காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65354)

oolvathiyar 04-10-14 06:18 PM

100 ஆவது சவால் போட்டியில் முதலிடம் பெற்று பத்தாவது முறை சவால் ராஜாவான டிடிராஜேஷை பாராட்டுகிறேன், அதுவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். மேலும் நல்ல நோக்கத்திற்காக கொலை செஞ்சாலும் கொலை கொலையே அதற்கு இறைவனிடமிருந்து தண்டனை வந்து தீரும் என்று முடிவுக்கே வாசகர்கள் வாக்களித்திருக்கிறார்கள். சபாஷ் வாசகர்களே.
இரண்டமிடம் பிடித்த வித்தியாசமான முடிவை கொடுத்த நல்லவருக்கும், ராசராசனுக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த இடம் வந்தவர்களும் ஓரியு வாக்கு வித்தியாசத்தில் தான் பின் தங்கி இருப்பதை பார்க்கும் போது அவர்கள் உழைப்புக்கு உரிய அங்கிகாரம் கிடைத்த விட்டது. அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்த சவால் போட்டியில் பாகங்களில் என்னிக்கையை வச்சு பார்க்கும் போது நியமாக கடைசி இடத்தை நான் தான் பிடிச்சிருக்கிறேன் என்று சமாளிக்க வேண்டியதுதான்.

இந்த சவால் போட்டியில் நான் அறிவித்திருந்த பரிசு விபரம்
"இதுவரை 12 பேர் (shobana_rv80, Nallavan1010 , snehan, anabayan, kamakodangi68, icefire89, ஸ்திரிலோலன், MACHAN, tdrajesh, oolvathiyar, jaka, subbu2000) பெயர் கொடுத்திருக்காங்க ஆனாலும் இன்னும் பல போட்டியாளர்கள் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இனிமேல் வந்து புதிதாக பெயர் கொடுத்து கதையை முடித்து வைப்பவர்களுக்கு தலா 1000 இபணம் பரிசு வழங்குகிறேன்."

நான் அறிவித்த பிறகு புதிதாக ஐந்து பேர் போட்டியில் பங்கெடுத்தார்கள். அனைவருக்கும் தலா 1000 இபணம் பரிசாக வழங்க 5000 இபனம் நிர்வாக உதவியாளருக்கு அனுப்பி வைக்கிறேன். விரைவில் வந்து சேர்ந்து விடும்.
என்னுடைய அன்பளிப்ப பெற்ற ஐந்து படைப்பாளிகள்.
RasaRasan
kay
karrthee
SIRUTHAI
jayjay

போட்டியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். பின்னூட்டம் போட்டு வாக்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி.

saibalaaji 06-10-14 09:52 AM

வெற்றி பெற்ற ராஜேஷ்க்கு வாழ்த்துக்கள்
அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றிகள்

ramraj_2k12 08-10-14 12:35 PM

நிர்வாக சவால் 100 வது போட்டியிலே சவால் ராஜாவாக ஏக மனதாக அதிக வாக்கு வித்யாசதிலே வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்...
அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் மிக குறைந்த வாக்கு வித்யாசம் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
அடுத்து இந்த நூறாவது போட்டியிலே கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த நூறாவது சவாலை வெற்றிகரமாகவும் சுவையாகவும், விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ள நிர்வாகத்தினருக்கு பாராட்டுதல்கள்.

_______________________
ramraj:017:

niceguyinindia 09-10-14 06:43 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேரமின்மை காரணமாக எந்த சவாலின் தொடர்ச்சியையும் படிக்க முடியவில்லை நேரம் கிடைத்த பின் அனைத்து தொடர்ச்சிகளுக்கும் எனது பின்னூட்டம் இருக்கும் ..

roose74in 11-10-14 05:11 PM

Quote:

Originally Posted by asho (Post 1309239)
'பத்தாவது முறை'யாக 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார்

அப்பா... வாழ்த்துக்கள் அண்ணா. 100 வது சவாலில் 10 வது முறையாக சாவால் ராஜா. ம் ம் கலக்கிட்டீங்க.
நல்லவன் & ராசராசனுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து சிறப்பாக முடிக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
என்னால் வாக்கு கூட செலுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்.

suresh85 11-10-14 10:41 PM

வெற்றி பெற்ற ராஜேஷ், நல்லவன், ராசராசன் ஆகியோருக்கும்,போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

__DELETED USER__ 13-10-14 02:32 AM

வெற்றி பெற்ற சகலோகத்தினர் ராஜேஷ், நல்லவன், நண்பர் ராசப்பர் ஆகியோருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

Kaleshan 15-10-14 07:52 PM

100வது போட்டியில் 10வது முறையாக வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷுக்கு என் பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் Nallavan1010க்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் RasaRasanக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

oshoviji 20-10-14 10:37 PM

செஞ்சுரி சவாலில் பத்தாவது முறையாக சவால் ராஜாவாக தேர்வாகிய ராஜேஷுக்கு வாழ்த்துகள். செம டெடிகேஷன் ராஜேஷ்.

அடுத்த இடங்களை அள்ளிக்கொண்ட நல்லவருக்கும் மாமன்னர் ராராவுக்கும் வாழ்த்துகள்.

நூறு சவால்களை செவ்வனே நடத்திக்கொண்டிருக்கும் நிர்வாக நண்பர்களுக்கு மெகா நன்றிகள்.

venkat8 21-10-14 03:11 AM

நூறாவது சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷிற்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நல்லவருக்கும் ராராவிற்கும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

குருவின் நடையை நூல் போல் பிடித்து ஒரே பாகத்தினுள் காமம், க்ரைம் என்று கலந்துக்கட்டி அடித்த நண்பர் ஜேஜேவின் தொடர்ச்சி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டதில் சிறு வருத்தம்.


All times are GMT +5.5. The time now is 09:18 AM.

Powered by Kamalogam members