காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   உதவி தேவை (http://www.kamalogam.com/new/showthread.php?t=46482)

alghulanban 27-09-08 09:48 PM

உதவி தேவை
 
என்னால் நோட் பேட் ல் தமிழில் டைப் செய்யப்பட்ட கதையை தமிழில் பதிக்கமுடியவில்லை.
தயவு செய்து உதவுங்கள்.

jenny07 27-09-08 10:57 PM

அய்யா தயவு செய்து தமிழில் எப்படி பபது என்ற அருமையான வழிமுறை தரப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறுங்கள்.புதியவர் பகுதியை கொஞ்சம் கவனியுங்கள்

alghulanban 28-09-08 01:45 AM

.தங்கள் அறிவுரைக்கு நன்றி ஜென்னி ஆனால் என் பிரச்சினைக்கு இது தீர்வு இதுவல்ல என் திரியை எடிட் செய்து கதையின் தொடர்ச்சியை
பதிவு செய்தால் தமிழில் வரமாட்டேன்கிறது.

xxxGuy 28-09-08 02:31 AM

1) நோட் பேடில் தட்டச்சு செய்தவற்றை உங்களால் படிக்க முடிகிறதா? அல்லது வெறும் கேள்விக் குறிகளாக தெரிகின்றனவா?

2) நேட் பேடில் தமிழில் தட்டச்சு செய்ய என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? ekalappai or NHMWriter?

3) நோட் பேடில் தட்டச்சு செய்து சேமிக்கும் பொழுது, முதல் வரியில் File Name, இரண்டாவது வரியில் Save as Type, மூன்றாவது வரியில் Encoding என்று இருக்கும். Defaut encoding ANSI என்று இருக்கும், அவ்வாறு இருந்தால் அதை மாற்றி UTF-8 அல்லது Unicode முறைப்படி சேமிக்கவும், அப்போது தான் அவற்றை மீண்டும் தொடர முடியும் அல்லது படிக்க முடியும்.

4) கடைசியாக, இப்படி மொட்டையாக உதவி தேவை என்று பதிக்காதீர்கள். என்ன மாதிரியான உதவி தேவை என்று தலைப்பில் பதிக்கவும்.

alghulanban 28-09-08 12:01 PM

நன்றி நிர்வாகி அவர்களே.ஒரு சிறிய பிரச்சினையால் என்னால் தமிழில் பதிக்கயியலவில்லை.இப்போது
தவறை நிவர்த்தி செய்துவிட்டேன்.ஆயினும் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி


All times are GMT +5.5. The time now is 05:40 PM.

Powered by Kamalogam members