காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   நன்றி (http://www.kamalogam.com/new/showthread.php?t=50475)

balamuthusamy 01-06-09 07:30 PM

நன்றி
 
மதிப்பிற்குரிய நிர்வாகத்திற்கு...

நான் புதியவன்.....

நண்பர்களே எனக்கு உங்களின் தலை சிறந்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தேவை.

நன்றி

mouse1233 01-06-09 07:33 PM

உங்கள் மறு விஜயத்துக்கு வாழ்த்துக்கள்
நிச்சயம் உதவி உண்டு ,,ஆனால் இதெற்கெல்லாம் திரி தேவையா ? என்ன உதவி வேண்டும் என கேட்டால் சொல்லாம்....
மூண்டும் ஒரு முறை விதிமுறைகளை படித்து அதன் பின் பங்களிங்கள்..நாங்கள் காத்து இருக்கிறோம்

kavi_1973 02-06-09 11:08 AM

வணக்கம் நண்பரே... மீண்டும் தளம் வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ஆனால் இது போல தேவை இல்லாததர்ர்க்கு திரி ஆரம்பிக்க வேண்டாமே.. எந்த ஆலோசனை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கவும் . மற்றும் தனி மடலிலும் வரலாம்...

balamuthusamy 27-06-09 03:56 PM

நண்பரே தெரியாமலே ஆரம்பிக்க பட்டு விட்டது. இனி தவறு ஏற்படாது.

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

ஆதி 27-06-09 04:01 PM

எல்லாவிதமான சந்தேகங்களும் இங்கே விளக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் தேடினாலே கிடைக்கும். அப்படியே கிடைக்கவில்லை என்றால் தங்கள் கேள்வியை கேட்கலாம். அபோது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களை தனிமடலில் தொடர்பு கொண்டால் தங்களுக்கு விளக்கம் தருவார்கள்.


All times are GMT +5.5. The time now is 09:56 PM.

Powered by Kamalogam members