ஏப்ரல், 2017 மாதப்போட்டியில் முதலிடம் பிடித்து மூன்றாவது முறையாக ஸ்டார் ரைட்டராகியிருக்கும் நண்பர் காமகிறுக்கனுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் நெருப்பு அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த சகோதரி மலருக்கும் என் பாராட்டுகள்.
போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி. |
அநேக கதைகளுக்கு மத்தியில் வெற்றி வாகை சூடிய காமக்கிருக்கனுக்கும், நெருப்புக்கு, மலருக்கும் மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்...
ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொருவிதமானது......ஆகவே வெற்றி பெற்றவர்கள் அனைவருமே ரசிக விரும்பிகள் தான்......ஆகவே வெற்றி சமமானது தான் |
கதைகளை படைத்த கதையாசிரியர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...
|
Quote:
|
போட்டியில் பங்கு எடுத்துக் கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்துகளும்....
|
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
வெற்றி பெற்ற காமகிருக்கன், நெருப்பு, மலர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
|
வெற்றி பெற்ற தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் பற்பல பதக்கங்களை அள்ளிக் குவிப்பீர்களாக.
|
நண்பர் காமக் கிறுக்கன் அவர்கள், மேன் மேலும் படைத்து, உயர்வடைய வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படைப்பினை மிக்க ஆவலுடன் எதிர் நோக்கும்…
|
பங்கெடுத்த எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
All times are GMT +5.5. The time now is 10:40 AM. |
Powered by Kamalogam members