காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி ? (http://www.kamalogam.com/new/showthread.php?t=35734)

வரிப்புலி 19-05-07 09:39 AM

உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி ?
 
நம் தளத்தில் லாகின் பெயர்களைப் பார்த்திருப்பீர்கள், ஒவ்வொரு பெயரும் ரசிக்கும் படியாக இருக்குறது(ஒரு சில பெயர்களைத் தவிர). சிலர் தங்கள் பெயரையே வைப்பது உண்டும், சிலர் புனைப்பெயர் வைத்துக் கொள்வதுண்டு.

நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் நீங்கள் இப்பெயரை தேர்வு செய்ய காரணம் என்ன (இங்கு காரணம் என்ன என்றால் அப்பெயர் பிடிக்க காரணம் அவ்வளவே. பிரச்சனை ஏதும் இருந்தால் தவிர்த்து விடுங்கள்).

உதாரணத்திர்க்கு,

xxxGuy, காதா, smartman,நேம் செக், முன்பு மன்மதன் இன்று ஆதி, அசோ. சூரியத்தமிழன், ப்ளூஐ

வல்லரசு, ராசராசன், மினி,ஆண்டி லவ்வர், JM, ஓல்வாத்தியார், மஞ்சு 4யூ, ராம்வா, கம்பன் முத்து, காமாசாமா, உதயசூரியன், தேவேந்திரா, கமலதேவ், கிறுக்கன், செம்பி,வில்லிக்கரூரார்,ரெமி, மௌஸ்123, கொக்கோகர், பெட் ரூம் சலக், ரெமோ, ஸ்ரீராம், என் தங்கம், கல்பணா, சுகதன், ரக்சோ, மாஸ், சத்தி555, ஜாவா, டுபுக், கண்ட்ஸ், சிருக்கி, நெருப்பு, காம்2312, skumar78, மச்சக்காளை, சிங்கை ராம், ருத்திரன், தமிழ்கிளி, ராம்வா, காமகுரு, ect......

ஆரம்ப காலங்களில் என் இயற்பெயரிலேயே வலம் வந்தேன், ப்ரைவசி காரணமாக புனைப்பேர் ஒன்றை தேடினேன். எதேச்சியமாக NGC - tv யில் வைல்டு அனிமல் நகழ்ச்சி பாத்த்துக்கொண்டிருக்கும் போது புலியைப் பற்றிய பல தகவல்கள் சொல்லப்பட்டது.

இவைகளுக்கு அவ்வளவு எளிதில் காமவசப்படாதாம் அப்படி காம இச்சை ஏற்ப்பட்டால் நீண்ட நேரம் புணருமாம்...

புலி என்று மட்டும் வைத்தால் அவ்வளவு நல்லா இருப்பதாக படவில்லை ஆகவே வரிப்புலி என வைத்துக்கொண்டேன்.

நான் மிகவும் ரசித்த பெயர் : தமிழ்கிளி.
நாம் மிகவும் ரசித்த அவதார் : மினி

சரி சொல்லுங்கள் உங்கள் பெயர் இப்படி வைக்க காரணம் என்ன என்ற சுவாரஸ்யமான ப்ளாஷ்-பேக்கை...

விரும்பினால் மட்டுமே சொல்லுங்கள்......

tamil parrot 19-05-07 10:25 AM

அசோக் என்பதையே அசோ என்று மாற்றி வைத்திருப்பார் எண்று நினைக்கிறேன்
ராம்வா என்பது ராமநாதன் வாசுதேவன் ஆக இருக்கலாம்
சிஙகை ராம் சிவகங்கை ராம் இருக்கலாம்
ச்மர்ட்மன் அறிவாளி சத்தி 555 சத்யநாராயணன் ஆக இருக்கும்
பேர் ஆசை பிடித்தவர்கள்
தமிழ்க்கிளி

MANJU_4U 19-05-07 10:26 AM

தொல்லைகளை தவிற்ற கணவர் பெயரில் பதிவு செய்துகொண்டேன்.ஆனால் அதுவே சில எதிர் பார்க்காத சங்கடங்களை உண்டுபண்ணியது.
உதவியாளர் களிடம் சொல்லி... சரி என் பெயரில் பதிக்கலாம் என்று பார்த்தால் மஞ்சு என்பது ஏற்க்கனவே உபயோகத்தில் இருந்தது.கணவரிடம் ஐடியா கேட்க அவர் சொன்னதுதான் உங்களுக்காக மஞ்சு.....அதாவது மஞ்சு பார் யூ....

