காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=65157)

Nallavan1010 03-08-14 07:26 AM

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
 
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


நட்பின் பெருமையை விளக்கும் அற்புத திருக்குறள்.


வாழ்வில் நாம் இனிய நண்பர்கள் பலரை சந்திக்கலாம். உண்மையான நல்ல நண்பர் வாழ்வையே இனிமையாக்குவார்.

இந்த இனிய மேற்கோளுடன் லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


ஸ்திரிலோலன் 03-08-14 11:07 AM

லோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

kamakedi 03-08-14 11:31 AM

நண்பர்கள் அனைவர்க்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பட்டிகாட்டான் 03-08-14 11:58 AM

நண்பர்களை இணைக்கும் பாலமாகிய காமலோகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

oolvathiyar 04-08-14 06:57 PM

லோக நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய நன்பர்கள் தின வாழ்த்துகள்.

RasaRasan 04-08-14 10:41 PM

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

vjagan 05-08-14 12:26 PM

காமலோக நன்ற்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மனை !

anabayan 05-08-14 01:21 PM

லோக நண்பர்கள் நண்பியர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தினத்தையொட்டிய நல் வாழ்த்துக்கள்.

கால தாமதமான வாழ்த்துக்கு வருந்துகிரேன்.

காமராஜன் 03-08-15 02:46 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...!!!

maria 03-08-15 02:56 PM

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 02:10 PM.

Powered by Kamalogam members