காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   சந்தேகம் கதையின் வரிகளை (http://www.kamalogam.com/new/showthread.php?t=72645)

MOHANPLUS 18-01-20 12:59 PM

சந்தேகம் கதையின் வரிகளை
 
கதையின் வரிகளை எப்படி கணக்கிடுகிறார்கள்? இதற்க்கு தனியாக அப்ப்ளிகேசன் இருக்கிறதா?

ASTK 18-01-20 01:31 PM

உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தலைவாசலில்
அனுமதி விண்ணப்பங்கள் & விளங்கள் என்ற பகுதியில் கதையின் ஒருபக்க அளவு என்ற திரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOHANPLUS 18-01-20 01:41 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1492513)
உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தலைவாசலில்
அனுமதி விண்ணப்பங்கள் & விளங்கள் என்ற பகுதியில் கதையின் ஒருபக்க அளவு என்ற திரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை நன்றி ஜி.

vjagan 19-01-20 09:27 AM

நண்பரே,
இந்தப் பக்கம் சென்று படியுங்கள்:

கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
அதன் சுட்டி:
ttp://kamalogam.com/new/showthread.php?t=28324
சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், அய்யா!
அன்புடன்,
vjagan

MOHANPLUS 19-01-20 02:37 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1492693)
நண்பரே,
இந்தப் பக்கம் சென்று படியுங்கள்:

கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
அதன் சுட்டி:
ttp://kamalogam.com/new/showthread.php?t=28324
சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், அய்யா!
அன்புடன்,
vjagan

விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.
காமலோகத்தில் வேறுசில சந்தேகங்கள் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா?

vjagan 19-01-20 04:21 PM

விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.
காமலோகத்தில் வேறுசில சந்தேகங்கள் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா?
.
நிச்சயம் கேட்கலாமே, எப்போது வேண்டுமானாலும் அய்யா!

MOHANPLUS 19-01-20 05:30 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1492756)
விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.
காமலோகத்தில் வேறுசில சந்தேகங்கள் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா?
.
நிச்சயம் கேட்கலாமே, எப்போது வேண்டுமானாலும் அய்யா!

1, அடுத்தடுத்த வாசலுக்கு போக ஒவ்வொருமுறையும் பயனர் வேண்டுதல் விண்ணப்பம் வைக்க வேண்டுமா? இல்லையென்றால் பயனர் தகுதி பெற்றவுடன் தானாகவே அடுத்த வாசலுக்கு அக்டிவ் ஆகுவார்களா?
எ.கா--- நான் ஐம்பது பதிவுக்கு மேல் பதிப்புகள் பதித்துள்ளேன். நான் "காம கதைக்கு" விண்ணபிக்கலாமா? இல்லையென்றால் தானாகவே ஆக்டிவ் ஆகுமா?
2, ஒருவர் ஒரு வாசலில் இருந்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க ஏதாவது குறைந்தபட்ச கால அளவு இருக்கிறதா?

vjagan 19-01-20 06:01 PM

அன்புள்ள நண்பருக்கு,
மாலை வனைக்கம் !
உங்களின் அய்யப்பாடுகளுக்கு பதில்கள்:

1, அடுத்தடுத்த வாசலுக்கு போக ஒவ்வொருமுறையும் பயனர் வேண்டுதல் விண்ணப்பம் வைக்க வேண்டுமா?
ஆமாம்.விண்ணப்பம் தர வேண்டும் .
இல்லையென்றால் பயனர் தகுதி பெற்றவுடன் தானாகவே அடுத்த வாசலுக்கு அக்டிவ் ஆகுவார்களா?
தானாக ஒன்றும்நடக்காது.
எ.கா--- நான் ஐம்பது பதிவுக்கு மேல் பதிப்புகள் பதித்துள்ளேன். நான் "காம கதைக்கு" விண்ணபிக்கலாமா?
நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.காமக்கதை வாசல் (40-50 தரமான தமிழ் பதிப்புகள்)
இல்லையென்றால் தானாகவே ஆக்டிவ் ஆகுமா?
தானாகவே ஒன்றும்நடக்காது அய்யா .
அதுவும் அவை யாவும் தரமான பதிவுகள் என்று தலைவர் கருதினால்மட்டுமே....

2, ஒருவர் ஒரு வாசலில் இருந்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க ஏதாவது குறைந்தபட்ச கால அளவு இருக்கிறதா?
கிடையாது. ஆனால் தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகள்,செயற்பாடுகள் கவனிக்கப் படும்...
அதுதான் அடிப்படை...


Step2&4:மற்ற வாசல்களுக்கான அனுமதி விண்ணப்பம்
https://kamalogam.com/new/showthread.php?t=34087


அன்புடன்,
வாழ்த்துகளுடன்,
vjagan

MOHANPLUS 19-01-20 07:47 PM

இவ்வளவு விளக்கமாக விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.


All times are GMT +5.5. The time now is 01:00 PM.

Powered by Kamalogam members