காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   100 பாகங்கள் கண்ட போத்தன் ராஜாவை வாழ்த்தலாம் வாங்க (http://www.kamalogam.com/new/showthread.php?t=47434)

asho 03-11-08 05:52 PM

100 பாகங்கள் கண்ட போத்தன் ராஜாவை வாழ்த்தலாம் வாங்க
 
நமது தளத்திலே 100 பாகம் கதை எழுதிய போத்தன் ராஜாவை வாழ்த்த இந்த திரி

இங்கே ஒரு உண்மையை சொல்ல வேண்டும், நான் இந்தக்கதையின் எல்லா பாகமும் படிக்கவில்லை.. கடைசி 25-30 பாகங்கள்தான் படித்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை எந்த பாகத்திலிருந்து படித்தாலும் புரிகிற மாதிரிதான் இருக்கும். அந்த அளவுக்கு சிம்பிளான ஒரு வரி கதைக்கருதான் .

ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த சம்பந்த முதலியார் ஆரம்பத்தில் எடுபிடியாக இருந்து,கணக்கு பிள்ளையாக வேலைசெய்து படிப்படியாக முன்னேறி பணக்காரர் ஆகிறார். இந்த நேரத்தில் பல பெண்களோடு தொடர்பு ஏற்பட்டு மன்மத லீலையை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட பெண்கள்..அவருடைய மனைவி கிளியாம்பாளிடம் மனத்தாங்கல். குழந்தை இல்லை. இறுதியில் அவருடைய கடைக்கு வேலைக்கு வரும் தனம் என்ற அவரைவிட சற்று வயது கூடுதலான பெண் அவருடன் கூடுகிறார். மனைவியோடு சமரசம் செய்துவைக்கிறாள். குழந்தைக்காக 2ம் திருமணமாக அவருடைய முன்னால் கீப்பை (கோதை) திருமணம் செய்து வைத்து குழந்தை பெற வைக்கிறாள். இறுதியில் 2 மனைவிகளும் சேர்ந்து தனத்துக்கும் தாலி கட்ட வைக்கின்றனர்.

இதுவரை கதை படிக்காதவர்கள் இந்த திரியில் வாழ்த்தும் முன் அவரின் 100ம் பாகத்தின் இறுதியில் ('மன்மத லீலையை வென்றார் உண்டோ' - பாகம் 100 ) முழுகதையையும் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பாகம் மட்டும் நீங்கள் படித்தால் போதும் கதை விளங்கிவிடும்.

இன்னொரு முக்கிய அம்சம் எல்லா பாகத்திலும் காமக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் எனது சார்பில் வெகுமதியாக 1000 (விதிவிலக்கான முறையில் நிர்வாகியிடம் அனுமதி பெற்று) இபணம் வழங்குகிறேன்.

நம் தளத்து நண்பர்களும் அவரை வாழ்த்தி இபண சன்மானம் 100ன் மடங்கில் (ஏனென்றால் 100 பாகம் தந்திருக்கிறாரல்லவா) 500க்கு மிகாமல் தந்து, (அதற்குமேல் தர விரும்புவர் நிர்வாக குழு நண்பர்கள் முலமே தர வேண்டும்.) வாழ்த்த வேண்டுகிறேன். ஒரு எழுத்தாளருக்கு நாம் காட்டும் நன்றிக்கடன் அது.

coolanu 03-11-08 05:58 PM

மிகப்பெறும் சீறிய பணியை சிறப்பாய் முடித்த போத்தன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

நான் அனைத்து பாகங்களை படிக்கவில்லையென்றாலும் முதல் நாற்பது பாகங்களையும் கடைசி முப்பது பாகங்களையும் படித்துள்ளேன்.

காமத்தையும் தாண்டி ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உணர்வுகளை உருவாக்கி, அதை ஒன்றோடொன்று உரசாமல் முதல் முதல் கடைசி வரை எந்த ஒரு இடரலும் வாசிப்பவர்க்கு இல்லாதது எழுதியது மிகவும் கடினமான காரியம். அதை மிக செம்மையாக செய்திருக்கிறார்.

