காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   மெம்பர் லிஸ்ட் (http://www.kamalogam.com/new/showthread.php?t=18660)

xxxGuy 06-06-05 02:03 PM

மெம்பர் லிஸ்ட்
 
குறைந்த பட்சம் ஒரு பதிவாவது செய்தவர்கள் மட்டுமே மேலே உள்ள Members List-ல் தெரியுமாறு செய்யப் பட்டுள்ளது.

அது போல் 0 போஸ்ட் உள்ளவர்கள் PM அனுப்பவும் முடியாது.

காமராஜன் 08-06-05 08:01 PM

வரவேற்கத் தக்கது.. ஏழாயிரம் பேர்கள் உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. சும்மா பதிந்து விட்டு பார்த்துச் செல்பவர்கள் சுற்றுலாக்காரர்கள் என்று கூறலாமே தவிர உறுப்பினர் என்ற அந்தஸ்திற்கு அவர்கள் தங்களைத் தாமே லாயக்காக்கிக் கொள்ளும் வரை பட்டியலில் வராமல் இருப்பதே நல்லது.

Kanchanadasan 08-06-05 08:46 PM

Quote:

Originally Posted by இளவரசன்
அது போல் 0 போஸ்ட் உள்ளவர்கள் Pm அனுப்பவும் முடியாது.

இதனை சரி பார்க்க முடியுமா? எனக்கு சிலர் எந்த பதிவும் இல்லாமலே தனிமடல் அனுப்பி உதவி கேட்டிருந்தனரே???

xxxGuy 08-06-05 09:27 PM

புதிதாக சேருபவர்களுக்கு நமது உதவி தேவைப் படலாம் என பிறகு இதில் ஒரு சிறு திருத்தம் செய்யப் பட்டது.

அதாவது 4 மாதங்களுக்கு மேலாகியும் 0 போஸ்ட் செய்தவர்களை தனி ஒரு குழுவாக மாற்றப் பட்டு அந்த குழுவினருக்கு இது போன்ற பல அனுமதிகள் குறைக்கப் பட்டுள்ளது.

Mannavan 09-06-05 11:20 AM

குறைந்த அளவாக 10 பதிப்பாவது செய்தால் தான் உறுப்பினர் என்கிற நிலை கொடுக்கப்படவேண்டும். அப்படி பத்து பதிப்புகளை பதிக்கும் அளவுக்கு அவர் ஆளாவதற்கு நிறைய இடங்களுக்கு செல்லவேண்டிவருவதோடு, நிறைய தலைப்புகளையும் பார்வையிட - படித்திட வேண்டி வரும்போது இன்னும் நிறைய ஆர்வத்தை கொண்டுவரும் அவருக்கு. இது என் யோசனைதான்.

ஒரு பதிப்புக்கே உறுப்பினர் என்பது மிகவும் தாராளம்.....!!!!

vijay-dk 12-07-05 05:27 PM

இந்த முடிவு கட்டாயம் தேவையான ஒன்று.....தலைவரின் முடிவை நான் வரவேற்கிறேன்.
அண்மையில் நான் ஒர் கதை எமுதியிருந்தேன்...அதற்கு விமர்சனம் எமுதியவர்கள் ஜந்து பேர் மட்டுமே....இது எனக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமல்ல....என் போன்ற எமுத்தாளருக்கு கிடைத்த தோல்வி என நான் கருதுகிறேன்...

காமப்படங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறார்கள்....ஆகையால் காமப்படப்பகுதி இங்கு தேவையா...? என நிர்வாகக்குமு பரிசிலிக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.

XXXGirl 03-12-05 12:58 PM

நடவடிக்கை...
 
தேவையான நடவடிக்கைதான்

Blue Eye 03-12-05 06:49 PM

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

MANJU_4U 03-12-05 08:20 PM

மெம்பர்கள் லிஸ்டில் என் பேரை கண்டவுடன் ரொம்ப பெருமயாக இருந்தது...மிக்க நன்றி...

Mannavan 07-12-05 06:38 PM

நல்லதுதான்! அவ்வப்போது இதுபோன்ற விதிகளைகொண்டுவந்தால் மட்டுமே நமது தளத்தை தரமிகுந்ததாகவும் - உறுப்பினர்களுக்கு ஆர்வமிகுதியினுடனும் கொண்டுசெல்லமுடியும்!


All times are GMT +5.5. The time now is 03:24 PM.

Powered by Kamalogam members