காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   புத்தம் புதுமலரின் 3000 பதிவுக்கு வாழ்த்துக்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=60994)

Nisadasan 12-07-12 02:49 PM

புத்தம் புதுமலரின் 3000 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
 
எல்லாருடைய அன்பையும் பெற்றுள்ள தங்கை (பெண்களுக்கு அக்கா என்றால் பிடிக்காதே-குசும்பு) புதுமலர் நம் காமலோகத்தில் தனது படைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் என்ற பங்களிப்புகளின் மூலமாக 2000 பதிவுகள் என்ற மைல்கல்லைத் தற்போது கடந்துள்ளார்..

காமலோகத்து 19-08-2009 இனைந்த அவர் காமக்கதைகள், காமப்பாடல்கள், காமக்கவிதைகள், காமச்சிரிப்புக்கள், சித்திர காமச்சிரிப்புக்கள், காம அசைபடங்கள் என எல்லாப் பக்கங்களிலும் உச்சாகமாக ஆக்கங்களை தரும் இவர் காமமில்லா தலைப்புக்களிலும் தலைகாட்டியுள்ளார்.

அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=29706

அவரின் ஆக்கங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் : http://www.kamalogam.com/new/search.php?searchid=714547

காமலோகத்தில் எல்லாரையும் முக்கியமாக புதியவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் அவரின் சேவையை இக்கனம் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும் பயமின்றி தன் கருத்துக்களை கூறி நல்ல பல ஆக்கங்களையும் எல்லா பக்கங்களிலும் இவர் காமலோகத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.

மேலும், பொது வாழ்விலும் அவரின் இலட்சியங்களை இனிதே அடைய வாழ்த்துகிறேன்.

நண்பர்களே/நண்பிகளே நீங்களும் வாழ்த்தலாம் நம் நங்கை புதுமலரை.

HERMI 12-07-12 02:56 PM

தோழி புதுமலரை வாழ்த்த பிறகு வருவோம்ல....!

வந்த பின் :

2000 பதிவுகள் படைத்திட்ட,

பழகுவதில் பறிவாய்.....!
நேசிப்பதில் நேசமாய்.......!
வழிகாட்டுதலில் வசமாய்.....!
நெறிபடுத்துவதில் நேர்மையாய்......!
நட்பிற்கு இலக்கணமாய்......!
புத்தம் புது மலராய்.....!
திகழும் எங்கள் தோழி புதுமலருக்கு வாழ்த்துக்கள் பல கூறுகி(ன்)றேன்.

பங்களிப்பிலும் படைப்பிலும் என்றும் லோகத்தோடு, இதே கலகலப்போடு இணைந்திருக்க ஆவல் கொண்டுள்ளோம்.

bedroom_salak 12-07-12 03:19 PM

அன்பு தங்கை பாசத்திற்குறிய புதுமலர், 2000பதிவுகளை கடந்து,,புத்துணர்ச்சியுடன்..பலரையும் தட்டிகொடுத்து..பல சிறப்பான படைப்புகளை அள்ளி தந்து.. வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்...
மன்னிச்சிகோம்மா..லேட்டாக வந்து வாழ்த்தியமைக்கு..

தமிழா 12-07-12 03:20 PM

அக்காக்கு ஏற்கனவே நான் தனி மடல் அனுப்பிட்டேன் 2000 பதிப்புக்கு வாழ்த்து ! இந்த பதிப்பு 2000 என்பது 20000 ஆக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

vjagan 13-07-12 09:59 AM

Quote:

Originally Posted by Nisadasan (Post 1163298)
காமலோகத்தில் எல்லாரையும் முக்கியமாக புதியவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் அவரின் சேவையை இக்கனம் பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் பயமின்றி தன் கருத்துக்களை கூறி நல்ல பல ஆக்கங்களையும் எல்லா பக்கங்களிலும் இவர் காமலோகத்துக்கு சமர்ப்பித்துள்ளார். மேலும், பொது வாழ்விலும் அவரின் இலட்சியங்களை இனிதே அடைய வாழ்த்துகிறேன்.

நானும் என்னுடைய தங்கைக்கு
Quote:

Originally Posted by Nisadasan (Post 1163298)
புதுமலர்

அவர்களுக்கு என்னுடைய அன்பான நல் வாழ்த்துக்ளையும்,பாராட்டுக்களையும் இந்த பின்னூட்டம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் !

அந்த இனிய தங்கை புதுமலர் அவர்கள் தொடர்ந்து மிக மிக உயர்ந்த படைப்புக்களை உழைத்து எழுதி வெளியிட்டு எம் போன்ற வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !

anabayan 13-07-12 10:42 AM

வெண்முத்துச்சரம் போல் முத்தான பதிப்புக்கள் இரண்டாயிரத்தை கடந்த எனதன்பு தங்கை புதுமலரை பாராட்டுவதோடு இன்னும் பல ஆயிரம் முத்துச்சரங்களை கோர்த்தளிக்க சகோதரன் நிஸாவுடன் இணைந்து வாழ்த்தும் அண்ணன் அநபாயன்.

