காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0038 - மார்ச் '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=49790)

asho 02-04-09 06:21 PM

நி: 0038 - மார்ச் '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

மார்ச் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான திராவிடன் அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " அழகழகாய் ஒரு காதல்-(அபாயம்)....1" " & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட அந்தக்கதைக்கு தொடர்ச்சியை எழுத சொல்லி சவால் விடப்பட்டது.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

அதற்கு நமது உறுப்பினர்களில் 3 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். போட்டி முடிவு தேதிக்கு பின்னர் 8 பேர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாத போட்டியில் மொத்தம் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டது மிகவும் கவலைப்பட கூடிய விசயம், அடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கதைகளின் தொடர்ச்சி தந்த மூவருக்கும் நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் cembi அவர்கள் 10 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முன்றாவது முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் cembi.

வாக்குகள் கிடைத்த விவரம்.
1) cembi 10 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

2) smdhabib - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

2) kokki - 9 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)

இரு நண்பர்கள் 9 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.


வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

'smdhabib' மற்றும் 'cembi' தொடர்ந்து தளத்தில் காமக்கதை பகுதி மற்றும் சவால் பகுதியில் பங்களித்து தத்தம் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார்கள்.

முதலிடத்தை விட ஒரே வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற smdhabib அவர்கள் இந்த சவால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவரை போலவே இரண்டாம் இடம் பெற்ற புதியவராக இருந்தாலும் சிறந்த முறையில் கதை தந்த kokki அவர்களுக்கு இது தான் முதல் சவால் போட்டி அனுபவம், முதலிலே இரண்டாம் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இவர்கள் இருவருக்கும் எங்கள் சிறப்பு வாழ்த்துக்களுடன் 2000 ஐ-கேஷ் சிறப்புப் பரிசும் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது


வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

IRONMAIDEN 02-04-09 06:40 PM

வெற்றி பெற்ற திரு செம்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். :)

இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொன்ட நன்பர்கள் திரு அபீப் மற்றும் கொக்கி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

என்ன கொக்கி சார்,

உங்கள் முதல் கதையிலேயே உங்கள் திறனை கண்டு கொன்டு கூறினேனே...

லோகத்துக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்துள்ளார் என்று..

என் கனிப்பு சரிதானே? :):):)

JACK 02-04-09 07:07 PM

முதலிடம் பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துகள்

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஹபிப்க்கு எனது ஷ்பெசல் வாழ்த்துகள் சவால் என்றால் இவருக்கு சக்கர பொங்கல் சாப்பிடுவது மாதிரி வெற்றி தொல்வி எதிர்பாராமல் தொடர்ந்து எல்லா சவாலிலும் பங்கேற்று வரும் உங்கள் ஈடு பாடு மெய் சிலிர்க்க வைக்கிறது தொடரட்டும் உங்கள் சவால் பயணம்:sign0098::sign0098:

முதல் போட்டியிலேயே இரண்டாம் இடம் பெற்ற கொக்கி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

cembi 02-04-09 07:09 PM

எனக்கு வாக்களித்து வெற்றிபெற் வைத்த அனைத்து அன்பர்களுக்கும் எனது மன்மார்ந்த நன்றி..

இந்த திகில் கதைக்கு ஏற்ப "மயிரிழையில் "
கிடைத்த வெற்றி இது என்பது வாக்குகளின் எண்ணிக்கையில் தெரிகிறது.. அந்த அளவுக்கு திறமையாக கதைகள் எழுதிய mdhabib அவர்களுக்குக் kokki அவர்களுக்கும் எனது பாராடுக்கள்!

anusuya 02-04-09 10:04 PM

சவால் போட்டியில் முதலிடம் பெற்ற செம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மற்றும் நூழிழையில் இரண்டாம் இடம்பெற்ற நம் ஆஸ்தான சவால் போட்டியாளர் ஹபீப் அவர்களுக்கும் கொக்கி அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

Quote:

Originally Posted by anusuya (Post 834429)
நண்பர்களே இம்மாதமும் குறைந்தது 3 பாகங்கள் பதித்து கதையை முதலில் முடிப்பவருக்கு என் சார்பாக 500 இபணங்கள் வழங்கப்படும்...சவாலில் குதித்து வெல்லுங்கள் பரிசினை...

போட்டி ஆரம்பித்தவுடன் அறிவித்திருந்த படி என்னுடைய சிறப்பு பரிசாக செம்பி (முதலில் கதையை முடித்ததற்காக) 500 இபணங்கள் பரிசாக பெறுகிறார்...அவருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்..

Quote:

Originally Posted by JACK (Post 841354)
முதலிடம் பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துகள்

முதல் போட்டியிலேயே இரண்டாம் இடம் பெற்ற செம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

ஜாக் சிங்கையில் ஏதாவது அதிகமாகி விட்டதா....:razz:

vsig 02-04-09 11:55 PM

முதல் இடம் பெற்ற செம்பி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஹபீப்... இவரை வாழ்த்தும் வார்த்தைகளை வண்ண மயமாக்கி பூச்செண்டாய் வழங்குகிறேன்...

கொக்கி.. இவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

__DELETED USER__ 03-04-09 02:07 AM

பங்கு பெற்ற நண்பர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள். மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகத் தெரிவு செய்யப்பட்டதற்கு செம்பிக்கு சிறப்பு வாழ்த்துக்கள். நண்பர் ஹபீப் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சவால் ராஜா பட்டத்தைத் தவறவிட்டு விட்டார். இல்லையெனில் இது அவருக்கும் மூன்றாவது முறை என நினைக்கிறேன். மீண்டும் பங்களியுங்கள். வெல்லுங்கள். வாழ்த்துக்கள்.

பச்சி 03-04-09 02:08 AM

முதல் இடம் வந்த நண்பர் செம்பி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர்கள் ஹபீப், கொக்கி இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

thangar.c 03-04-09 05:34 AM

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கும் மூன்று நண்பர்களும் வாழ்த்துகள், போட்டியை நல்ல முறையில் நடத்தி முடித்திருக்கும் நண்பர் அசோவிற்கு பாராட்டுகள்...

JACK 03-04-09 07:37 AM

Quote:

Originally Posted by anusuya (Post 841397)
ஜாக் சிங்கையில் ஏதாவது அதிகமாகி விட்டதா....:razz:

இல்லை அனுஷ்யா நண்பர்களுக்கு பார்வை எந்த அளவுக்கு ஷார்ப்பா இருக்குனு சின்னதா ஒரு தப்பு பன்னி டெஸ்ட் வச்சேன்:y2::y2: எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு:001::001: சுட்டி காட்டியமைக்கு நன்றி அனுஷ்யா


All times are GMT +5.5. The time now is 08:19 PM.

Powered by Kamalogam members