காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70245)

asho 29-09-17 10:59 AM

நி: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0124 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான bagya அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான மாயவலை என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் srikalyan, vjagan, malar1988 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar36577_2.gif srikalyan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0124 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.
வெற்றி பெற்ற படைப்பாளியான srikalyan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் srikalyan!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
1. srikalyan - 11 வாக்குகள்.
2. malar1988 - 7 வாக்குகள்
3. vjagan - 6 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் malar1988 அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

mayakrishnan 29-09-17 12:39 PM

நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராஜா பட்டம் வெல்லும் ஸ்ரீகல்யாணுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் மலர்1988க்கும் ஜெகனுக்கும் பாராட்டுகள்.

HERMI 29-09-17 12:45 PM

வாழ்த்துகள் கல்யாண் ஜி. நிர்வாக சவாலில் வென்று வெள்ளி வாசலை அடைந்து விட்டீர்கள்.! அடுத்து ஒரு போட்டியில் வென்றால் தங்க வாசலை தொட்டு விடலாம்.! தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.! போட்டியில் பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சிகள் தந்த சக போட்டியாளர்களுக்கு என் பாராட்டுகள்.!

வாக்களித்து போட்டியை விறுவிறுப்பாக்கிய வாக்காள பெருமக்களுக்கு என் நன்றி.!

madhavi 29-09-17 03:41 PM

வாழ்த்துக்கள்…! ருகும்

ஸ்திரிலோலன் 29-09-17 04:44 PM

முதல் முறையாக சவால் ராஜாவாகி, வெள்ளி வாசலை அடைந்த நண்பர் ஶ்ரீ கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதே வேகத்தில் உடனே தங்க வாசலையும் அடைய வேண்டுகிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர் மலர்1988 மற்றும் ஐயா அம்மணி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இதயகாதல் 30-09-17 08:04 PM

வெற்றி பெற்ற ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

malar1988 01-10-17 12:37 AM

வெற்றிபெற்ற போட்டியாளருக்கு எனது வாழ்த்துக்கள்...நிர்வாகத்தின் ஊக்கப்படுத்தும் விதமான பரிசுக்கு நன்றிகள்...

__DELETED USER__ 01-10-17 02:16 AM

ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்.

காமராஜன் 01-10-17 07:15 PM

ஸ்ரீ கல்யாண் ஜீ .. வாழ்த்துக்கள் ... வாக்களித்த எல்லோருக்கும் ஈ பணம் கிடைக்கும் .. வாக்களிக்காதவர்களுக்கு (நிர்வாக உறுப்பினர்கள் உட்பட) எச்சரிக்கை புள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ... காமராஜன்

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

vjagan 02-10-17 08:48 AM

இந்த நிர்வாக சவால் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

srikalyan அவர்கள்


முதலிடத்தை பெற்றுள்ளார்.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார்.

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

நான்கே நான்கு வாக்குகளில் வெற்றியை தவற விட்ட நண்பர்


malar1988 ]


அவர்களுக்கு அடுத்த முறை வெற்றி வாகை பெற பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!


Originally Posted by asho
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்
...அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி !


[quote="asho;1432521"]
Quote:

Originally Posted by asho (Post 1432521)
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட 10உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் malar1988 அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி!
Quote:

Originally Posted by asho (Post 1432521)
3. vjagan - 6 வாக்குகள்

எனக்கு 6 வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய

கல்யாண மாலை’

அணிவித்து மகிழ்ந்த அந்த

நன் நெஞ்சங்களுக்கும்

என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
... அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

anabayan 03-10-17 06:33 PM

124வது நி.சவாலில் சவால் மன்னராக முடி சூட்டப்பட்ட ஸ்ரீகல்யாணை வாழ்த்தி பாராட்டுவதோடு தங்களின் சிறப்பான பங்களைப்பை தந்து சிறப்பித்த மலர்1988 மற்றும் ஜெகன் இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

vjagan 03-10-17 06:56 PM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1432526)
போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் மலர்1988க்கும் ஜெகனுக்கும் பாராட்டுகள்

மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by HERMI (Post 1432527)
போட்டியில் பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சிகள் தந்த சக போட்டியாளர்களுக்கு என் பாராட்டுகள்.!

மிகவும் சிறப்பான மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1432560)
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர் மலர்1988 மற்றும் ஐயா அம்மணி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மிகவும் சிறப்பான நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1432644)
ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்

நன்றி அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by anabayan (Post 1432930)
தங்களின் சிறப்பான பங்களைப்பை தந்து சிறப்பித்த மலர்1988 மற்றும் ஜெகன் இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி !

பரிசுப் பணம் என் கையிருப்பில் 01.10.17 அன்று வந்து வரவு வைக்கப்பட்டது அய்யா அம்மணி ! நிர்வாகதினரைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி உணர்வுடன் அய்யா அம்மணி !

srikalyan 04-10-17 11:09 AM

இப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு வாக்களித்து வெற்றியை பெற்று தந்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

போட்டியில் கலந்துக்கொண்ட் மற்ற இரு நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.

Kaleshan 20-10-17 10:45 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களுடன் எனது வாழ்த்துக்கள்.

venkat8 21-10-17 03:31 AM

சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ஶ்ரீகல்யாணுக்கு வாழ்த்துகள். சவாலில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 12:02 PM.

Powered by Kamalogam members