போட்டி வாசலில் பங்கேற்க வேண்டும்
நான் தமிழ் வாசல் அனுமதி பெற்றுள்ளேன். மாதாந்திர கதைகள் வாக்களிக்க விரும்புகிறேன். வழி காட்டுங்கள் நண்பர்களே!
|
Quote:
|
ஒரு கேள்வியை எத்தனை இடத்தில் பதிப்பீர்கள், பதிந்த 10 நிமிடத்திற்குள் உரிய இடத்தில் பதிந்து கேட்க தெரிகிறது என்றால், பதிக்கும் முன் யோசிக்க மாட்டீர்களா?.
உங்கள் கூட சேர்ந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து முன்னரே சென்று விட்டனர், நீங்கள் மெதுவாக பங்களிக்கிறீர்கள், அப்புறம் என்ன அவசரம்.? இந்த திரி பூட்டப்படுகிறது, திரி ஆரம்பித்தவர் மற்றும் மற்றவர்களும் இனி இம்மாதிரி செய்யதிருப்பாராக, மீறீ செய்தால் எச்சரிக்கை கிடைக்ககூடும். |
All times are GMT +5.5. The time now is 11:00 AM. |
Powered by Kamalogam members