காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   எளிய முறையில் தமிழ் டைப்பிங். (http://www.kamalogam.com/new/showthread.php?t=40523)

asho 28-11-07 10:14 AM

எளிய முறையில் தமிழ் டைப்பிங்.
 
இனையத்தில் நான் கண்ட இந்த தளம் சென்று நீங்கள் டைப் செய்ய ஆரம்பித்தால் அதிலே இருக்கும் உள்ளமைந்த சொற்பிழைதிருத்தி மூலம் சரியான தமிழ் வர காணலாம். மேலும் இகலப்பை கணினியில் நேரடியாக பதிந்து டைப் செய்ய வராத பிரவுசிங் செண்டரில் தமிழ் டைப் செய்து இங்கே போஸ்ட் செய்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இந்த வரிகளை கூட நான் அதில் தான் டைப் செய்தேன். மேலும் அதில் சில குறைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் சரியான தமிழ் வார்த்தை என்ன என்பதை பார்க்க கூட அதை பயன்படுத்தலாம் என்பதற்காக இந்த பதிவு. எப்படி சரியாக உள்ளதா?

அந்த தளத்திற்கு
http://www.quillpad.com/tamil/

உதவிக்கு
http://www.quillpad.com/tamil/help/tamil_help.html

அதில் மேலே உள்ள Switch to the old double panel interface என்பதை கிளிக் செய்து இரட்டை கட்டம் முறையிலும் டைப் செய்து வரலாம். பின் அதை அப்படியே காப்பி செய்வது மிகவும் எளிது.


இதே போல இனையத்தில் உள்ள இன்னும் பிற தளங்கள்


http://www.google.com/transliterate/indic/Tamil

குமரன் 09-12-07 03:01 AM

இந்த இணையங்களை எமக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அசோ. எனக்கு quillpad இணையம் முன்பே அறிமுகமானது தான். அனால் அதில் தமிழ் சொற்பிழை திருத்தி இருப்பது உண்மையில் இப்பொழுது தான் தெரியும். இது பலருக்கும் பயன்படக்கூடியது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இனி பலரும் தமிழை பிழை அற எழுதுவார்கள்.

Kattumaram 19-12-07 10:42 PM

திரு. அசோ அவர்களே,,


தாங்கள் கூறியதுபோல் http://www.quillpad.com/tamil/

சென்று தமிழ் தட்டெழுத்து செய்து பார்த்தேன் மிக கடினம்..

நிறைய பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன்.

எனினும் தங்கள் முயற்சி நன்றி..

hard bang 25-12-07 08:13 AM

நல்ல பயன் தர கூட இரண்டு இனையங்கள்..
கூகுள் எளிமையாக இருக்கிறது..
நன்றி அசோ..

raosganesh 07-03-08 02:40 PM

சூபர் தலைவரே

kumarokumar 07-03-08 11:37 PM

ர[COLOR="Red"]ொம்ப நன்றிதலைவா வாழ்க நீர் பல்லாண்டு.[/COLOR]

niceguy 27-05-08 12:27 AM

நல்ல பல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல நன்பர்
அசோவிற்க்கு. நேரம் கிடைக்கும் போது போய் பாத்துவிட்டு மீன்டும்
வந்து விலாவரியாக எழுதுகிறேன்.

st29 29-05-08 03:57 PM

http://www.quillpad.com/tamil/

சென்று பார்த்தேன் மிக கடினம்.நம்முடைய யூனி கொடெ நன்றாக உள்ளது

solaiseri 29-05-08 04:44 PM

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

hornydevil 25-06-08 02:47 PM

வாழ்க வளமுடன்

selvan001 05-07-08 01:40 PM

மிக கடிணமாக இருந்தது, ஆனால் எழுத எழுத சுலபமாகும் என்று நினைகிறேன்

spicegirldevi 03-08-08 12:11 PM

கூகிள் தளத்தில் டைப் செய்து பழகுவது நன்றாகவே
நன்றாகவே உள்ளது

rina 03-08-08 12:39 PM

எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பதற்கு மிகவும் உகந்த தளமாக உள்ளது. நன்றி அசோ.

agupass 04-08-08 10:10 PM

மெல்ல தமிழ் இனி வளரும்.. இல்லை இல்லை .. அதி வேகமாய் வளர போகின்றது... அதுவும் பிழைகள் இல்லாமல் ....
கணனியின் செயல்பாடுகள் மலைக்க வைக்கின்றன....

