காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   லோகத்திற்கு ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=63829)

nandabalan 30-09-06 07:18 AM

என் இனிய நவராத்திரி
 
அனைவருக்கும் என் இனிய நவராத்திரி தின விழா வாழ்த்துக்கள்.

கல்வியில் தொழிலில் சிறப்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

sinna vaaththiyaar 30-09-06 01:01 PM

என்னோட வாழ்த்துக்களும்..எல்லோரும் செழிப்புற இறையருள் கருணை புரியட்டும்

MANJU_4U 30-09-06 01:16 PM

நண்பர்/ நண்பிகளுக்கும் நவராத்திரி மற்றும் தசரா வாழ்த்துக்கள்.....

sathy555 30-09-06 01:32 PM

தள தோழர்/தோழியருக்கு இனிய தசரா,விஜயதசமி வாழ்த்துக்கள்..

majindr 30-09-06 08:09 PM

அனைவருக்கும் எனது நவராத்திரி,தசரா வாழ்த்துக்கள்

RICHARD 30-09-06 08:27 PM

நாளை கலைமகள் விழா,
பள்ளி பிள்ளைகள் கல்வி கேள்விகளில்
சிறப்பு தேர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற
வாழ்த்துக்கள்

ரிச்சர்ட்

suraj4u 30-09-06 09:00 PM

உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
இந்த நாள் எல்லா செல்வங்களையும் தர வாழ்த்துகிறேன்.

Vaasan 30-09-06 10:04 PM

Quote:

Originally Posted by shiva_madurai
அனைவருக்கும் என் இனிய நவராத்திரி தின விழா வாழ்த்துக்கள்.

கல்வியில் தொழிலில் சிறப்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அண்ணே, சிவா அண்ணே . . .

வாழ்த்துக்களை பெற்று மகிழ்ச்சி அடைந்தேன் . . .இந்த மாதிரி நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்வது மனதுக்கு இதமாக இருக்கிறது . . .

வாழ்க . . வளர்க . . பல்லாண்டு . . .

jayvijay 01-10-06 02:28 AM

அன்னை பராசக்தியின் அருளால் கல்வி, செல்வம், வீரம் என வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

java 01-10-06 10:16 PM

ஓம் சக்தி

நாளை விஜய தசமி. அனைவரும் ஆரம்பிக்கும் விடயங்களெல்லாம் சிறப்புற்றிருக்க எனது நல்வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 05:46 PM.

Powered by Kamalogam members