எனக்கு பிடித்த பாத்திரங்கள் சம்பத் முதல் தொட்டவளும், சம்பந்த முதலியார் கடைசி தொட்டவளும். குறிப்பாய் தனம் பாத்திரத்தை அவளுடைய விரல் நகம் முதல் கொண்டு கண்களில் நிறுத்தியிருப்பார். கிளியாம்பாள் வெள்ளை மனசும் வெகுளிப் பேச்சும், இது கதையல்ல உண்மை சம்பவம் என்றே படிப்பவர் நினைப்பர்.

ஆம் இது கதையையும் மீறி என்னால் உணரப்பட்ட ஒரு கட்டுரை. போன தலைமுறை பெரியவர்களை நான் கண்ணெதிரே கண்ட இருதார மூன்றுதார வாழ்க்கை முறை கொண்ட பணக்காரர்கள் எப்படி அவர்கள் குடும்பத்தை திறன் பட நடத்தினார்கள் என்பதை இந்த கதையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

காமவரிகள்: அப்பப்பா, சூடு பறக்கும். அதுவும் அந்த வட்டார வழக்கு தமிழ், தெழுங்கு தொடுப்பு நங்கையின் தமிழ் எனக்கு மிகவும் பிடித்தது.

முதலியார்: கதையின் நாயகன். இந்த கதையை முதலிலிருந்து தொடர்ந்து படித்து வந்த நண்பர்களுள் , வாழ்க்கையில் ஒருவராய் கலந்திருப்பார். அந்தளவுக்கு துல்லியமாக ஒவ்வொரு பாகத்திலும் அவரின் ஒவ்வொரு குணாதிசயங்களை விவரித்திருப்பார்.

எல்லாம் முடித்து முடிவுரையில், இத்தகைய சாதனை செய்த கர்வம் துளியுமின்றி “மறக்காமல் மாத சிறந்த கதையில் ஓட்டுப்போடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம் ’நிறைகுடம் தளும்பாது’ விளங்கியது இவர் விஷயத்தில் .

இன்னும் பல நல்ல சமூக நோக்கோடு காமகதை தந்து லோகத்தில் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தி வணங்குகிறேன்.

அவரின் இந்த பெரும்பணிக்காக 100 இபணம் அளிக்கிறேன்

நன்றி.

shobana_rv80 03-11-08 06:09 PM

நாமெல்லாம் ஒரு சில பாகங்கள் எழுதவே திணரும் நேரத்தில்
100 பாகங்களை சளைக்காமல் எழுதி
அதுவும் சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் எழுதி காமலோக சரித்திரத்தில் அழியாத முத்திரை பதித்த போத்தன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்!!! பாராட்டுக்கள்!!!

என் சார்பில் பாகத்திற்கு ஒன்று என்ற வகையில் 100 இ-காசுகள்

bedroom_salak 03-11-08 06:11 PM

போத்தன்ராஜாவை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை..அவருடைய இந்த கதையின் எல்லா பாகத்தையும் நான் படிக்கவில்லை என்ற போதிலும் சில பாகத்தை படித்துள்ளேன்... இந்த கதையில் அவர் காமத்துடன் நேயத்தையும் எடுத்துகாட்டி...

கதையின் எந்த பாகத்தையும் படித்தாலும் கதையின் கருவை அறியும்படி..ரொம்பவும் எளிமையாக புரியும்படி எழுதி..

இந்த கதை நம் தளத்தின் மேல் சூட்டப்பட்ட ஒரு வைரம்!! போத்தன்ராஜா நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்..

udhayasuriyan 03-11-08 06:32 PM

சளைக்காமல் செஞ்சுரி போட்டவர்...
இக்கதையின் இயல்பான வசனங்கள்... பேச்சு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
வாழ்த்துக்கள் போத்தன் ராஜாவுக்கு
வாழ்க தமிழ்

vsig 03-11-08 08:15 PM

நான் தற்போதைய பாகங்கள்தான் படிக்க முடியாமல் போனது.. தொடக்கத்தில் நான் விரும்பி படித்த தொடர்கதைகளுள் இதுவும் ஒன்று... என்னால் மறக்க முடியாத எழுத்தாளர்களுள் ஒருவர்..
பாராட்டுக்கள்..