ganesh143 07-08-08 07:06 AM

நன்றிகள் உரித்தாகுக
 
Quote:

Originally Posted by asho (Post 625985)
இனையத்தில் நான் கண்ட இந்த தளம் சென்று நீங்கள் டைப் செய்ய ஆரம்பித்தால் அதிலே இருக்கும் உள்ளமைந்த சொற்பிழைதிருத்தி மூலம் சரியான தமிழ் வர காணலாம். மேலும் இகலப்பை கணினியில் நேரடியாக பதிந்து டைப் செய்ய வராத பிரவுசிங் செண்டரில் தமிழ் டைப் செய்து இங்கே போஸ்ட் செய்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இந்த வரிகளை கூட நான் அதில் தான் டைப் செய்தேன். மேலும் அதில் சில குறைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் சரியான தமிழ் வார்த்தை என்ன என்பதை பார்க்க கூட அதை பயன்படுத்தலாம் என்பதற்காக இந்த பதிவு. எப்படி சரியாக உள்ளதா?

அந்த தளத்திற்கு
http://www.quillpad.com/tamil/

உதவிக்கு
http://www.quillpad.com/tamil/help/tamil_help.html

அதில் மேலே உள்ள Switch to the old double panel interface என்பதை கிளிக் செய்து இரட்டை கட்டம் முறையிலும் டைப் செய்து வரலாம். பின் அதை அப்படியே காப்பி செய்வது மிகவும் எளிது.


இதே போல இனையத்தில் உள்ள இன்னும் பிற தளங்கள்


http://www.google.com/transliterate/indic/Tamil

அசோ உங்கள உதவியால் நான் என்னோட முதல் பதிப்பை பண்ணினேன். 1000 கோடி நன்றிகள் உரித்தாகுக.

அன்புடன்,
சிவா

theyva 07-08-08 03:10 PM

இப்படி தளத்துகள் சொன்னாவுல கதையாகும் எங்களுக்கும் . தேங்ஸ் தலைவா,

kaman007 16-08-08 01:18 PM

மிகவும் நல்ல தகவல். நன்றி.

roshan 30-08-08 12:27 PM

நன்றாகதான் இருக்கிறது தானாகவே வார்த்திதைகளை ஊகிகின்றது. நன்றி நண்பரே

GURU-G 06-09-08 01:55 PM

பிரமாதம் .விரைவாக பிழையின்றி தமிழ் எழுத ஓர் அருமையான தளம் இது .நன்றி கலந்த வாழ்த்துக்கள் அசோ அவர்களே .

அன்புடன்
குரு-ஜி.

vjagan 07-09-08 02:06 PM

இது மிக உதவியாக இருக்கிறது


://www.google.com/transliterate/indic/Tamil

mayakrishnan 13-10-08 02:49 PM

தமிழ்99
 
tamilnet99 கீ போர்ட் தான் சிறந்தது என்பதினால் அதனை கற்று அதையே உபயோகித்து கொண்டிருக்கிறேன் (விவரம்). என்றாலும் இகலப்பை இல்லாத கணிப்பொறிகளில் தமிழ் அடிக்க கஷ்டபட வேண்டியதிருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ் phonetical கீ போர்டு நமது தட்டச்சு திறனை மட்டுபடுத்தி விடுமோ என அச்சமிருக்கிறது.

tamilnet99 கீ போர்டு உபயோகிப்பவர்களுக்காக இப்போது ஆன்லைனில் கீ போர்டு உருவாக்கபட்டிருக்கிறது. மிகவும் ்சௌகரியம்.

pramma 07-11-08 05:05 PM

எழுத்து பழக இத்தனை வசதிகளும் தமிழை வளர்க்கத்தான்....நன்றி.

kavi_1973 09-07-09 12:04 PM

google மொழிமாற்றம ஒரு நல்ல பயன் பாடு. நான் பதிக்கும் பதிப்புகள் அவற்றில் இருந்து மொழி மாற்றி எடுத்து பதிக்க பட்டதே .

shiva_july 11-08-09 11:26 PM

கிளிபேட் தமிழ் தட்டிப்பழகும் புதியவர்களுக்கு ஒரு நல்ல தளம். ஆனால் என்னுடைய கருத்து ... ஆங்கிலம் வழியாக தமிழ் தட்டி பழகுவதை விட ஏதேனும் யுனிகோட் ஃபான்ட்டை வைத்து தமிழிலேயே நேரடியாக தட்டி பழகுவது நல்லது.

zebro_zet 12-08-09 06:41 PM

தங்கள் உதவிக்கு நன்றி!

