காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Read This First - இதை முதலில் படிக்க (http://www.kamalogam.com/new/showthread.php?t=23985)

xxxGuy 27-02-06 09:45 AM

Read This First - இதை முதலில் படிக்க
 
நண்பர்களே..

இந்த பொது உதவிப் பகுதியில் நமது தளம் சம்மந்தப் பட்ட உங்கள் சந்தேகங்களை மட்டும் கேட்கலாம்.

1) காமம் சம்மந்தப் பட்ட உங்கள் சந்தேகங்களை இங்கே பதிக்க வேண்டாம், அது உங்களுக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைத்த பின் காம ஆலோசனைகள் பகுதியில் பதிக்கலாம்.

2) எழுத்துரு (FONT) பற்றிய சந்தேகங்களை இங்கே பதிக்க வேண்டாம். அதற்கு எழுத்துரு உதவி என்ற பகுதி இங்கே உள்ளது, அதில் பதியவும். பதியுமுன் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை முன்பே வேறு யாராவது பதிந்துள்ளார்களா என்று அங்குள்ள பதிப்புகளில் தேடிப் பார்க்கவும்.

3) அது போல, அனுமதி வேண்டுகோள், விண்ணப்பங்களையும் இங்கே பதிக்க வேண்டாம். அதற்கென்று அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் பகுதி உள்ளது. அங்கே புதியவர்கள், பழையவர்கள், தகாத உறவுக் கதைகளுகென்று தனித் தனி விண்ணப்ப திரிகள் உள்ளன, அங்கே உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யவும். பதியுமுன் துவக்க பதிவுகளை படித்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அங்கே விண்ணப்பிக்க தகுதி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளூங்கள்.

இங்கே அனுமதி கேட்டு பதிக்கப் படும் விண்ணப்பங்கள், பூட்டப் படும், பதிந்தவருக்கு எச்சரிக்கை புள்ளிகள் கூடும், இரண்டு நாட்களுக்கு மன்றத்தில் இருந்து நீக்கி வைக்கப் படுவார்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி..

xxxGuy


All times are GMT +5.5. The time now is 02:04 AM.

Powered by Kamalogam members