காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின்... (http://www.kamalogam.com/new/showthread.php?t=20108)

xxxGuy 25-07-05 06:06 PM

மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின்...
 
மென்பொருள் மேம்படுத்தியபின் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள், அனுபவங்கள், அபிப்பிராயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதில் கிடைத்த பலன்கள்:
1) முன்பு இருந்த ஸ்மைலி பிரச்சனை இனி இருக்காது
2) தளம் முன்பை விட சிறிது வேகமாக லோட் ஆகும் (முதலில் ஒரிரு முறை திறந்த பின்)
3) பதிவுகளை எடிட் செய்வதி, Ajax technology மூலம் in-line editing வசதி
4) Quick Reply-யில் நிறைய புதிய வசதிகள்
5) நீண்ட தலைப்புகளில் குறிப்பிட்ட பக்கங்களுக்கு செல்ல வசதி
6) Moderate செய்யும் எங்களுக்கு நிறைய புதிய வசதிகள்

இன்னும் பல...

xxxGuy 26-07-05 11:45 AM

Quick Reply

மென்பொருள் மாற்றத்திற்கு பின் பலரும் கேட்கும் கேள்வி,
Quick Reply வேலை செய்ய வில்லை, Disable ஆகியுள்ளது.

ஒவ்வொரு பதிவின் கீழ் Edit, Quote என்ற இரண்டு பட்டன்களின் அருகில் உள்ள "பென்சில், பேப்பர்" குறியிட்டுள்ள பட்டனை தட்டியவுடன் உங்கள் Quick Reply திறக்கும்.

இதன் பயன் என்னெவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட பதிவை Quote செய்து பதில் கொடுக்க விரும்புகிறீர்களோ, அந்த பதிவின் "பென்சில், பேப்பர்" பட்டனை அழுத்தி கீழே Quick Reply-க்கு வந்தவுடன், அதன் கீழ் Options-ல் Quote this message in reply-ஐ தேர்வு செய்தால் அந்த நீங்கள் பட்டனை அழுத்தி வந்த பதிவு Quote செய்து பதில் பதியப் படும்.

அப்படி Quote ஏதும் செய்யாமல் Quick Reply உடனடியாக திறக்க வேண்டுமென்றால், அந்த தலைப்பில் உள்ள ஏதாவது ஒரு பதிவின் "பென்சில், பேப்பர்" பட்டனை தட்டினாலே போதும், பொதுவாக கடைசி பதிவின் இந்த பட்டன் எளிதாக இருக்கும்.

Guna2009 26-07-05 12:29 PM

Quick Reply உபயோகப்படுத்தி அதிவேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. ஒரு இடத்தில் எழுதி இன்னொரு இடத்தில் ஒட்ட வேண்டியதில்லை இனிமேல். இது நல்ல வசதி.

நன்றி வணக்கம்
ஆரென்


All times are GMT +5.5. The time now is 09:12 PM.

Powered by Kamalogam members