காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் (2017-2020) - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75115)

asho 18-06-21 11:44 AM

சிறந்த காமலோக விமர்சகர் (2017-2020) - முடிவுகள்
 
சிறந்த காமலோக விமர்சகர் (2017-2020) - வாக்கெடுப்பு முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2017-2020 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த 2017 -- 2020 ஆண்டுகளுக்கான சிறந்த விமர்சகர் தேர்வு தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
பரிந்துரை திரி > இங்கே
பரிந்துரை திரியில் 20 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 15 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 5 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.
வாக்கெடுப்பு திரி > இங்கே
வாக்கெடுப்பில் 50 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். பொது முடக்கம் / லாக்டவுன் காரணமாக இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையானது, சென்ற முறை வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை விட சற்றே குறைவாக வந்துள்ளது.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!
ASTK http://www.kamalogam.com/new/customa...tar37802_4.gif அவர்கள் 25 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2017 -- 2020 ஆம் வருடங்களுக்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற ASTK அவர்களுக்கு 2017 -- 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif மற்றும் பரிசு தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் ASTK!

வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 5 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:

1. ASTK - 25
2. vjagan - 15
3. niceguyinindia - 9
4. athreya - 1
5. kamakedi - 0


நன்றி !


திரி தயாரிப்பு + உதவி : ஸ்திரிலோலன், நிர்வாக உதவியாளர்.

-:O:-

gemini 18-06-21 11:52 AM

சிறந்த காமலோக விமர்சகர் பரிசினை வென்ற ATSK அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற vijagan மற்றும் niceguyindia அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

mmkarnan 18-06-21 11:54 AM

சிறந்த காமலோக விமர்சகர் விருதை பெரும் அன்பு நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுகாறும் சிறந்த படைப்புகளை அளித்து பலமுறை முதலிடம் பிடித்த நீங்கள், ஒரு ஆகச் சிறந்த விமர்சகராகவும் பரிசு பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை. உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மேலும் நண்பருடன் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

tdrajesh 18-06-21 12:28 PM

2017 -- 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதினை வென்றுள்ள நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Quote:

Originally Posted by mmkarnan (Post 1548353)
இதுகாறும் சிறந்த படைப்புகளை அளித்து பலமுறை முதலிடம் பிடித்த நீங்கள் ஒரு சிறந்த விமர்சகராகவும் பரிசு பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை.

நண்பர் ஜெகன் மிகவும் அருமையாக சொல்லிவிட்டார்! அவருக்கு பெரிய மனது!!

இரண்டாம் இடம் வென்ற நண்பர் ஜெகனுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் பாராட்டுகள்.

jayjay 18-06-21 12:32 PM

சமீபகாலமாக படைப்புகள் மட்டுமின்றி, பின்னூட்டங்களிலும் சிறப்பாக பங்களித்து வரும் நண்பர் ASTK அவர்களுக்கு இந்த வெற்றி மகுடத்தில் சேர்த்த வைரம்...

வாழ்த்துக்கள் நண்பரே...

வரிப்புலி 18-06-21 01:11 PM

ASTK அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நான் பார்க்கும் அனேகம் எல்லா படைப்புகளிலும் (மிக முக்கியமாக கதைகளுக்கு) ASTK வின் விர்சனம் இருக்கும் கதை படித்த பிறகு இவரின் விமர்சனமும் கட்டாயம் படிப்பேன்.

அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

vjagan 18-06-21 01:18 PM

2017 -- 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற ASTK அவர்களுக்கு:
மெய்யான திறமை மிக்க அந்தப் பொல்லாத நண்பரும் சிறந்த படைப்பாளருமான அவர் ஒரு நெஞ்சம் கவர் விமர்சிகர் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

KADAMBANC 18-06-21 01:23 PM

கதைகளில் மட்டுமின்றி பின்னூட்டம் எழுதுவதிலும் சிறப்பிடம் பெற்று சிறந்த காமலோக விமர்சகர் விருதை பெற்ற ASTK அவர்களுக்கும் போட்டிகளில் அடுத்தடுத்த இடங்களில் வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! கதை எழுதுவோருக்கும் பின்னூட்டம் எழுதுவோருக்கும் இவர்களின் பின்னூட்டங்கள் சிறந்த உந்துதலாக இருக்கும்.பாராட்டுக்கள்!!

johndoejr7 18-06-21 01:41 PM

வெற்றி பெற்ற கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். ATSK அவர்கள் கதைகள் நெறைய எழுதுவதோடு மட்டும் இல்லாமல், மற்றவர்களின் கதைகளுக்கும் நெறைய விமரிசனம் எழுதி சிறந்த விமர்சகர் விருதையும் தட்டி சென்றுள்ளார். பொருத்தமான விருது.

வேதா 18-06-21 02:09 PM

வாழ்த்துக்கள் நண்பர்களே ........

இந்த சிறந்த விமர்சகர் என்ற தேர்வில் எத்தனையோ விமர்சகர்களுக்கு நடுவில் சிறப்பானவர் என்று தெரிவாகி வெற்றியும் பெற்ற ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விமர்சனம் என்பது சும்மா அல்ல .... விமர்சனம் சொல்லவேண்டுமானால் கதை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ ஆனால் கதையை முழுதும் படித்தாகவேண்டுமே .....

அப்படிப்பட்ட சிறப்பான செயலை செய்து அநேகமான கதைகளுக்கு விர்சனமிடுவது என்பது மிகவும் சிறப்பான செயல் ..... இதனை செய்யும் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 07:54 PM.

Powered by Kamalogam members