மீண்டும் நான்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் சில பல பிரச்சினைகளுக்கு பின் லோகத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறேன்
வழக்கம் போல எனது படைப்புகள் தொடரும் .. |
நண்பர் niceguyinindia போலவே எனக்கும் சில பல சூழ்நிலைகளால் பல வருட காலமாக லோகத்தில் உலாவரக் கிடைக்கிவில்லை.
மீண்டும் என்னை இணைத்துக் கொள்ள அனுமதித்த தலைமை நிர்வாகி xxxGuy அவர்களுக்கும் மற்ற நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றிகள் |
வருக நண்பரே... வருக. தொடரட்டும் உங்கள் முயற்சிகள்!
|
வாருங்கள் நைஸ் கை, உங்கள் படைப்புகளால் மீண்டும் சிகரம் தொடுங்க, லோகமே நடுங்க, பதிவுகள் கொடுங்க. வரவேற்பதில் மகிழ்ச்சி
|
வாருங்கள் நண்பரே! உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும். உங்களது காமம் சொட்டும் கதைகளை படிக்க மீண்டும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
|
நைஸகை மற்றும் மீம்ஸ் இருவரையும் லோகத்திற்கு மீண்டும் வரவேற்கிறேன்.
|
மீண்டும் இனைந்ததில் மிக்க மகிழ்சி விரைவில் அளியுங்கள் உங்கள் அற்புத படைபுக்களை.
|
நன்றி நண்பர்களே என் மன உளைச்சளுக்கு சிறிது இளப்பாறும் மரமே காமலோகம் தான்
|
லோகத்தினுள் மீண்டும் புதிய தெம்புடன் மகிழ்ச்சியாக உலா வரும் நம்முடைய பழைய புரா க்கள் niceguyinindia மற்றும் mims அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்கும் அய்யா அம்மணி கணியூர் vjagan!
|
வாருங்கள் நண்பரே தங்களின் காமம் நிறைந்த கதைகளை படிக்க மீண்டும் ஆவலாக உள்ளேன்...
|
All times are GMT +5.5. The time now is 08:55 PM. |
Powered by Kamalogam members