PUTHUMALAR 13-07-12 02:38 PM

மிக்க நன்றி! நண்பர்களே..
 
Quote:

Originally Posted by Nisadasan (Post 1163298)
எல்லாருடைய அன்பையும் பெற்றுள்ள தங்கை (பெண்களுக்கு அக்கா என்றால் பிடிக்காதே-குசும்பு)

அக்காவெல்லாம் வேணாம்.. சும்மா தங்கைனே கூப்பிடுங்க..
Quote:

Originally Posted by Hermi (Post 1163303)
கூறுகி(ன்)றேன்.

குசும்பு..
Quote:

Originally Posted by Hermi (Post 1163303)
பங்களிப்பிலும் படைப்பிலும் என்றும் லோகத்தோடு, இதே கலகலப்போடு இணைந்திருக்க ஆவல் கொண்டுள்ளோம்.

எனது விருப்பமும் அதுவே.. ஆனால் இறைவன் என்ன எண்ணியுள்ளாரோ நான் அறியேன்..
Quote:

Originally Posted by bedroom_salak (Post 1163311)
மன்னிச்சிகோம்மா..லேட்டாக வந்து வாழ்த்தியமைக்கு..

அண்ணனின் வாழ்த்து கிடைத்ததே போதும்.. மன்னிப்பு எதற்கு எனக்கு?..
Quote:

Originally Posted by தமிழா (Post 1163312)
இந்த பதிப்பு 2000 என்பது 20000 ஆக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

இருபதாயிரமா?.. இப்பவே ஆங்காங்கு சில நரை எட்டிப் பார்க்கின்றதே.. இருபதாயிரத்துக்கு என்றால்?..
Quote:

Originally Posted by vjagan (Post 1163455)
அந்த இனிய தங்கை புதுமலர் அவர்கள் தொடர்ந்து மிக மிக உயர்ந்த படைப்புக்களை உழைத்து எழுதி வெளியிட்டு எம் போன்ற வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !

உங்கள் விருப்பத்தை முடிந்தளவு நிறைவேற்ற முயல்கின்றேன் அண்ணா..
Quote:

Originally Posted by anabayan (Post 1163460)
வெண்முத்துச்சரம் போல் முத்தான பதிப்புக்கள் இரண்டாயிரத்தை கடந்த எனதன்பு தங்கை புதுமலரை பாராட்டுவதோடு இன்னும் பல ஆயிரம் முத்துச்சரங்களை கோர்த்தளிக்க சகோதரன் நிஸாவுடன் இணைந்து வாழ்த்தும் அண்ணன் அநபாயன்.

மிக்க நன்றியண்ணா..

நண்பர்களின் பாசம் கலந்த நட்பு என்னை மிகவும் நெகிழச் செய்கின்றது.. உங்கள் நெஞ்சத்தில் இச்சிறு மலருக்கும் கொஞ்சம் இடம் கிடைத்ததை எண்ணி பூரிப்படைகின்றேன்.. அனைவருக்கும் மிக்க நன்றி!..

RasaRasan 13-07-12 03:32 PM

கடந்த 3 வருடங்களாக தளத்தில் எல்லா பகுதிகலிலும் தனது படைப்புக்களை தந்து கதை, கவிதை, படங்கள் மற்றும் புதுமலரின் மென்மையாக கதைகள் என சவால் போட்டி நடத்திய தோழி புது மலர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பியே உன் பருவ தோட்டத்தில் ஒரு மலர் என்ற பாடலுக்கு உல்ட்டா செய்திருந்தீர்கள் அல்லவா... உங்கள் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு அந்த மென்மையான பாடல்தான் நினைவுக்கு வருகிறது. புது மலர் இருந்தாலே அங்கு குறும்பும் கலாய்ப்பும் இருக்கும். தொடர்ந்து கலகலப்பான குறும்பான உங்கள் படைப்புக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிரேன்.

madan 13-07-12 03:34 PM

இரண்டாயிரம் பதிவுக்கு வாழ்த்துக்கள், விரைவில் பத்தாயிரம் ஆக வாழ்த்துகிறேன். என்னோட ஆயிரம் பதிவுக்கே மூச்சு முட்டுது. வாத்தியார் எல்லாம் பதினேழாயிரம் தாண்டி ஓடிகிட்டு இருக்காரு.

MACHAN 14-07-12 03:05 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1163488)
அக்காவெல்லாம் வேணாம்.. சும்மா தங்கைனே கூப்பிடுங்க..

என் தங்கை
என் தங்கை கல்யாணி
என் தங்கச்சி படிச்சவ
தங்கைக்கோர் கீதம்
பாசமலர்


இந்த தங்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...?:)

என்னைய விட எம்புட்டு வயசு கூடுதலோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...! ஆனாலும் லோகத்தில் மூன்றே நாட்கள் இளையவளான உங்களை தங்கை என்றே அழைக்கின்றேன் சிஸ்டர் சகோதரி மலர்....!!:018:

நீங்கள் அடிச்ச 2000 க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...! தொடர்ந்து 5000, 7000 என அடிச்சி பட்டையை கிளப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 07:29 PM.

Powered by Kamalogam members