500 பொற்காசுகள் ராஜாவுக்கு..

selvenselvi 03-11-08 08:27 PM

போத்தன் ராசாவை வாழ்த்துவதில் உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சுமார் 10லிருந்து 20 பாகங்கள் எழுதுவதற்க்குள் ஒரு வழியாகிடும் கதையின் போக்கும் சரி, கதாசிரியர் ஆர்வமும் சரி. ஆனால் ஒரே சீராக எந்த ஒரு சிறு தொய்வும் இன்றி எண்ணிய (கிட்டதட்ட யூகித்து விட்ட சரியான) மு*டிவையே யாரும் எதிர்பாரா வண்ணம் சுவாரசியம் கலந்து படிப்போருக்கு ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி கொண்டு வந்து முடித்துள்ளார். வெறுமே காம கதை என்ற ரீதியில் அல்லாது சுவாரசியமான காதல் அல்லது குடும்ப கதை என்ற நோக்கிலும் இந்த கதையினை பாராட்டலாம்.

வாழ்த்துகள் போத்தன் ராஜா..!!
மென்மேலும் புகழ் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!!!

cena_fan 03-11-08 08:49 PM

வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் போத்தன்ராஜாவை வாழ்த்துகிறேன்.

மலைப்பாகதான் இருக்கின்றது, எப்படி இது சாத்தியம் என்று திகைக்க வைக்கும் சாதனை புரிந்துள்ளார். 30 மாதங்கள் செலவழித்து தன் உழைப்பை கொடுத்திருக்கும் போத்தன் ராஜாவை இந்த மாதம் அவர் கதையை முதலில் தேர்ந்தெடுத்து அவரை கவுரவிக்க நான் நம் லோகநண்பர்களை கேட்டுகொள்கிறேன்.

காலம் கடந்து நிற்கும் பொன்னான காவியம் கொடுத்திருக்கும் போத்தன்ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவருக்கு 100இபணம் அண்பளிப்பு.

thangar.c 03-11-08 09:04 PM

'சாதனைத் திலகம்', 'தொடர் நாயகன்' போத்தன் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் பலப்பல...

இத்தொடர்கதையின் எந்த விசயத்தைப் பாராட்டுவது என நினைக்கில் மலைப்பு வருகிறது... எனக்குத் தெரிந்த வரையில் கதைநாயகன் சம்பந்தமுதலியார் போல மானசீகமாக தனது குறியை நேசித்த, உரையாடிய, உறவாடிய எந்த ஆண்மகனும், கதாபாத்திரமும் எங்கும் இல்லை'...

ஜீவன் உள்ள கதை; ஜீவித்து நிற்கப் போகும் கதை.

மீண்டும் மீண்டும் வாழ்த்திப் பாராட்டுகிறேன் ராஜாதி 'ராஜா' அவர்களே (சிறு அன்பளிப்புடன்)... தங்களைப் பாராட்ட வாய்ப்பளித்து திரி துவங்கிய நண்பர் அசோ அவர்களுக்கு நன்றி & பாராட்டுக்கள்...

sathy555 03-11-08 09:10 PM

போத்தன்ராஜா அவர்களின் சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..இந்த தொடரை படிக்க முயற்சிக்கிறேன்..சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்களின் பின்னணியில் ஒரு அற்புதமான கதையை படைத்திருந்தார்..பெயர் நினைவு இல்லை..நான் இங்கு படித்த மறக்க முடியாத கதைகளில் அதுவும் ஒன்று..


All times are GMT +5.5. The time now is 11:15 PM.

Powered by Kamalogam members