காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   Please Help To Type In Tamil (http://www.kamalogam.com/new/showthread.php?t=22332)

mulan 10-12-05 03:15 PM

Please Help To Type In Tamil
 
Dear Mr. Kaa Thaa,
I can read the texts, but unable to type in Tamil. I'm using WIN XP. I have followed your instructions, but can't type. Please help.
Thank you.
Mulan

xxxGuy 10-12-05 07:04 PM

Mulan,

Out of 9 questions here, your post answers only first 3 questions. Answer the remaining questions below so that we can guide you better:

1] What is your Operating System ?
2] If Win98/ME/NT, have you upgraded UPS10.dll successfully?
3] Can you read Unicode Tamil Letters here? தமிழ் எழுத்து தெரிகிறதா?

4] What Tamil Software are you using to type tamil texts? (Murasu Anjal/eKalappai/Kural)
5] What is the Exact Version of that Tamil Software?
6] What Editor are you using to type Tamil Texts?
7] Have you checked the Encoding & Keyboard of the software setting? What are they?
8] When you type using Unicode, what is the result you get?
9] What browser are you using?

Most common mistake people do is not downloading appropriate Tamil Software.
The best one is eKalappai. It's freely available here.

mulan 13-12-05 02:19 PM

Thank you your immediate response.

Please find my answers below.
1. Operating system Win XP
2. ---
3. Yes I can read. Tamil letter are shown in the web page.
4. Murasu Anjal
5. Version 9.5.2 lite
6. Murasu editor
7. Encoding & Keyboard of the software setting - Where can I find this info. please help. - As of my knowledge - Encoding - Western European (ISO)
8. Nothing. Blank
9. Internet Explorer.

Awaiting your help at the earliest.

Regards,
Mulan

ஆதி 13-12-05 03:42 PM

Dear Mulan, click this link you can find the source http://www.kamalogam.com/new/showthread.php?t=16993

ilangomat 30-12-05 02:37 PM

இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் தமிழில் எழுத e-kalappai என்ற ப்ரொக்ராமையே சொல்லுகிறார்கள்.

எனக்கு என்னமோ இது சரியாகப் படவில்லை.

தமிழில் பிழை இல்லாமலும் மிக சுலபமாகவும் பழக microsoft ன் TME தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!!

சந்தேகமேயில்லை. microsoft ஆனதால் மிகவும் பர்பெக்டாக word, internet explorer என்று எங்கு பார்த்தாலும் அற்புதமாக அமைகிறது. ekalappai ல் வரும் cut and paste பிழைகள் ஒன்றுகூட இதில் வராது.

இதை bhashaindia.com என்ற உரலிலிருந்து கீழிறக்கிக்கொள்ளவும்.

மேலும், போனடிக் முறையில் டைப் பண்ணுவது முதலில் எளிதாக தோன்றினாலும், அது மிஸ்டேக் வரும். மிக ஸ்லோவானது. TAM99 கீபோர்ட்தான் பெஸ்ட். ஷிப்ட் கீ க்கள் ஒன்றுகூட உபயோகிக்காமல் தமிழில் டைப் செய்யும் அற்புதமான எளிய, வேகமான முறை இது.

நன்றி

ஆதி 30-12-05 03:23 PM

Quote:

Originally Posted by anrs
I am not able to write some tamil letters like Na , Ne, etc.

நா = waa

நீ = wii

ன = na

னீ = nii

ஆதி 30-12-05 05:35 PM

நண்பரே நான் இப்போது இணைத்து எழுதிப்பார்த்தேன். எனக்கெண்ன்வோ ஈகலப்பைதான் பெஸ்டாக தெறிகிறது.

தகவலுக்கு நன்றி.

ilangomat 30-12-05 08:31 PM

இருக்கலாம். இதில் நமக்குள் மறுப்பேதும் இல்லை. பழகிய தோஷம் அப்படி.

மைக்ரோசாப்ட் நுண்பொருள் மற்ற மைக்ரோசாப்ட் நுண்பொருள்களுடன் அற்புதமாக பொருந்தும். என் அபிப்ராயம் அப்படி.

நன்றி.

ஆதி 30-12-05 10:51 PM

Quote:

Originally Posted by ilangomat
பழகிய தோஷம் அப்படி..

வாட் யு மீன் நண்பரே. அதை எப்படி நான் அர்த்தம் எடுத்துக்கொள்வது. கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

அதில் 'ன' 'ங' இது போல் உள்ள எழுத்துக்கள் எல்லாம் எழுதமுடியவில்லையே (31.12.2005 சேர்த்தது)

ilangomat 31-12-05 05:22 AM

ஆதி அவர்களே,

தோஷம் என்ற வார்த்தைக்கு தவறான எண்ணம் எதுவும் வைத்து நான் சொல்லவில்லை. பழகிய தோஷம் என்பது ஒரு சொல் வழக்கு (எங்கள் வட்டாரங்களில்...) அந்த அடிப்படையில்தான் குறிப்பிட்டேன்.

தங்களுக்கு சரியாகப் படவில்லை என்றால் என் பிழையை பொறுத்து மன்னிக்கவும்.

நன்றி.


All times are GMT +5.5. The time now is 11:10 AM.

Powered by Kamalogam members