன்றி.

கொக்கோகர் 06-04-06 12:33 AM

சுட்டிக்கு நன்றி நண்பர்களே

raja001 06-04-06 07:47 AM

Dear friends
If u use Internet Exp 6 or 7 this will allow Spy easily in to ur system and Spoil whole operating system there are few like Opera and Mazilla softwares for browsing.try it it will be faser too tri it
http://www.vnunet.com/vnunet/downloa...ozilla-firefox
http://www.opera.com/download/
tri and enjoy

ஸ்திரிலோலன் 08-04-06 12:42 AM

எனக்கென்னவோ ஐ.ஈ.6-ஏ பரவாயில்லைனு தோணுது.. இருந்தாலும் ஐ.ஈ.6ல் சில அட்வான்டேஜ்கள் இருப்பதை மறுக்க முடியாது...

எனக்கு பிடித்ததென்னவோ பயர்-பாக்ஸ் மற்றும் ஓபெரா ப்ரெளசர்கள் தான்.. எப்பவாவது ஐ.ஈ. பயன்படுத்த வேண்டியதா இருந்தாலும் மேக்ஸ்தான் மற்றும் அவேண்ட் ப்ரெளசர்கள் மட்டுமே உபயோகப்படுத்துகின்றேன்...

ஆதி 08-04-06 12:38 PM

நான் iex7 இணைத்துவிட்டேன். எல்லோருமே இது நன்றாக உள்ளது அது நண்றாக உள்ளது என்று மட்டுமே எழுதுகிறீர்கள். எது எது உபயோகப்படுத்தும் போது என்னென்னவிதமான பிரச்சணைகள் வரும், வருகிறது என்று கொஞ்ம் விவரமாக தெறியப்படுத்துங்களே!


All times are GMT +5.5. The time now is 11:41 AM.

Powered by Kamalogam members