mouse1233 19-05-07 10:34 AM

நான் முதலில் காமலோகத்தில் ரிஜிஸ்டர் செய்யும் போது என் வலது கையில் மௌஸ் இருந்தது (mouse) ..
வெளியில் நின்று இருந்த ஒரு டீ-போர்டு வண்டியில் அதன் எண் : 1233 என இருந்தது எனவே சேர்த்து mouse1233 என லாக்-இன் செய்தேன்...
பின்னாளில் எலி என அழைக்கப்படவும் என் அவதாரில் மிக்கி மவுஸ்சை வைத்தேன்...
(ஸ்ஸ்ஸ் அப்பாடா ரொம்ப நாளா சொல்லனுமுன்னு நினைச்ச விசயம் இன்று உங்களால் சொல்லி விட்டேன் ...நன்றி)

asho 19-05-07 11:11 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 534921)
அடுத்து து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்ப்பெயரகக் கூட இருக்கலாம்,

அசோ இப்பெயரில் ஏதே சுசகமாக செல்வதுப் போல் இருக்கிறது அவர் தான் விளக்க வேண்டும்.

இங்கு சில பெரிய தலைகள் பதில் சொல்லாமல் நக்கல் சொல்லி எஸ்கேப் ஆகாமல் ஒழுங்க காரணத்தை சொல்லுங்கோ......

இது தேவையில்லாத வேலை உங்களுக்கு என்று எனக்கு படுகிறது, உங்கள் பெயருக்கு விளக்கம் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம், அது உங்கள் விருப்பம். மற்றவர் பெயருக்கு அர்த்தம் கேட்பது அவ்வளவு நாகரீகமாக படவில்லை. அவ்ர்களாக தங்களை பற்றிய அறிமுகத்தில் சொன்னால் தான் நன்றாயிருக்கும்.

இம்மதிரி இனையத்தில் நிறைய பேர் புனைபெயர் வைத்து கொள்ள விருப்பபடுவதாலும், நம் தளத்தில் நிறைய பேர் பிரைவசி பாதிக்கப்படாமலிருக்க அப்படி வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் துருவி கேட்பதற்கு சிலர் பதில் சொல்லலாம். ஆனால் எல்லோரையும் நீங்கள் கட்டாயப்படுத்த கூடாது.

து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்பெயரகக் கூட இருக்கலாம் என்ற உங்கள் கூற்று எவ்வள்வு பெரிய அபத்தம். அவர் பெயர் மாற்றி பல நாட்காளகி விட்டது, காஞ்சனாதாசன் என்று இயற்பெயர் இருக்குமா ?
http://www.kamalogam.com/new/showpos...9&postcount=23 இந்த திரியில் ஏற்கெனவே அவரிடம் இருந்து ஒரு சூப்பர் பதில் வாங்கியிருக்கிறீர்கள்.


Quote:

Originally Posted by tamil parrot (Post 534934)
அசோக் என்பதையே அசோ என்று மாற்றி வைத்திருப்பார் எண்று நினைக்கிறேன்.
தமிழ்க்கிளி

asho என்பதை நான் தமிழ்படுத்தி அசோ என்று தமிழில் கையெழுத்திடுவதால் இப்படி ஒரு ஆராய்ச்சியா, நன்றாக உள்ளது. (நண்பர்கள் என்னை விளித்த மற்ற பெயர்கள், அஸோ, ஆஸோ,ஆசோ, அஷோ, ஆஷோ, ஓஷோ, ஓஸோ - இதற்கு அசோ என்ற பெயர் நன்றாயிருக்கும் என்று தொடர்ந்தேன்).

