காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   உங்களின் கவனத்திற்கு (http://www.kamalogam.com/new/showthread.php?t=23479)

ஆதி 06-02-06 08:55 AM

உங்களின் கவனத்திற்கு
 
நண்ப / நண்பிகளே..

இந்த திரியை நான் துவங்க காரணமே, நம்மில் யாரும் நம் பதித்த பதிப்புகளை திரும்பி பார்ப்பதில்லை என்பதால் தான்.

நம் நண்பர்கள் செய்யும் தவறுகளை இங்கே சுட்டி காட்டலாம். தளம் வரும் ஒவ்வொரு தடவையும் இதை ஒரு பார்வை பார்த்துச் செல்லுங்கள்.

முதலில் saira அவர்களுக்கு : தங்களின் அவதாரை மாற்றி வேறொன்று பதித்தால் நன்றாக இருக்கும்.

தலைவர் அவர்களுக்கு : இது அவசியம் இல்லை என்றால் பூட்டிவிடவும்

sairaa 07-02-06 09:35 PM

ஆதிஅவர்களே நான் தப்பு செய்துட்டேனா?அவதாரைஎன்றால் என்ன எனக்கு விளங்கவில்லை

இப்பதான் புரியுது avartar இதை சொல்லுகிறீர்களா போட்டோவை மாத்தவா அது தான் என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் . நான் புது மெம்பர் தானே இந்த வாட்டி ப்ளீஸ்.

ஆதி 07-02-06 11:10 PM

உடனே மற்றியதற்கு நன்றி.வேறொன்று நல்ல படமாக பதித்துக்கொள்ளுங்கள் போதும்.

sairaa 08-02-06 01:24 PM

ஆதி எனக்கு ஏன் வார்ணிங் கூடியது ஒன்றுமே புரியவில்லை.

ஆதி 08-02-06 01:31 PM

தங்களின் பதிப்புகளை புறட்டிப்பாருங்கள், தாங்கள் செய்த தவறு புறியும்.

meanlife2000 08-02-06 04:38 PM

ஆதி ,
கவனம் - இரண்டு சுழி ^ன^ தான் போடவேண்டும்...

இந்த பகுதியின் தலைப்பு கவணம் என்று உள்ளது.....

தவறென்று நினைத்தால் திருத்தவும்...

jakabta 15-07-06 01:24 PM

ஆதி வார்னிங்கை நீக்க என்ன செய்ய வேண்டும்

tamil kumaran 15-07-06 03:19 PM

Quote:

Originally Posted by jaksim77@yahoo.com
ஆதி வார்னிங்கை நீக்க என்ன செய்ய வேண்டும்

நல்ல தரமான தமிழ் பதிப்புகளையும் தாங்களின் பங்களிப்புகளையும் கூட்டுங்கள் தாங்களின் எச்சரிக்கை புள்ளி தானாகவே குறைந்துவிடும்.

ஆதி 16-07-06 12:00 AM

Quote:

Originally Posted by meanlife2000
ஆதி , கவனம் - இரண்டு சுழி ^ன^ தான் போடவேண்டும்... இந்த பகுதியின் தலைப்பு கவணம் என்று உள்ளது..... தவறென்று நினைத்தால் திருத்தவும்...

தவறை சுட்டிகாட்டினால் யாராக இருந்தாலும் திருத்திக்கொள்வேன் நண்பரே. தாங்கள் குறிப்பிட்டது போல் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி

nikey 16-07-06 06:16 AM

ஆதி,
தாங்களின் பதிப்பின் தலைப்பை மட்டும் திருத்தியுள்ளீர்கள். திரிக்கு செல்லும் பாதையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.


All times are GMT +5.5. The time now is 12:36 AM.

Powered by Kamalogam members