காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0097 - உஷா.... உஷார்! - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64924)

Nisadasan 27-05-14 11:37 AM

சவால் ராஜாவாக தெரிவான எங்கள் இதயம் கவர்ந்த மச்சானுக்கு வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கேற்றி சவாலை சிறப்பித்த எழுத்தாளர்கள் snehan மற்றும் knantham க்கு பாராட்டுக்கள்.

mayakrishnan 28-05-14 01:24 PM

ஆறாவது முறையாக சவால் ராஜா பட்டம் வெல்லும் லோகத்தின் செல்ல ராஜா மச்சானுக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த knantham மற்றும் snehan ஆகியோருக்கு பாராட்டுகள்.

vjagan 28-05-14 06:30 PM

ஆறாவது முறையாக முதல் இடம் பிடித்த
நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
  • MACHAN
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!

இரண்டாம் இடம் பிடித்த நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
  • knantham
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!

மூன்றாம் இடம் பிடித்த நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
  • snehan
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!

shobana_rv80 29-05-14 05:30 PM

சவால் ராஜாவாக மீண்டும் ஒருமுறை தேர்வுபெற்ற நண்பர் மச்சானுக்கும்
ஆர்வமுடன் பங்கேற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நந்தம் மற்றும் சினேகனுக்கும் பாராட்டுக்கள்...

KANNAN60 30-05-14 12:02 AM

மச்சான் முதல் பரிசு பெற்று மீண்டும் சவால்ராஜா பட்டம் பெற்றதற்குப் பாராட்டுகள்!

பங்குபெற்ற நண்பர்கள் knantham மற்றும் சிநேகனுக்கு வாழ்த்துகள்!

Quote:

Originally Posted by MACHAN (Post 1292911)
... நண்பர் snehan அவர்களும் நண்பர் knantham அவர்களும் பிரமாதமாக தங்களின் தொடர்ச்சிகளை எழுதி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக snehan அவர்களின் தொடர் ஒரு திரைப்படத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்தது போலவே மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது.

இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு எனக்கு முதல் பரிசாக கிடைக்கவிருக்கும் 3000 இ பணங்களையும் தலா 1500 வீதம் என் இரு பங்காளிகளுக்குமே பங்கிட்டுக் கொடுக்கிறேன். ......

Quote:

Originally Posted by snehan (Post 1292913)
.......நீங்கள் இந்த முதல் இடம் பெற உங்கள் படைப்பு தகுதியானதாக இருந்ததால் தான் உங்களுக்கு வெற்றியும் கிடைத்தது.

இந்த வெற்றிக்கு உடன் இருந்து ஒரு நண்பராக சந்தோஷமாக வாழ்த்துகிறேன்.

Quote:

Originally Posted by knantham (Post 1292920)
சவாலில் வென்று ஆறாவது முறையாக மகுடம் சூடிய உயர்திரு மச்சான் அவர்களுக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள்...
பிரம்மிக்கும் வகையில் தொடர்ச்சிகள் தந்து என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு கத்து கொடுத்த மச்சானுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...

அருமை அருமை அருமை நண்பர்களே! முதலிடம் பெற்ற மச்சான் பங்குபெற்ற மற்ற இருவரைப் பாராட்டிப் பரிசளிப்பதும், நண்பர் சிநேகன் மச்சானின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசுவதும், நண்பர் knantham, மச்சானின் படைப்பைப் பெருமையாகப் பேசுவதும்...... சூப்பர் சூப்பர். இதுபோன்ற பொறாமையற்ற போட்டிகளை நம் லோகத்தில்தான் கண்டு மகிழ முடியும்.

பரந்த மனதுடன் வெளியிட்ட உங்கள் வார்த்தைகளுக்காக மச்சான், knantham மற்றும் சிநேகன் அவர்களுக்கு என் அன்பளிப்பாக ஆளுக்கு 500 இ-பணம் அளிக்கிறேன்... புல்லரிப்புடன்! கீப் இட் அப்!

snehan 30-05-14 02:00 AM

நண்பர் மச்சான் அவர்களின் பெருந்தன்மை மனதுடன் தனக்கு கிடைத்த வெற்றியை எனக்கும் நண்பர் நந்தம் அவர்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இன்று எனக்கு மடல் வந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உழைப்பை நான் எடுத்துக்கொண்டது போலவே உணர்கிறேன் நண்பரே. நன்றிகள் நண்பர் மச்சான் அவர்களுக்கு.

அநபாயன் அண்ணாவுக்கு நன்றிகள்.

நண்பர் கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள்.

சந்தேகமே இல்லை. லோகத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பொறாமை இன்றி அன்புடன் பண்புடன் உதவிகள் புரிந்து தவறு செய்தால் அன்புடன் சொல்லி திருத்தி நட்புடனே இணைத்திருக்கிறது நம் தளம்.

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

நட்புடன்
ஸ்நேஹன்

venkat8 02-06-14 03:49 AM

வெற்றி பெற்ற மச்சானுக்கும் போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

Mathan 04-06-14 01:15 PM

அடேங்கப்பா... :018:

இது என்ன நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட் மாதிரில்ல இருக்கு ? :001_tt1:

இத்தனை வாக்கு வாரி வித்தியாசத்தில் மச்சான் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், தொடர்ச்சி செம டாப்புனு சொல்லுங்க. நான் தான் படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேனா ? :y5:

நேரம் கிடைக்கும் பொழுது படித்துவிடுகிறேன் !

மகத்தான வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கு எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியில் பங்கேற்ற நண்பர் ஸ்நேகன் மற்றும் கேநந்தன் ஆகியோருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாக்குகிறேன் !!

PUTHUMALAR 17-06-14 05:15 PM

Quote:

Originally Posted by asho (Post 1288348)
போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து படைப்பாளிகளுக்கும் '500 ஐகேஷ்கள்' ஊக்கப் பரிசு வழங்கப்படுவதுடன், மேலும் 'பல பரிசுகள்' நி.உறுப்பினர்கள் மூலம் தனியே வழங்கப்படும்.

இதனடிப்படையில் நிர்வாகத்தின் சார்பிலான ஊக்கப்பரிசு 500 இபணங்கள் இச்சவாலில் பங்கு கொண்ட knantham, snehan ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

பச்சி 17-06-14 10:18 PM

ஆ........றாவது முறையாக சவால் ராஜா பதக்கம் வென்றிருக்கும் நண்பர் மச்சான் அவர்களுக்கு என் பாராட்டுகள். மச்சான் சவாலில் கலந்து கொண்டாலே சூடு பறக்க ஆரம்பித்து விடும்... காமச்சூட்டையும் தான் சொல்றேன். அனைவரையும் தன் எழுத்துக்களால் சூடேற்றியதோடு, தனது சிறப்பான தொடர்ச்சியால் ஆறாவது முறையாக வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்பொழுதே கேள்விப்பட்டு, வெளியில் இருந்து... வாழ்த்திவிட்டேன் என்றாலும் இந்த திரியிலும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே. வாழ்த்துகள்.

சவாலில் கலந்து சிறப்பித்த சக போட்டியாளர்களும், படைப்பாளி நண்பர்களுமான knantham & snehan ஆகியோருக்கும் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 02:46 PM.

Powered by Kamalogam members