காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2008 நிர்வாக உறுப்பினர் மாறுதல்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=41863)

xxxGuy 03-02-08 09:47 AM

2008 நிர்வாக உறுப்பினர் மாறுதல்கள்
 
நண்பர்களே,

அவ்வப்போது புது ரத்தம் பாய்ச்சப் படும் நமது நிர்வாகத்தில், இந்த 2008-ம் ஆண்டில் முதல் நிர்வாக மாறுதலை அறிவிக்கிறேன்.

1) நமது பழைய உறுப்பினரும், மேற்பார்வையாளருமான askbusk தனது அலுவலக, சொந்த பணிகள் காரணமாக நமது நிர்வாக பணியில் இருந்து விலகிக் கொள்கிறார். அவர் இதுவரை ஆற்றிய சிறப்பான பணிக்கு நன்றி கூறி விடையளிக்கிறோம்.

2) அவருக்கு பதிலாக நிர்வாகத்தில் உதவியாளராக ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்த போது, சென்ற வருடம் விருப்பம் தெரிவித்தவர்களில் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து அவர்களின் பங்களிப்பு, நடத்தை அடிப்படையில் இரண்டு பேரை தேர்வு செய்தோம். இருவருமே நன்றாக பங்களிப்பவர்கள் தான், இருந்தாலும் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும், அவர் vsig என்னும் விக்டர், இன்று முதல் நிர்வாக உதவியாளராக தேர்வு செய்யப் படுகிறார். அவருடைய பணிக்காலம் துவக்கத்தில் 3 மாதங்கள் மட்டுமே, அதன் பின் அவருடைய நிர்வாக பங்களிப்பின் அடிப்படையில் தொடரப் படும்.

3) சென்ற வருட நிர்வாக உருப்பினர்கள் பங்களிப்பில் சிறந்து விளங்கிய கண்காணிப்பாளர்களான asho, மற்றும் smartman மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

மற்ற நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அப்படியே தொடர்வார்கள்.

4) தற்போதைய நிர்வாக உறுப்பினர்களில் பலர் தீவிர தகாத உறவுக் கதைகளில் விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதினால், அந்தப் பகுதியில் கதைகளை திருத்தும், மாற்றும் வேலைகள் சற்று மந்த நிலையில் உள்ளன. அவற்றை விரைவில் துரிதப் படுத்த உள்ளோம். அதற்காக அடுத்த மாதம் விசேஷ இரண்டு உதவியாளர்கள் தேர்வு செய்ய உள்ளோம். கீழ் கண்ட தகுதி உள்ளவர்கள் தனிமடல் மூலம் என்னிடம் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

1) குறைந்த பட்சம் காமலோகத்தில் 1 வருடமாவது உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
2) குறைந்த பட்சம் "சில்வர் மெம்பராக" இருக்க வேண்டும்.
3) குறைந்த பட்சம் 500 பதிப்புகளை கடந்திருக்க வேண்டும்.
4) அதிக பிழையில்லாமல் தமிழ் தட்டச்சு அறிந்தவராக இருக்க வேண்டும்
5) காமலோக விதிமுறைகளை நன்றாக தெரிந்தவராக இருக்க வேண்டும்.
6) தீவிர தகாத உறவுப் பகுதியில் கதைகள்/கருத்துக்கள் மூலம் பங்களித்திருக்க வேண்டும்.
7) குறைந்த பட்சம் வாரம் தோறும் 2 மணிநேரமாவது காமலோக பணிகளுக்கு ஒதுக்க முடிந்தவராக இருக்க வேண்டும்.


நன்றி..

asho 03-02-08 10:09 AM

புதிய நிர்வாககுழு உறுப்பினரான vsig அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

எனக்கும் நண்பர் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு + கூடுதலாக மேற்பார்வையாளராக்கியதற்கு மிக்க நன்றி. இன்னும் உற்சாகத்துடன் தளத்தில் பனியாற்றிவோம் என்று உறுதி கூறுகிறேன்.

amateur_trichy 03-02-08 10:11 AM

புதிதாக நியமிக்கபட்டுள்ள விக்டருக்கு வாழ்த்துக்கள்,

மற்றும் அனைத்து நிர்வாக உருப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்

Hayath 03-02-08 10:12 AM

மிகச் சிறப்பாக பங்களிக்கும் அசோ மற்றும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு கொடுத்தது மிகவும் பொருத்தமானதாகும், அவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய உதவியாளர் vsig விக்டர் அவர்களை வரவேற்கிறேன், அவர் சிறப்பான முறையில் பங்களித்து மேலும் பல பதவிகளை பெற வாழ்த்துக்கள்.

askbusk சிறப்பாக பங்களித்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார், அவருக்கு என் நன்றிகள்.

sreeram 03-02-08 10:12 AM

விக்டருக்கு வாழ்த்துக்கள். பதவி உயர்வு பெற்ற அசோ, ஸ்மார்ட்மேன் அவர்கட்கு வாழ்த்துக்கள்...

mouse1233 03-02-08 10:22 AM

புதிய உதவியாளர் விக்டருக்கு வாழ்த்துகள்...
புதிய மேற்பார்வையாளார்கள் நம் தளத்தின் ஜேம்ஸ் பாண்டு நன்பர் அசோ வுக்கும் நம் தள பாலுமகேந்திரா நன்பர் ஸ்மார்ட்மேனுக்கும் வாழ்த்துக்கள்

anticitizen 03-02-08 10:42 AM

புதியவர்களுக்கு வழி வகுப்போம். வரவேற்போம்.. இதுவரை பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து விடை கொடுப்போம். வாழ்க வளர்க..

rajansubbu 03-02-08 10:46 AM

புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நன்றி

JM 03-02-08 11:04 AM

புதிய நிர்வாக உறுப்பினர் விக்டருக்கு வாழ்த்துக்கள். அன்பு நண்பர்கள் அசோ மற்றும் ஸமார்ட்டுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்...!

தமிழா 03-02-08 11:15 AM

புதிய நிர்வாக உதவியாளர் விக்டர் மற்றும் பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் ஆசோ மற்றும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் .


All times are GMT +5.5. The time now is 06:38 PM.

Powered by Kamalogam members