மார்ச் 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
மார்ச் 2023 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மார்ச் 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 125 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மார்ச் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 125 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 131, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 121. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 142. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 8 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர். 01) Ballet Bronze Member (i 02) gmkumar_007 * Junior Members 03) KALA6** Junior Members 04) paniyaram Junior Members 05) pramk2 Junior Members-i 06) Rare Junior Members-i 07) Sivaraman2007 Bronze Member (i) 08) தமிழ்உலகம் Junior Member (i) இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். * போன மாதம் தடைக்கு பின் திரும்ப உறுதி சொல்லி அனுமதிக்கப்பட்டவர் திரும்ப வாக்களிக்கவில்லை ** கதாசிரியர் தொடர்ந்து நீண்ட கதை எழுதிவருகிறார் என்பதால் 3 நாள் உள்நுழைய தடை மட்டும் விதிக்கப்படுகிறது. தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2)மார்ச் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) மார்ச் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-04-23 லிருந்து 26-04-23 வரை) வராத உறுப்பினர்கள் * |
முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிஸ்தா, நாட்டி மற்றும் எலென்காமம் ஆகியோருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். |
மறுபடியும் எனக்கு வாக்களித்த வாசகர்களுக்கு முதற்கண் நன்றிகள். உங்களது ஊக்கமே எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு ஊந்துதல் கொடுக்கின்றது.
மேலும் இப்போட்டியில் கதை படைத்த அனைத்து சக எழுத்தாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள் |
வெற்றி பெற்ற பிஸ்தா, மற்றும் அடுத்த இடங்களை பெற்ற நாட்டி, லங்காமம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள். |
50 49 47.. ஆஹா இதுவல்லவோ போட்டி.சூப்பர் எழுத்தாளர். பிஸ்தாவுக்கு சரியான போட்டி குடுத்த நாட்டி, lnkaamam இருவருக்கும் தனி பாராட்டுக்கள்! இது போன்ற நண்பர்கள் நமது சொத்து. இவ்வளவு கதைகள் எழுதிய கதை ஆசிரியர்களுக்கு நன்றி!!
|
மீண்டுமொரு முறை முதலிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கு பாராட்டுக்கள். இரண்டாமிடம் பிடித்த நாட்டிஹாட்டி அவர்களுக்கும் இந்த வருடம் லோகத்தில் இணைந்து முதல் கதையிலேயே மூன்றாமிடம் பிடித்த Lnkaamam அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
|
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
மார்ச் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா, நாட்டிஹாட்டி மற்றும் Lnkaamam ஆகிய அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள்.... இந்த கதை போட்டியில் பங்கு பெற்று தங்களது கதைகளை பதிவு செய்து இருக்கும் அனைத்து கதையின் ஆசிரியருக்கும் எனது வாழ்த்துக்கள்....
|
முதல் இடம் பிடித்த பிஸ்தா மற்றும் நண்பர்கள் நாட்டி, எல்ன்காமம் அவர்களுக்கும், மற்றும் கதைகளை பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
|
முதல் மூன்று இடம் பிடித்த அன்பர்கு வாழ்த்து...
உங்கள் கதைகளை படிக்க ஆர்வம் உள்ளது... வாசலில் வந்ததும் படிபென் |
All times are GMT +5.5. The time now is 07:11 PM. |
Powered by Kamalogam members