2007 புதிய நிர்வாக உதவியாளர்கள் : முடிவு
நண்பர்களே...
நிர்வாகத்தில் உதவி செய்ய புதிய உதவியாளர்கள் தேவை என்ற எனது அறிவிப்பை ஏற்று 20-க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் எங்களுக்கு தேவையான 4 பேரை மட்டும் தேர்வு செய்வது மிகவும் கடினமாகிப் போனது. அதனால் அவர்களிலிருந்து 10 பேரை மட்டும் தேர்வு செய்து பிறகு அதில் 4 பேரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். ஆனால் கடைசியில் மேலும் 2 பேரை புதிதாய் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், மொத்தம் sortlist செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது. இவர்களில் முதல் ஆறு பேரை மட்டும் நிர்வாக உதவியாளர்களாக எங்களுடன் முதல் 3 மாதத்திற்கு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். 3 மாதத்திற்கு பிறகு அவர்களின் பங்களிப்பை கணக்கில் கொண்டு, பதவி நீட்டிப்பு செய்யப் படும். Sortlisted Candidates for Admin Support Team 01] sooriyathamizhan 02] nita_chat2005 03] namsec 04] asho 05] JM 06] superhero 07] kamalk023 08] surselmar 09] vsig 10] thangam 11] jack2006 12] தமிழ்உலகம் அடுத்து வந்துள்ள 6 பேரும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள், இதற்காக அவர்கள் வருத்தப் படவேண்டாம். உதவியாளர் என்ற பட்டம் இல்லாமலேயே நிர்வாக வேலைகளில் நீங்கள் உதவி செய்யலாம். மேலும், 3 மாதங்களுக்கு பிறகு இப்போது எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள உதவியாளர்கள் பரிசீலனை செய்யப் பட்டு அடுத்த முறை இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும். அது போல, கீழ் கண்ட உறுப்பினர்கள் நமது புதிய மேற்பார்வையாளர்கள்/கண்காணிப்பாளர்களாக தேர்வு பெறுகிறார்கள்: 1) ஆதி - மேற்பார்வையாளர் 2) askbusk - மேற்பார்வையாளர் 3) chuttipayan-மேற்பார்வையாளர்(விடுப்பில்) 4) smartman - கண்காணிப்பாளர் 5) Blue Eye - கண்காணிப்பாளர் சென்ற வருடம் எங்களுடன் நிர்வாகத்தில் தோள் கொடுத்து உதவிய Hayath, வாசன், Tamil Mahan, amature_trichy, Mannavan ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்ன கைதட்டல் சத்தம் பலமாக கேட்கிறது...! அனைவருக்கும் பாராட்டுக்கள்..!! வாழ்த்துக்கள்..!!! நன்றி..!!! xxxGuy பின் சேர்ப்பு: (03-05-07) (பதிப்பு எண்# 76-ல் உள்ளது) புதிய உதவியாளர்கள் பணிகளை துவங்கி நாளையோடு 3 மாதம் முடிகிறது. பங்காற்றிய அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். அதோடு முன்பு அறிவித்த படி 3 பேருடைய பதவிக் காலம் முடிவடைகிறது, அவர்கள் பின்வருமாறு: 1) nita_chat2005 2) namsec 3) superhero இவர்களுக்கு பதிலாக 3 புதிய உதவியாளர்கள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தேர்வு செய்யப் படுவார்கள். மேலும், நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள chuttypayan நிர்வாக பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார், அவருடைய இடத்தை Hayath நிரப்புகிறார். |
அது என்னுடைய கைதட்டல்தான் தலைவரே..
புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ் |
வாய்ப்பளித்தமைக்கு நன்றி
என்னை உதவியாளராக தேர்வு செய்ததற்கு நிர்வாகி அவர்களுக்கு நன்றி.
இந்த உதவியாளர் பணி மூலம் தளத்திற்கும், நிர்வாகி அவர்களுக்கும் உதவியாக, இட்ட பணி செவ்வனே செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை ஊக்குவித்த தளத்து நண்பர்களுக்கு நன்றி. என்னோடு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்....
|
தேர்ந்தெடுத்த நிர்வாகத்திற்கு நன்றி.....! தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழத்துக்கள்....!
|
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நிர்வாகி குறிப்பிட்டதுபோல் என்னால் கூடுமானவரை எமது இந்த காமலோகம் கட்டுக்கோப்புடனும் சிறப்பாகவும் இயங்க உதவிகள் செய்வேன். தமிழ், யுனிகோட் மற்றும் இணையத்தள தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் உதவி கேட்கலாம். |
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழத்துக்கள்...........
|
ஆறுவயது காமலோகத்தில் இணைந்து ஆறாது உழைத்து மெருகேற்றவுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.
|
புதிய நிர்வாக உதவியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...! இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் அடியேனும் ஒருவன்... ஆயினும் என் பங்களிப்பு புதிய காமலோகம் ஆரம்பித்ததிலிருந்து மிகவும் குறைந்துள்ளது எனக்கே நன்கு தெரியும்... வேலைப் பளுதான் காரணம்...பழைய லோக அன்பர்கள், நண்பர் ஹயாத், உபதலைவர் (முன்னாள்) இளங்கரிகாலன் போன்றோருக்கு என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன்..கூடிய விரைவில் அதிக பங்காற்ற முயல்கிறேன்..நன்றி...
|
புதிய உதவியாளர்கள் மற்றும் என் அருமை நண்பர்கள்
ஜேயெம் (முத்துச்சாமி கதையை நிறுத்திடாதப்பூ), அசோ(நீங்கள் எப்போது நிர்வாகியானீர் என்ற என்வாய்முகூர்த்தம், ஒரு நாலு ஐகேஷ் தாரும்) . சூப்ப்ர்ஹீர்ர்ர்ர்ர்ர்ரோ ( அசைபட வள்ளல்), சூர்யதமிழன் மற்றும் நிடா , காமசித்தர் ( இனியாவது வந்து போகாமல் பதியும் சித்தரே) வுக்கு அன்பு வாழ்த்துக்கள் |
All times are GMT +5.5. The time now is 08:35 PM. |
Powered by Kamalogam members