காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   "ஜனவரி மற்றும் பெப்ரவரி" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57788)

asho 25-03-11 12:25 PM

"ஜனவரி மற்றும் பெப்ரவரி" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஜனவரி மற்றும் பெப்ரவரி 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் ஓரளவு அதிகம். அதே போல வாக்களித்தவர்களும் மொத்தம் 345 பேர்.

வாக்களித்த 345 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜனவரி மற்றும் பெப்ரவரி [2011] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar10275_2.gifniceguyinindia அவர்கள் எழுதிய பக்கத்து வீட்டு அக்காவுடன் காமக்களியாட்டம் -என்ற காமக்கதை 92 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான niceguyinindia அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துக்கள் niceguyinindia. இதற்கு முன் ஒரு வாக்கில் மாத போட்டியில் முதலிடத்தை தவற விட்டார். தற்போது சிறப்பாக கதை எழுதி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டார்.

http://www.kamalogam.com/new/customa...tar31210_2.giftdrajeshஅவர்கள் எழுதிய தாய்மையை மறவாத பெண்மை அங்கேயும் உண்டு! (4 பாகங்கள்) -என்ற காமக் கதை 72 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

gansjee அவர்கள் எழுதிய நிர்மலாவும் முனியனும் (2 பாகங்கள்) - என்ற காமக்கதை 68 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 28 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் ஜெய் (மொத்தம் 3 கதைகள் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறது), viper.rko amar, niceguyindia(மொத்தம் 2 கதைகள் முதல் 10 இடத்தில் வந்துள்ளது), லலிதாதாசன், மற்றும் Mohan1234fivesix இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. பக்கத்து வீட்டு அக்காவுடன் காமக்களியாட்டம் -- niceguyinindia -- 92
2. தாய்மையை மறவாத பெண்மை அங்கேயும் உண்டு! (4 பாகங்கள்) -- tdrajesh -- 72
3. நிர்மலாவும் முனியனும் (2 பாகங்கள்) -- gansjee -- 68
4. ம்ம் விடுடா!!! -- ஜெய் -- 67
5 நல்ல கணவனுக்கு மனைவியானவள் -- viper.rko -- 67
6 ஜம்முனு ஒரு ஆண்ட்டி - (2 பாகங்கள்) -- amar -- 61
7 வீக் எண்ட் சொர்க்கம் -- ஜெய் -- 60
8 ஷர்மிளாவுடன் போட்ட அவசர ஆட்டம் -- niceguyinindia -- 56
9 கிளுகிளு... கிளுகிளு... ஸ்ஸ்ஸ் ஆஆஆ... -- லலிதாதாசன் -- 55
10 ஓட்டை - (5 பாகங்கள்) -- Mohan1234fivesix -- 53

தியாகம் ஊமையானால் எது மொழியாகும்? - (3 பாகங்கள்) -- tdrajesh -- 52
பொம்பளக் கிறுக்கு -- ஜெய் -- 51


இந்த முறை முதல் 10 கதையை தவிர இன்னும் 2 கதைகள் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருப்பதால், 50 வாக்குகள் பெற்ற கதைகளுக்கான சிறப்பு பரிசு தரப்படுகிறது.

-0-

பச்சி 25-03-11 12:31 PM

மாத போட்டியில் வென்று முதன்முறையாக 'ஸ்டார் ரைட்டர்' விருது பெறும் நண்பர் niceguyinindia அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இரண்டாவது இடம் வந்த நண்பர் tdrajesh, மூன்றாவது இடம் வந்த gansjee ஆகியோருக்கும் பாராட்டுக்கள்!

தொடர்ந்து பத்து இடங்கள் வரை பெற்றிருக்கும் நண்பர்களுக்கும், கதைகள் கொடுத்திட்ட நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

RasaRasan 25-03-11 01:23 PM

நைஸ் கய் இண்டியா சவால் கதை முன்னாள் மன்னனாக இருந்தவர் இன்று மாதாந்திர கதைகளிலும் முடி சூடி கொண்டமைக்கு என் வாழ்த்துக்கள். நைஸ் அண்ணா தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
எங்கேயும் எதிலும் பல பாகங்களை கதையாக தந்து லோகத்தை களை கட்ட வைக்கும் நண்பர் ராஜேஷ்க்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் இந்த போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படைப்பாளி பின்னூட்ட வாக்காள நண்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

dreamer 25-03-11 02:29 PM

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த niceguyinindia, tdrajesh, gansjee என்ற மூன்று சிறந்த படைப்பாளிகளுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்..

ஐம்பது வாக்குகளுக்குக் குறையாமல் பெற்ற எல்லாக் கதைகளின் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களாலன்றோ எமக்கு நம் லோகம் புத்துணர்ச்சி தரும் சிறந்த பொழுதுபோக்குத்தலமாக விளங்குகிறது?

MACHAN 25-03-11 07:00 PM

முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் மெடல் வாங்கும் நண்பர் niceguyinindia அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

இரண்டாம் பரிசு பெறும் நண்பர் tdrajesh, மூன்றாம் இடத்துக்கு வந்த நண்பர் gansjee ஆகியோர்களுக்கும் மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

மற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் மச்சானின் பாராட்டுக்கள்.

maria 25-03-11 07:18 PM

முதலிடம் வென்ற நட்சத்திர எழுத்தாளர் நைஸ்கைய் க்கும்
இரண்டாமிடம் வந்த நண்பர் t.d ராஜேசுக்கும்
மூன்றாமிடம் வந்த gansjee க்கும் பாராட்டுகள்

tdrajesh 25-03-11 07:23 PM

இம்மாத நட்சத்திர எழுத்தாளராகியுள்ள நண்பர் niceguyinindia அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

மூன்றாம் பரிசு பெற்றுள்ள நண்பர் gansjee அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட ஏனைய படைப்பாளிகளுக்கும் எங்களின் படைப்புகளுக்கு ஆர்வமாக பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.

pintoo3 25-03-11 09:08 PM

ஜனவரி மாத போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் niceguyindia அவர்களுக்கும், இரண்டாம் பரிசு பெற்று இருக்கும் tdrajesh அவர்களுக்கும், மூன்றாம் இடம் வந்து இருக்கும் gansjee அவர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

ஜெய் 25-03-11 11:52 PM

முதல் இடம் பிடித்த நண்பர் niceguyinindia இரண்டாம் பிடித்த நண்பர் tdrajeshமூன்றாம் இடம் பிடித்த gansjee அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இந்த முறை கலந்து கொண்டு பங்களித்த மற்ற படைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

கதைகளைப் படித்து பின்னூட்டம் இட்டும் வாக்கு அளித்தும் உற்சாகப்படுத்திய பெயர் தெரியாத அனைவருக்கும் நன்றிகள்.

vaaliban 26-03-11 12:57 PM

niceguyinindia,tdrajesh, gansjee ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

கலந்து கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !!!!


All times are GMT +5.5. The time now is 12:50 AM.

Powered by Kamalogam members