காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0081 - அக்டோபர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61755)

asho 28-10-12 02:48 PM

நி: 0081 - அக்டோபர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

நம் தளத்தின் 2012ம் வருடம் அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Rousman அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான களவு போன கனவுகள் (1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் மூவர் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 77 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar27349_8.gif KANNAN60 அவர்கள் 38 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் ஐந்தாவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் சவால் இளவரசர் KANNAN60..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)KANNAN60 - 38 வாக்குகள்
2)குரு - 29 வாக்குகள்
3)ramraj_2k12 - 10 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான KANNAN60-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் குரு மற்றும் ramraj_2k12 க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய குரு & ramraj_2k12 க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-

பின்னர் பதிந்தது

போட்டியில் வெற்றி பெற்றவருக்கு இபணமும், பதக்கமும். பங்கேற்றவர்களுக்கான சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

Mathan 28-10-12 02:56 PM

சிங்கம் களத்திலே இறங்கிட்டுனா சொல்லவா வேணும் ?!

அடிச்சு தூள் கிளப்பிட்டு பாருங்க.
அட்டகாசம்ணா... மெடலோட இன்னொன்னு உங்களை அலங்கரிக்க வந்துவிட்டது.

வாழ்த்துகள் கண்ணன் அண்ணா !

மனம் தளராது போட்டியில் பங்கெடுத்த அண்ணன் குருவும், ராமராஜுக்கும் எனது மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த முறையும் பங்கெடுத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.

குரு 28-10-12 02:57 PM

வாழ்த்துகள் கண்ணன்.. !

dreamer 28-10-12 05:55 PM

நண்பர் கண்ணன்60 'சவால் மன்னன்' விருது பெறுவதில் என்ன ஆச்சரியம்? மெடல்களை வாங்கிக் குத்திக்கொண்டேபோங்கள் கண்ணன். பாராட்டுகள்.

போட்டியில் பங்கேற்று இரண்டு ம்ற்றும் மூன்றான் இடங்களைப் பிடித்துள்ள குருவுக்கும் ராமராஜுக்கும் என் வாழ்த்துகள். 'யானை பிழைத்த வேல்' அற்பமானதல்ல. காலக்கிரமத்தில் நீங்களும் விருதுகள் பெறுவது திண்ணம். .

spiderman 28-10-12 09:06 PM

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற படைப்பாளிகள் KANNAN60 , குரு மற்றும்
ramraj_2k12 அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றியும்.

தமிழா 29-10-12 12:04 AM

கண்ணன், குரு மற்றும் ரம்ராஜ் அவர்களுக்கு என் பாராட்டுகள் !

niceguyinindia 29-10-12 01:33 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்கள்

இந்த முறை நிறைய பேர் வாக்களித்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இதே நிலை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்

tdrajesh 29-10-12 06:51 AM

இம்மாத நி.சவாலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் நண்பர் காமக்கதை மன்னன் கண்ணன்60 அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உடன் போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் குரு மற்றும் ராம்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

sarankannan 29-10-12 07:10 AM

வாழ்த்துக்கள் கண்ணன்...

puzhu 29-10-12 03:56 PM

இம்மாத போட்டியில் வென்ற கண்ணன்60 அவர்களுக்குப் பாராட்டுகள்.

அருமையான தொடர்ச்சியைத் தந்து பங்களித்த குரு அவர்களுக்கும், ராமராஜ் அவர்களுக்கு பாராட்டுகளுடன் விரைவிலேயே பெரியதோர் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:53 PM.

Powered by Kamalogam members