காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   உத்வி தேவை (http://www.kamalogam.com/new/showthread.php?t=52732)

maria 06-11-09 01:24 PM

உத்வி தேவை
 
திரு அசோ அவர்களே!!
புது ஜோக் பதிய்ம் முன்னால் இது முதலில் வந்திருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
எல்லா ஜோக்குகளையும் படித்த பின்னர் தான் பதிய வேண்டுமா?
அது போல் ஏதும் சந்தேகம் கேட்கவேண்டுமென்றாலும் அது முன்னரே
வந்திருக்கிறதா என்பதை எப்படி தேடுவது?

பி.கு. இதற்கும் அபதாரம் போட்டு விடாதீர்கள்.

BILLA 06-11-09 02:57 PM

நண்பரே... எல்லா ஜோக்குகளையும் படிப்பது ஒருபக்கம் இருந்தாலும்..... உங்கள் மூளையில் உதித்த சொந்த ஜோக்காக இருந்தால் நிச்சயம் முன்னரே வந்திருக்காது. மற்றவர் சொல்ல கேட்டு ஈமெயில் எஸ்எம்எஸ் வழியாக கேட்டது என்று பார்த்தால் அது இங்கு ஏற்கெனவே இருந்திருக்கும் அல்லது இருக்கும்... அதனால் நீங்களே சொந்தமாக கண்டுபிடித்த அல்லது உங்களுக்கு தோன்றியதாக இருந்தால் மட்டும் தாருங்கள்

asho 06-11-09 04:38 PM

இங்கே படைப்புகள் தர வேண்டும் என்கிற உங்கள் ஆர்வத்தை மதிக்கிறோம், ஆனால் முன்னரே வந்ததை திரும்ப பதிப்பதை தவிர்க்கிறோம்.

இப்படி என் பெயர் குறிப்பிட்டு திரி ஆரம்பிக்கலாமா?. எனக்கு கேட்பது என்று முடிவானாபின் தனிமடலில் கேட்கலாமில்லையா?. இப்படி ஆளாளுக்கு ஒரு திரி ஆரம்பிப்பது தவறில்லையா?. இந்த மாதிரி கேள்வி கேட்க தலைவாசலில் புதியவர்களே உங்கள் கேள்வியை கேளுங்கள் என்ற திரியை பயன்படுத்தியிருக்கலாமில்லையா?.

செய்வதை எல்லாம் தவறாக செய்து விட்டு, எனக்கு எதுவும் கொடுக்காதீர்கள் என்றால் எப்படி?.

முதலில் எந்த பகுதியில் பங்களிக்கிறீர்களோ அந்த பகுதி முழுதையும் பாருங்கள். பின்னர் உங்கள் பங்களிப்பை தொடங்குங்கள்.

சிரிப்பை பொறுத்தவரை அனைத்து சிரிப்புகளும்(நண்பர் சொன்னது, இமெயிலில் பார்த்தது, பிற தளத்தில் பார்த்தது, மொழிபெயர்த்தது இப்படி பல) இங்கே முன்னரே நண்பர்களால் பதிக்கப்பட்டது, சொந்தக்கற்பனையில் தோன்றியதை மட்டும் இங்கே இனி பதியுங்கள்.

jaya6 14-02-10 02:56 PM

மரியாதைக்குரிய திரு: "asho" அவர்களுக்கு...
பின்னூட்டம் இடும்போது தவறுதலாக இரண்டு தடவை பதிந்து விட்டால் ஒன்றை எப்படி நீக்குவது? தாங்கள் ஒரு தனி கட்டமிட்டு சொல்லி இருக்குறீர்கள் இரட்டைப் பதிவு இன்னும் தேவை இல்லாத பதிவுகளை காணும் இடத்து "ரிப்போர்ட் போஸ்ட் பட்டனை கிளிக் செய்து பின்வரும் கட்டத்தில் செய்தியைப் பதித்தோ அல்லது அல்லது நிர்வாக குழுவினருக்கு தனி மடலிட்டோ தெரிவியுங்கள் "எனச் சொல்லி இருக்குறீர்கள்..இதில் "ரிப்போர்ட் போஸ்ட் பட்டன்" எங்கு இருக்கிறது...? நிர்வாகக்குழுவினர் லிங்க் என்ன என்பதயும் எனக்கு சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும். உங்கள் வேலை பளுவுக்கிடையில் உங்களை சிரமப்படுத்துவதற்கு என்னை பொறுத்துக்கொண்டு, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு தெரிவித்தால் போதும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்....
நன்றியுடன்
தங்களது உதவியாலும் வழிகாட்டுதலாலும்
இந்த தளத்தில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்த

ramjee6

mouse1233 14-02-10 03:52 PM

Quote:

இப்படி என் பெயர் குறிப்பிட்டு திரி ஆரம்பிக்கலாமா?. எனக்கு கேட்பது என்று முடிவானாபின் தனிமடலில் கேட்கலாமில்லையா?. இப்படி ஆளாளுக்கு ஒரு திரி ஆரம்பிப்பது தவறில்லையா?. இந்த மாதிரி கேள்வி கேட்க தலைவாசலில் புதியவர்களே உங்கள் கேள்வியை கேளுங்கள் என்ற திரியை பயன்படுத்தியிருக்கலாமில்லையா?.
ஏற்கனவே மேற்பார்வையார் அசோ அவர்கள் இப்படி சொல்லியும் அதே தவறை மீண்டும் செய்யலாமா?
நீங்கள் எந்த பதிப்பை அழிக்க நினைக்கீற்களோ/விதிமுறை மீறல் என சுட்டிக்காட்ட நினைக்கிறீகளோ..அந்த பதிப்பில் http://www.kamalogam.com/new/images/...ons/report.gif இது போல் ஒரு ஐகான் இருக்கும் அதை அழுத்தினால் ஒரு பெட்டி திறக்கும் அதில் உங்கள் கோரிக்கை/குற்றச்சாட்டை பதித்தால் போதும்...
இனி ஏதேகிலும் சந்தேகம் எனில் நிர்வாக உதவியாளார்களுக்கு தனி மடலிட்டு கேட்கவும்

gemini 20-04-10 07:27 PM

நானும் சில காலமாக யோசித்ததை "jaja6" அவர்கள் கேட்டு விட்டார்.
நான் ஒரு தடவை தவறுதலாக இரண்டு தடவை பதித்து விட்டேன். பின்பு ஒரு நிர்வாகி அவர்களுக்கு தனி மடல் அனுப்பி அதை அழிக்குமாறு வேண்டினேன்.
இனிமேல் அப்படி ஒரு தவறு நடந்தால் என்ன செய்யலாம் என்று இப்போது தெரிந்து விட்டது.
(ஆனால் அப்படி பட்ட தவறுகளை செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன்)
நன்றி


All times are GMT +5.5. The time now is 12:18 AM.

Powered by Kamalogam members