மணிமணி 14-08-09 03:33 PM

http://www.quillpad.com/tamil/

இப்படி ஒரு தளம் இதுவரை அறிந்ததில்லை. நான் தமிழில் பிழையின்றி தட்டச்ச அறிந்திருக்கிறேன். அதில் நல்ல பழக்கமும் உண்டு என்றபோதும், இதுபோன்ற தளங்களின் அருமையை உணர முடிகிறது.

காலம் தாழ்ந்து கண்டபோதும் அறிமுகம் செய்வித்தவருக்கு நன்றி பகிர்கிறேன்.

skanna 15-08-09 06:44 AM

தங்களது பதிப்பு பயனுடையதாக இருந்தது நன்றி நன்பரே

sathish_plr 16-08-09 06:00 AM

அதை விட கூக்ளி தளம் மிகவும் சுலபமாக உள்ளது. நான் பிரவுசிங் சென்டர்களில் தமிழ் டைப் செய்ய வேண்டியிருந்தால், ஜிமெயிலில் சென்று புதிய மெயிலில் தமிழில் டைப் செய்து அதை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுவேன். வீட்டில் NHM Driver & NHM convertor உபயோகிக்கிறேன். NHM convertor மூலம் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தாலும் அதை யூனிகோடாக மாற்றிக் கொள்ளலாம் நமது காமலோகம் தளத்தில் உள்ளது போல. மேலும் இதை இலவசமாக பதிவிறக்கம் செய்துதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

inianin 18-08-09 12:32 AM

நான் google transliterate தான் உபயோகபடுத்துகிறேன், உங்களுக்கு எல்லாம் நான் எழுதுவது புரிகிறதா

slave.jaya 19-08-09 10:32 AM

தகவலுக்கு நன்றி தோழரே... அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

binda 19-08-09 02:01 PM

எனக்கு அனுமதி கொடுத்ததர்க்க தலைவருக்கு மிக்க நன்றி

Mathan 19-07-10 11:53 AM

நான் எபிக் (epic) உலாவி மூலம் இதை டைப் செய்கிறேன். மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த உலாவியில் நிறைய அம்சங்கள் உள்ளன. உபயோகபடுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்திய மொழிகள் எல்லாமே இந்த உலாவியில் உபயோகிக்க முடியும்.

நாம் ஒரு சில தமிழ் சாப்ட்வேர்ரில் 'ந' டைப் செய்ய 'w' உபயோகிப்போம் ஆனால் இதில் நேரடியாக 'n' தான் உபயோகிக்கனும்.

இந்த உலாவியில் பில்ட் இன் அன்டிவைருஸ் உள்ளது. இதை வடிவமைத்தவர் ஓர் இந்தியர். மோசிலா உலவியை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இதிலேயே 'வேர்ட்' எடிட்டரும் உள்ளது.

மற்ற உலாவியை விட இது வேகமாகவும் உள்ளது. நான் இதை இன்றைய தினத்தந்தியில் பார்த்த பின் இபோழுது உபயோகிக்கிறேன்.

இந்த உலாவி இலவசம் தான். பதிவிறக்கம் செய்ய
www.epicbrowser.com

நன்றி.

asho 19-07-10 12:27 PM

Quote:

Originally Posted by Mathan (Post 980945)
நான் எபிக் (epic) உலாவி மூலம் இதை டைப் செய்கிறேன். மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த உலாவியில் நிறைய அம்சங்கள் உள்ளன. உபயோகபடுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்திய மொழிகள் எல்லாமே இந்த உலாவியில் உபயோகிக்க முடியும்.

நாம் ஒரு சில தமிழ் சாப்ட்வேர்ரில் 'ந' டைப் செய்ய 'w' உபயோகிப்போம் ஆனால் இதில் நேரடியாக 'n' தான் உபயோகிக்கனும்.

இந்த உலாவியில் பில்ட் இன் அன்டிவைருஸ் உள்ளது. இதை வடிவமைத்தவர் ஓர் இந்தியர். மோசிலா உலவியை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இதிலேயே 'வேர்ட்' எடிட்டரும் உள்ளது.

