காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Pdf பற்றி யாரும் தெரிந்தால் (http://www.kamalogam.com/new/showthread.php?t=26032)

arul5318 19-06-06 01:24 PM

Pdf பற்றி யாரும் தெரிந்தால்
 
தமிழ் பைல்களை Pdf பைலாக மாற்ற ஏதாவது இலவச மென்பொருள் இருந்தால் தெரிந்தவர்கள் தயவு செய்து லிங்க் தரவும்.

a1b2c3d4 19-06-06 01:36 PM

http://www.foxitsoftware.com/ ல் ல் கிடைகும் , பயன் படுத்துங்கள், ஆனால் இதை காமலோகம் தள கதைகளை PDF வடிவில் மாற்றத்தான் கேட்கிறீகள் போல தெரிகிரது , PDF ஆக மாற்றி யாருக்காவது அனுப்பி அது இங்கே தெரியவந்தால் தண்டனைக்குள்ளாவீர், எனவே dont do

ஆதி 19-06-06 01:56 PM

Quote:

Originally Posted by valarasu
.....ஆனால் இதை காமலோகம் தள கதைகளை PDF வடிவில் மாற்றத்தான் கேட்கிறீகள் போல தெரிகிரது,PDF ஆக மாற்றி யாருக்காவது அனுப்பி அது இங்கே தெரியவந்தால் தண்டனைக்குள்ளாவீர், எனவே dont do

நண்பர் அருள் அவர்களே... திரு.வல்லரசு கூறுவது போல் ஏதாவது எண்ணங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். நன்றி

arul5318 20-06-06 12:12 AM

நன்றி நண்பர்களே நான் அதற்காக கேட்கவில்லை நான் எனது வீட்டுக்கு லெட்டர் அனுப்பத்தான் கேட்டேன் எனக்கு அறிவுரை தந்தமைக்கு நன்றி

ஆதி 20-06-06 12:21 AM

தாங்கள் யுனிகோட் மூலமே கடிதம் எழுதி அனுப்பலாமே. நானும் அப்படித்தான் எழுதுகிறேன்.

arul5318 20-06-06 01:26 AM

யுனிகோட் மூலமாக அனுப்பினால் அங்கு சிலேபி சுட்டது போல் இருக்கிறதாமே என்ன செய்வது அவர்களுக்கு நம்மைப்போன்று யுனிகோட் சிஸ்ரம் எல்லாம் தெரியாது அதனால்தான் இப்படி செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.

arul5318 20-06-06 11:03 AM

வல்லரசு தந்த அட்ரஸ் அது வேட் டொகியூமன்ஸை கெண்வேட் பண்ண முடியாது எனக்கு ஒபீஸ் டொகியூமன்ஸை கெண்வேட் பண்ண ஒரு இலவசமான சொப்ட்வெயார் வேணும் யாராவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்.

ஆதி 20-06-06 11:52 AM

Quote:

Originally Posted by arul5318
யுனிகோட் மூலமாக அனுப்பினால் அங்கு சிலேபி சுட்டது போல் இருக்கிறதாமே...

அய்யா சாமி எப்படி வேண்டும் என்றாலும் நீங்க சுடுங்க, அப்புறம் கொடுங்க வாங்குங்க பராவா இல்லை. சிலேபி கேட்டு நாங்க வல்ல சாமி.

http://www.primopdf.com/ இங்கே போய் பாருங்கள்

இங்கே ஒன்னு இருக்கு அதையும் பாருங்கள் http://www.softwarepatch.com/software/cutepdf.html

novalia 20-06-06 12:57 PM

Quote:

Originally Posted by valarasu
http://www.foxitsoftware.com/ ல் ல் கிடைகும் , பயன் படுத்துங்கள், ஆனால் இதை காமலோகம் தள கதைகளை PDF வடிவில் மாற்றத்தான் கேட்கிறீகள் போல தெரிகிரது , PDF ஆக மாற்றி யாருக்காவது அனுப்பி அது இங்கே தெரியவந்தால் தண்டனைக்குள்ளாவீர், எனவே dont do

நண்பர் வல்லரசு,
அருள் அவர்கள் கேட்டிருக்கும் உதவியை மட்டும் செய்தால் போதுமே. சில குறுக்கு வழிகளை
இங்கே செய்யாதீர்கள் என்று சொல்வதினால், இதைப்பற்றி தெரியாதவர்கள் கூட தெரிந்து
செய்வதற்கு வழிவகுப்பது போல் உள்ளது உங்கள் பதில். உங்கள் பதிவை மாற்றிவிடுவதே நலம்.
நோவாலியா.


All times are GMT +5.5. The time now is 07:35 PM.

Powered by Kamalogam members