காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எனது வலைபக்கத்தில் பதிந்த கதையை காமலோகத்தில் பதிக்கலாமா.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=51546)

jayjay 19-08-09 04:06 PM

எனது வலைபக்கத்தில் பதிந்த கதையை காமலோகத்தில் பதிக்கலாமா....
 
தகாத உறவு கதை ஒன்று நான் எழுதி என்னுடைய வலைபக்கத்தில் பதித்து வைத்திறுக்கிறேன்... காமலோகத்தின் விதிமுறை எனக்கு தெரியும்... ஆனால் அந்த கதை காம்லோகத்தில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசையாக உள்ளது.... அந்த கதை நானே தட்டச்சு செய்து பதித்தது.. வேறுஎந்த நபருக்கும் அதில் உரிமை இல்லை...
இங்கே பதிப்பதற்காக என் வலைபக்கத்தில் இருந்து அந்த கதையை நீக்கிவிட்டேன்... நான் அந்த கதையை காமலோகத்தில் பதிக்க அனுமதி கிடைக்குமா.. அனுமதி அளிப்பீர்கள் என்று நாம்புகிறேன்...

JACK 19-08-09 04:11 PM

இது மாதிரி சந்தேகங்களை நிர்வாக நண்பர்களுக்கு தனி மடலிட்டு கேட்டு இருக்கலாம். இப்படி தனியாக திரி துவங்க வேண்டாம். அது உங்கள் சொந்த கதை என்பதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தாரளமாக பதியலாம்.ஆனால் அது தகாத உறவு கதை எனும் பட்ச்சத்தில் நிர்வாக நண்பர்களின் ஆலோசனைபடி நடந்து கொள்வது நல்லது

தமிழா 19-08-09 04:12 PM

நிச்சயம் அனுமதி கிடைக்காது என்று நினைகிறேன், நீங்கள் தகாத உறவு கதை பகுதிக்கு அனுமதி இருந்தால் தளரமாக பதிக்கலாம், பதிப்பை கூட்டுங்கள் அடுத்து அடுத்து வாசலுக்கு வாருங்கள் வந்து படையுங்கள்.
இருந்தாலும் தள நிர்வாகிகள் வந்து பதில் சொலுவார்கள் .

asho 19-08-09 04:18 PM

நண்பரே, தமிழ்வாசலில் செய்யவேண்டியதை தமிழ்வாசலில் செய்து அடுத்தடுத்து வாசல் அனுமதி பெற்று அதனை அங்கே பதிக்கும் முன் சந்தேகம் இருந்தால் அந்தந்த பகுதி மாடரேட்டரிடம் தனிமடலில் கேட்டு பின் பதியுங்கள்.

உங்களிடம் இப்போது அந்தக்கதையை விட்டால் வேறு கதையே இல்லையா?. நீங்கள் சொந்தமாக கதை பதிப்பவர் என்பதால் இப்போதைக்கு வேறு கதை (தகாத உறவு தவிர்த்து) பதியுங்கள். அந்தப்பகுதி அனுமதி கிடைத்தவுடன் இந்த சந்தேகம் வந்திருக்கலாம்.

நீங்கள் முன்னரே இனையத்தில் பதிந்த அந்தக்கதையை எவரேனும் எடுத்து இங்கே பதிந்திருந்தால்(அப்படியாரும் பதிவதில்லை, ஒருவேளை), இரண்டாவதாக பதிந்த நீங்கள் திருட்டுக்கதை பதிந்ததாக கருத இடம் உண்டு. மேலும் உங்கள் ப்ளாக்ல் நீக்கியதால் உங்களால் அதனை முதலில் பதிந்தேன் என்று நிருபிக்க முடியாது.

இந்தமாதிரி சந்தேகத்தை விட்டு, காமலோகத்திற்கு என ப்ரஷ்ஷாக கதை எழுதி தாருங்கள்.

vjagan 05-07-21 06:48 AM

என்னுடைய பிழை தவறுதலாகப் பதிந்து விட்டேன்.
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..

asho 06-07-21 11:45 AM

ஜெகன் 2009ல் ஒருவருக்கு சொன்ன பதிலை பாராட்டி இப்போது எதற்கு மேலே எழுப்பி விடுகிறீர்கள்?. இரு மாதத்திற்கு முன் என்றால் கூட பராவாயில்லை, புதியவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று அறியலாம், இப்போது எதற்கு இம்மாதிரி பழைய அதுவும் முடிந்து போன ஒருவருடைய திரியாக பார்த்து எழுப்பி விடுகிறீர்கள்?.

இனி இம்மாதிரி வேலைகளை செய்து தான் பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டுமா?. அது தான் முதலிடத்திலே இருக்கிறீர்களே அய்யா/அம்மனி பின் ஏன் இந்த மாதிரி?


All times are GMT +5.5. The time now is 09:06 PM.

Powered by Kamalogam members