காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65354)

தமிழா 29-10-14 06:07 PM

100 சவாலில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள் !
இந்த சவாலில் முதலிடம் பிடித்த ராஜேஷ் மற்றும் இரண்டு, மூன்றாமிடம் பிடித்த நல்லவர், ராரா அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

பச்சி 09-12-14 06:42 PM

100 -ஆவது சவாலில் 10 -ஆவது முறையாக வெற்றி பெற்று சவால் ராஜா பட்டம் வென்றிருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கும், இரண்டாமிடம் & மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர்கள் Nallavan1010 & RasaRasan ஆகியோருக்கும் பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற நண்பர்கள் shobana_rv80, subbu2000, SIRUTHAI, karrthee, kay, anabayan, snehan, oolvathiyar & jayjay ஆகியோருக்கு வாழ்த்துகள்.

100 -ஆவது சவாலை சிறப்பிக்க வேண்டும் என்று களமிறங்கிய மற்ற போட்டியாளர்களான kamakodangi68, icefire8, ஸ்திரிலோலன் & MACHAN ஆகியோரின் எண்ணங்களை வரவேற்று அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

நூறாவது நி.சவால் புதிய சாதனையை எட்ட வழிவகுத்த பங்கேற்பாளர்கள் அனைவருமே அதில் வெற்றியாளர்களே ! அனைவருக்கும் வாழ்த்துகள் !! வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் !!!

MACHAN 10-12-14 03:11 PM

அடடா.... எனது வாழ்த்துகளை முதலிலேயே தெரிவித்து பதிவு செய்து விட்டதாகத்தான் இதுவரை கருதி இருந்தேன். இப்போது இத்திரியை பார்த்த பிறகுதான் எனது பதிவு ஏதும் இல்லாமல் எப்படியோ மிஸ் ஆகிவிட்டது.

வெற்றிக் கனியை தட்டிப்பறித்து 10 வது முறையாக சவால் ராஜா பட்டத்தைப் பெற்ற ராஜேஷ் அண்ணாவுக்கும், இரண்டாமிடம் பிடித்த நண்பர் நல்லவன் அவர்களுக்கும், மூன்றாமிடம் வந்த நண்பர் ராராவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும், என்னைப்போலவே போட்டியில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கதை எழுதி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போன நண்பர்களுக்கும் பாராட்டுகள். ஓட்டுப்போட்ட அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 05:21 PM.

Powered by Kamalogam members