காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உலக மகளிர் தின வாழ்த்துக்கள்...! (08.03.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=60330)

KAMACHANDRAN 10-03-12 05:50 AM

அனைத்து நண்பிகளுக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நன் நாள் வாழ்துக்கள்.

காலம் சென்று வாழ்தும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்

PUTHUMALAR 10-03-12 07:03 AM

Quote:

Originally Posted by பச்சி (Post 1136693)
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1136670)
அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..

அந்த திரி தான் இந்த திரி. ஆனால், இது அதுவல்ல.

காரணம், இரண்டு திரிகளும் அசோ அவர்களால் ஒன்றாக்கப்பட்டன. நண்பர் ஜெமினி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இது தனி திரியாக இரண்டாவதாக தொடங்கப்பட்டிருந்தது.

சுட்டிக்காட்டிய ஜெமினி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் அது போல் அவர் சுட்டிக்காட்டியதில் தவறு என்று காட்டும் போது, கொஞ்சம் 'எப்படி?' என்று யோசித்தால் தெரிந்திருக்கலாம்.

ஓ! அப்படியா?.. அப்ப சரி தான்.. நான் தான் யோசிக்கவில்லை.. இருந்தாலும் இரு திரிகளை இணைக்கும் போது நிர்வாக உறுப்பினர்கள் திரியின் கீழே இரு திரிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வரி கூறினால் என்னை மாதிரி புரியாதவர்களுக்கும் கொஞ்சம் எளிதில் புரியுமே.. தேவையில்லாமல் ஒரு பதிவும் செய்திருக்க வேண்டிய அவசியமில்லையே..:001:

oolvathiyar 10-03-12 11:31 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1136763)
இரு திரிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வரி கூறினால் என்னை மாதிரி புரியாதவர்களுக்கும் கொஞ்சம் எளிதில் புரியுமே..

இரு பென்களை (திரிகளை) கனெக்சன் செய்து விட்டதை பப்ளிக்கா தெரிவிக்க கொஞ்சம் கூச்ச பட்டிருப்பாங்களோ
அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துகள்.

gemini 10-03-12 12:46 PM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1136670)
Quote:

Originally Posted by gemini (Post 1136587)
ஏன் நண்பரே இப்படி ஒவ்வொருத்தரா திரி தொடங்குகிறீர்கள்.
ஏற்கனவே இங்கே இதற்க்கு திரி தொடங்கி விட்டார்கள். அத்துடன் அங்கே பலர் பின்னூட்டம் இட்டு, வாழ்த்தியும் இருக்கார்கள்.
இதோ அந்த சுட்டி http://www.kamalogam.com/new/showthread.php?t=60330

புதிதாக தொடங்க முதல் இங்கே ஒரு முறை உலா வாருங்கள்.

அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..


Quote:

Originally Posted by பச்சி (Post 1136693)
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1136670)
அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..

அந்த திரி தான் இந்த திரி. ஆனால், இது அதுவல்ல.

காரணம், இரண்டு திரிகளும் அசோ அவர்களால் ஒன்றாக்கப்பட்டன. நண்பர் ஜெமினி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இது தனி திரியாக இரண்டாவதாக தொடங்கப்பட்டிருந்தது.

சுட்டிக்காட்டிய ஜெமினி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் அது போல் அவர் சுட்டிக்காட்டியதில் தவறு என்று காட்டும் போது, கொஞ்சம் 'எப்படி?' என்று யோசித்தால் தெரிந்திருக்கலாம்.

ஆஹா..என்னை வைத்து எங்க காமடி பண்ணுவாங்களோ என்று நினைச்சுட்டன். :)

புதுமலர் - உங்கள் கேள்வி ஞாயமானதுதான். முதல் முதலாக படிப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது.

ஆனால் பச்சி அவர்கள் இப்போ அதைவிளக்கிவிட்டார்.
(என்னுடயை 4500 ஆவது பதிப்பு)

PUTHUMALAR 08-03-13 02:48 PM

இந்த ஆண்டு யாரும் வாழ்த்தக் காணோமே.. ஒரு வேளை மகளிர் வேண்டா லோகமாகிவிட்டதோ?..:) சும்மா தமாஷ்..

HERMI 08-03-13 03:29 PM

Quote:

Originally Posted by HERMI (Post 1136190)
பெண்கள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

தாயாய், தங்கையாய், தோழியாய், மனைவியாய், மகளாய்...என்று எங்களின் வாழ்நாளில் எல்லாமுமான (அனைத்து) பெண்களுக்கு(ம்) என் 'மகளிர் தின நல் வாழ்த்துக்கள்'.

திரியை தேடி கண்டுபிடித்து நல்கிய தோழி. புதுமலருக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் & நன்றி.

MACHAN 08-03-13 04:15 PM

தாய், தங்கை, மனைவி, மகள், தோழிகள், முன்னாள் காதலிகள், இன்னாள் காதலிகள், ஆண்ட்டிகள் என அனைத்து பெண்களுக்கும் மச்சானின் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.:) அதிலும் முக்கியமாக உறங்கிக்கிடந்த இந்த திரியை சரியான நேரத்தில் தட்டி எழுப்பிய மலர் ஆண்ட்டிக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.:010:

venkat2012 08-03-13 04:30 PM

உலக மகளிர்தின வாழ்த்துகள்.

தற்போது உலக மகளிர் தினமாக கொண்டாடப்படும் இந்நாள் முன்பு "வேலைக்கு செல்லும் மகளிர் தினம்" ஆக* கொண்டாடப்பட்டது.

anabayan 09-03-13 08:59 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1213069)
ஒரு வேளை மகளிர் வேண்டா லோகமாகிவிட்டதோ?

நீங்கள் இல்லையென்றால் உலகமே கிடையாது தாயி அப்படியிருக்கையில நீங்களில்லா காம லோகமுண்டா. வாழ்த்த தவறியமைக்கு மன்னித்துடும்மா. உலகெங்கும் உங்களது பங்களிப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

SIRUTHAI 09-03-13 05:10 PM

அனைத்து லோகவாசிகளுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!


All times are GMT +5.5. The time now is 06:42 PM.

Powered by Kamalogam members