மற்ற உலாவியை விட இது வேகமாகவும் உள்ளது. நான் இதை இன்றைய தினத்தந்தியில் பார்த்த பின் இபோழுது உபயோகிக்கிறேன்.

இந்த உலாவி இலவசம் தான். பதிவிறக்கம் செய்ய
www.epicbrowser.com

நன்றி.

நல்ல தகவல் தந்த மதனுக்கு 250 இபணம் தந்து பாராட்டுகிறேன். இம்மாதிரி தமிழ் மொழிக்கென சிறப்பான வெப் அப்ளிகேசன்களை நண்பர்கள் இங்கே அறிமுகப்படுத்தி மற்றவர்களுக்கும் உதவுங்கள்.

rajesh2008 20-07-10 07:51 AM

நானும் இந்த உலாவியை இன்று உபயோகப்படுத்திப் பார்த்தேன், மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் இருக்கிறது, இன்னும் என்னென்ன வசதிகள் இருக்குது என்று பார்க்க வேண்டும். நல்ல தகவல் தந்ததுக்கு நன்றி.

maria 20-07-10 10:58 AM

நானும் இதை இறக்கி விட்டேன்
நன்றி நண்பரே

pintoo3 20-07-10 09:34 PM

மிகவும் பயனுள்ள தகவல். விரைவில் டவுண்லோட் செய்ய வேண்டும்.

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

teen_guna 20-07-10 09:46 PM

நீங்கள் சொன்னது போன்று சில சில தவறுகள் இருந்தாலும். பயன்படுத்த் எளிதாகவே உள்ளது.

Mathan 20-07-10 10:48 PM

Quote:

Originally Posted by teen_guna (Post 981440)
நீங்கள் சொன்னது போன்று சில சில தவறுகள் இருந்தாலும். பயன்படுத்த் எளிதாகவே உள்ளது.

அது தவறுகள் இல்லை நண்பரே, அதன் என்கோடிங் வடிவமைத்த முறை அப்படி. e-kalapai, NHM Writer போன்று இது ஒரு இரகம். கிட்டத்தட்ட இதேமாதிரி தான். நாம் தமிழில் நினைப்பதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யவேண்டும் அவ்வளவுதான்.

நாம் ஒரு வார்த்தை டைப் செய்யும் பொழுதே அதேபோன்ற வார்த்தைகளை அது பட்டியலிட்டு காண்பிப்பது சற்று கூடுதல் சிறப்பு.

எனக்கு இதில் பல விஷயங்கள் பிடித்துள்ளது. ஒரு உலாவியை திறந்து வைத்துக்கொண்டே கணினியில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய வசதி உள்ளது.

முக்கியமாக writer, notepad போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. நம் லோகத்தில் கதை எழுதி உலாவியிலையே சேமித்து வைத்துக்கொண்டு இங்கு கதை பதிக்கவும் வசதி.

இணைய தளங்களில் உள்ள முக்கியமான வரிகள் படங்கள் முதலியவற்றை snippet எனப்படும் வசதி மூலம் மிக சுலபமாக சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது.

அன்ட்டிவைரஸ் மற்றும் ஸ்பைவேர் இதில் உள்ள கூடுதல் சிறப்பு.

KAMACHANDRAN 26-07-10 12:54 AM

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
 
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் *டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

நன்றி z9tec

கூகுளில் தமிழில் பார்க்கும் வசதி இருந்தாலும் எபிக் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பிரவுசராக இருக்கின்றது. நான் சோதனை செய்து பார்த்தேன். விரைவாகவும் சிறப்பாகவும் இயங்கக் கூடிய பிரவுசர். இதை உருவாக்கிய ஹிட்டன் ரிப்ளக்ஸ் நிறுவனத்திற்க்கு எனது வாழ்த்துக்கள். நீங்களும் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்
epicbrowser.காம்

தனி திரியாக தொடங்கப்பட்ட இப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டது - விக்டர்.

kallapurushan19 24-09-13 10:10 PM

பெட்டர் அழகி தமிழ் சாப்ட்வேர் கொண்டு எம்.எஸ்.வேர்டில் நேரடியாக டைப் செய்யலாமே... இது என் தாழ்வான அபிப்ராயம்.


All times are GMT +5.5. The time now is 11:35 AM.

Powered by Kamalogam members