இங்கே நான் பதிவு செய்யும் போது வழக்கமா நான் பயன்படுத்துவதை தவிர வேறொரு பெயர் எனக்கு தேவைப்பட்டது, எனது பெயரில் உள்ளதில் முதல் எழுத்தையும் எனது சொந்த ஊரின் பெயரில் இரண்டாவது எழுத்தையும் நாலெழுத்துக்கு இன்னும் இரண்டு எழுத்து தேவைக்கு பல பெயரை போட்டு இட்டுகட்டி பெயர் தயார் செய்து போட்டேன், கிடைத்து விட்டது. எனது இயற் பெயர் பற்றி இங்கு அறிந்தவர் ஒரு சிலரே, அவர்கள் இதை படித்தால் சிரிக்க நேரிடலாம்.

இங்கு நான் என் சொந்த பெயரை இங்குள்ள எனது உற்ற நண்பர்களுக்கு மட்டும் கூறியிருக்கிறேன், பொதுவிலே கூற வேண்டுமா என்ன?. என் நண்பர்கள் அநத பெயரை ரகசியம் காப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அது சரி தமிழ்கிளி உங்கள் பெயர் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை.

மினி 19-05-07 11:21 AM

mini - வீட்டில் செல்லமாக(?) அழைக்கப்படும் பெயர்

1976 - இதை கேட்கக்கூடாதுங்கோ.....ரொம்ப தப்புங்கோ.....

udhayasuriyan 19-05-07 11:29 AM

Quote:

Originally Posted by mini1976 (Post 534968)
mini - வீட்டில் செல்லமாக(?) அழைக்கப்படும் பெயர்

1976 - இதை கேட்கக்கூடாதுங்கோ.....ரொம்ப தப்புங்கோ.....

புதுசாக என்னங்க இருக்க போகுது..அது உங்க பிறந்த வருஷமாக த்தான் இருக்கும்..
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

வரிப்புலி 19-05-07 11:35 AM

Quote:

Originally Posted by asho (Post 534961)
இது தேவையில்லாத வேலை உங்களுக்கு என்று எனக்கு படுகிறது, உங்கள் பெயருக்கு விளக்கம் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம், அது உங்கள் விருப்பம். மற்றவர் பெயருக்கு அர்த்தம் கேட்பது அவ்வளவு நாகரீகமாக படவில்லை.

உங்களின் அறிவுரையை ஏற்று திருத்தம் செய்துள்ளேன். இப்போது படித்து பாருங்கள் அசோ.

Quote:

Originally Posted by asho (Post 534961)
இம்மதிரி இனையத்தில் நிறைய பேர் புனைபெயர் வைத்து கொள்ள விருப்பபடுவதாலும், நம் தளத்தில் நிறைய பேர் பிரைவசி பாதிக்கப்படாமலிருக்க அப்படி வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் துருவி கேட்பதற்கு சிலர் பதில் சொல்லலாம். ஆனால் எல்லோரையும் நீங்கள் கட்டாயப்படுத்த கூடாது.

பிரைவசி பாதிக்கும் படி நான் கேட்க்க வில்லை, நான் கூறியது அப்படி பொருள் பட்டிருப்பின் மன்னிக்க...

மேலும் அப்புனைப் பெயர் தேர்வு செய்ய ஏதாவது சுவாரஸ்யாமான காரணங்கள் இருக்கிறாதா என்பது என் திரியின் நோக்கம்.

Quote:

Originally Posted by asho (Post 534961)
து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்பெயரகக் கூட இருக்கலாம் என்ற உங்கள் கூற்று எவ்வள்வு பெரிய அபத்தம். அவர் பெயர் மாற்றி பல நாட்காளகி விட்டது, காஞ்சனாதாசன் என்று இயற்பெயர் இருக்குமா ?
http://www.kamalogam.com/new/showpos...9&postcount=23 இந்த திரியில் ஏற்கெனவே அவரிடம் இருந்து ஒரு சூப்பர் பதில் வாங்கியிருக்கிறீர்கள்.

ஆஹா ஏற்க்கணவே சூடு போட்டுட்டாரா . . .
உண்மையில் இப்பத்தான் அந்த பதிலை படித்தேன் அசோ.....
எப்படிங்க இப்படி எல்லாம் நியாபகம் வெச்சுகிறீங்க....

