காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகம் திறப்பதில் உள்ள் கஷ்டங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=62726)

apdiya 05-04-13 01:29 PM

காமலோகம் திறப்பதில் உள்ள் கஷ்டங்கள்
 
காமலோகம் சில பக்கங்கள் திறக்கின்றன சில திறப்பதில்லை. இது கடந்த ஒரு மாதமாக எனக்கு இந்த கஷ்டம் இருக்கிறது. தயவு செய்து உதவி செய்யவும்.

ramraj_2k12 05-04-13 01:43 PM

Quote:

Originally Posted by apdiya (Post 1218673)
காமலோகம் சில பக்கங்கள் திறக்கின்றன சில திறப்பதில்லை. இது கடந்த ஒரு மாதமாக எனக்கு இந்த கஷ்டம் இருக்கிறது. தயவு செய்து உதவி செய்யவும்.

எங்களுக்கு எல்லாம் அப்படி இல்லையே. தங்கள் அனுமதிகள் இருந்தால் திறக்கும் என நினைக்கிறேன். தாங்கள் நிர்வாகத்துக்கு கூட இப்படி பொதுவாக சொன்னால் நிச்சயமாக பதில் சரியாக தங்களுக்கு கிடைக்காது என நினைக்கிறேன்.
தங்களின் கஷ்டம் எந்த எந்த பகுதியில் என சரியாக சொன்னால் தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.
கொஞ்சம் சரியாக சொல்லுங்கள். ப்ளீஸ் .....

___________
ramraj:017:

Goldfish 05-04-13 01:45 PM

எனக்கு இந்த மாதிரி பிரச்சினை வந்ததில்லை அது உங்கள் கணினியின் கோளாறாகவும் இருக்கலாம் முதலில் அதனை கவனியுங்கள்

asho 05-04-13 01:52 PM

குறிப்பாக எந்தப்பக்கம் என்று சொன்னால் தான் பதில் தர முடியும். எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்பதனால் உறுதியாக தளத்தில் ஏதும் பிரச்சினை இல்லை என்று சொல்வேன்.

உங்களுக்கு அனுமதி இல்லாத பாரம் சென்றால் பிழைச்செய்தி வருமே அன்றி திறக்காமல் இருக்காது. திறக்க மாட்டேன் என்கிறதென்றால் அந்தப்பக்கம் செல்ல அனுமதி இல்லை என்று வருகிறதா இல்லை இனைய இனைப்பு திறக்க முடியவில்லை என்று சொல்கிறதா?.

உங்களால் மற்ற தளங்களும் பிரச்சினை இல்லாமல் செல்ல முடிகிறதா என்று சொல்லுங்கள், ஏனென்றால் இனைய இனைப்பு பிரச்சினை இருந்தால் இம்மாதிரி வரலாம்.

நீங்கள் எந்த நாட்டில் இருந்து எந்த மாதிரியான இனைய இனைப்பு(dial up, Broadband, mobile, cable) என்பதையும் தெரிவியுங்கள். அதே போல ப்ரவுசர் என்ன என்றும் அதன் பதிப்பென் என்ன என்பதனையும் தெரிவியுங்கள்.

பொத்தம் பொதுவாக திறக்க மாட்டேன் என்றால் என்ன செய்யலாம்?.

Mathan 05-04-13 02:22 PM

அரசாங்க சொத்தை எத்தன மூதேவிங்க கொள்ளையடிச்சாலும்,
நான் செலுத்தும் பணம் அரசாங்கத்துக்குத்தான் போகவேண்டும்
என ஒரே கொள்கையில் உடயவன் நான். :001_tt1: அதனாலேயே
என் தொலைப்பேசி இன்டர்நெட் எல்லாமே பி.எஸ்.என்.எல் தான்
வைத்துள்ளேன். இத்தனைக்கும் ஹை ஸ்பீடு கனெக் ஷன்.

ஆனால் அது எப்போ வேலை செய்யும் வேலை செய்யாதுன்னு எனக்கே
தெரியாது. நான் அறிந்தவரையில் பி.எஸ்.என்.எல் இணைப்பு தான்
அதிவேகமாக உள்ளது என அறிந்தேன். ஆனால் அப்பப்ப அதுக்கு கிறுக்கு
பிடித்துக்கொள்ளும்.

நண்பர் 'அப்படியா' வின் கோளாறு, இணைய இணைப்பில தான் பிரச்சனை.

kay 05-04-13 04:27 PM

காமலோகம் தளம் ஒரு வாரமாகவே கொஞ்சம் ஸ்லோவாகவேதான் திறக்கிறது! கிடைக்காமல் இல்லை! வேறு சில தளங்கள் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது! மதன் சொன்னதைப் போல் நானும் பி.எஸ்.என்.எல் இணைப்புத்தான் வைத்திருக்கிறேன்! உயர் ஸ்பீட் ப்ராட்பாண்ட், அதே காரணத்துக்காகத்தான் வைத்திருக்கிறேன்! ஏதோ எகிப்துக்கு அருகில் கடலுக்கடியில் இந்தியா சம்பந்தப்பட்ட மூன்று இணையக் கேபிள்கள் வெட்டப்பட்டதாகவும், சரியாகக் கொஞ்ச நாள் ஆகும் என்றும் செய்தி படித்தேன்! மதன் தான் விளக்க வேண்டும்! இந்த மடல் எந்தத் தடங்கலும் இல்லாமல் சென்று விட்டது!:0019:

ராசு 05-04-13 05:21 PM

எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா என்ற இடத்தின் அருகே கடல் மார்க்கமாக செல்லும் கேபிள் சில விஷமிகளால் கடந்த 29-03-2013 அன்று சேதப் படுத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் இன்டர்நெட் வேகம் குறைந்து விட்டது. அதை சரி செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 வாரங்களில் இது சரி செய்யப் படும் என்று செய்தியில் படிதேன்.


All times are GMT +5.5. The time now is 04:47 PM.

Powered by Kamalogam members