Quote:

Originally Posted by asho (Post 534961)
asho என்பதை நான் தமிழ்படுத்தி அசோ என்று தமிழில் கையெழுத்திடுவதால் இப்படி ஒரு ஆராய்ச்சியா, நன்றாக உள்ளது. (நண்பர்கள் என்னை விளித்த மற்ற பெயர்கள், அஸோ, ஆஸோ,ஆசோ, அஷோ, ஆஷோ, ஓஷோ, ஓஸோ - இதற்கு அசோ என்ற பெயர் நன்றாயிருக்கும் என்று தொடர்ந்தேன்).

இங்கே நான் பதிவு செய்யும் போது வழக்கமா நான் பயன்படுத்துவதை தவிர வேறொரு பெயர் எனக்கு தேவைப்பட்டது, எனது பெயரில் உள்ளதில் முதல் எழுத்தையும் எனது சொந்த ஊரின் பெயரில் இரண்டாவது எழுத்தையும் நாலெழுத்துக்கு இன்னும் இரண்டு எழுத்து தேவைக்கு பல பெயரை போட்டு இட்டுகட்டி பெயர் தயார் செய்து போட்டேன், கிடைத்து விட்டது. எனது இயற் பெயர் பற்றி இங்கு அறிந்தவர் ஒரு சிலரே, அவர்கள் இதை படித்தால் சிரிக்க நேரிடலாம்.

இங்கு நான் என் சொந்த பெயரை இங்குள்ள எனது உற்ற நண்பர்களுக்கு மட்டும் கூறியிருக்கிறேன், பொதுவிலே கூற வேண்டுமா என்ன?. என் நண்பர்கள் அநத பெயரை ரகசியம் காப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எப்படியோ உங்களிடமிருந்து கறந்தாச்சி......
இதுவே போதும்...
உண்மைப் பெயர் அவசியமில்லை
நன்றி

Quote:

Originally Posted by asho (Post 534961)
அது சரி தமிழ்கிளி உங்கள் பெயர் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை.

அதுதானே சொல்லுங்க தமிழ்கிளி....
(நான் ரசித்த மிகவும் ஆழகான பெயர்)

ஆதி 19-05-07 12:21 PM

காமலோகத்திற்கு ஏற்ற பெயராக இருக்கவேண்டுமே என மன்மதன் பின் மதன், பின் ஆதி.

மன்மதன் பெயர் இருக்கும் போது... சில விஷ கிருமிகலால் பெயர் நாறடிக்கப்பட்டது. ஆகவே பெயரை மாற்றி ஆதி என வைத்தேன். ஆதியின் அர்த்தம் எல்லோருக்கும் தெறியும் ஆகவே தான் அந்த பெயரை தேர்வு செய்தேன்.

உண்மை பெயரும்... லீலைகளை கொண்டவனின் பெயரோடு ஒத்துப்போகக்கூடியது தான். (கண்டு பிடித்து விட்டால், இங்கே போட்டு உடைக்காதீர்கள். என் உண்மை பெயர் நம் தள நண்பர்களில் சிலருக்கு நன்றாகவே தெறியும்.)

அவதார் என் குணத்தோடு ஒத்துபோகக்கூடியதாக தேடும் போது, சூர்யாவின் சாந்தமான இந்த முகம் கிடைத்தது. ஆகவே இதை தேர்வு செய்து கொண்டேன்.

பி.கு : இங்கே நான் கொடுத்திருக்கும் பிறந்த தேதி மட்டும் தான் சரி, வருடம் தவறு.

(வரிப்புலி... தாங்கள் கேட்ட மற்றும் கேட்காத கேள்விகளுக்கும் பதில் கொடுத்துவிட்டேன் என நினைக்கிறேன்.)

oolvathiyar 19-05-07 03:15 PM

வயசாகிவிட்டது ஓவராக காம அனுபவம் கிடைத்து விட்டது
காம கதைகள் படித்து சலித்து விட்டது.
காமத்தை பற்றி நிறைய தெரிந்து விட்டதால் அதை
மற்றவர்களுக்கு சொல்லி தரலாம் என்று திட்டம் போட்டேன்
ஆகையால் வாத்தியார் என்று வரும் படி பார்த்து கொண்டேன்.
அதுவே ஓல்வாத்தியார்


All times are GMT +5.5. The time now is 01:44 PM.

Powered by Kamalogam members