காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   வாழ்க வாத்தியாரின் புகழ்.... 19000 பதிப்புகள் கண்ட மாமனிதர் (updated: 16.05.2013) (http://www.kamalogam.com/new/showthread.php?t=54153)

BILLA 04-01-09 04:44 PM

வாழ்க வாத்தியாரின் புகழ்.... 19000 பதிப்புகள் கண்ட மாமனிதர் (updated: 16.05.2013)
 
7000 பதிப்புக்கள் என்றால் என்ன சும்மாவா? அத்தனையும் அர்த்தமுள்ளவை, வாத்தியார் வீண் அரட்டையில் ஈடுபடாத அருமையான அன்பான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நண்பர்களிடம் கோபம் கொள்ளாத ஒரு அற்புத மனிதர் http://www.kamalogam.com/new/customa...tar16755_1.gif

அவரின் 7000 பதிவுகளை நான் மனதார பாராட்டுகிறேன்.... நம் காமலோகத்தில் எந்த கேள்வியை எந்த பகுதியில் கேட்டாலும் ஓடோடி வந்து விளக்கமளிக்கும் நம் லோக வாத்தியாரை வாழ்த்த பில்லாவின் காமலோக நண்பர்கள் அனைவரும் வாங்க வாங்க என அன்புடன் அளிக்கிறேன்....

ஒரு 1000 பதிப்புகள் ஆவதற்குள்ளாகவே நமக்கு டங்குவாரு கழன்டுரும், ஆனா மனுசர் சலிக்காம 7000 முறை போட்டிருக்காரு :) பதிவுகளை அதனால 700 இணைய பணங்கள் பரிசு கொடுக்கலாம் ஆனால் தளவிதிகளின்படி 500 இணைய பணம் தருகிறேன்... என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக.....

வாழ்க வாத்தியாரின் புகழ்.... 7000 பதிப்புகள் கண்ட மாமனிதர்

அன்புடன்
பில்லா

ஆதி 04-01-09 05:21 PM

வாத்தியாரின் புகழ் ஓங்கட்டும்...

இன்னும் நான் இங்கே மாணவனே... வாத்தியார் பாடம் நடத்தும் விதமே தனிதான். அவரிடம் பழகிய முறையில் அன்பானவர் அவர். தற்பெருமை இல்லாத நல்ல மனிதர். அவர் கோப பட்டும் நான் இதுவரை பார்த்ததே இல்லை. இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுத்து நம்மை சதோஷப்படுத்த இறைவன் அருள் புறியட்டும்.

mayakrishnan 04-01-09 05:33 PM

வாத்தியாரை பற்றி நான் சொல்லி தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அருமையான மனிதர். எனக்கு பிடித்த நட்பு,

வாத்தியாரை பாராட்டி திரி ஆரம்பித்த பில்லா உமது சேவைக்கு நன்றி. (நம்ம மேல இன்னும் கோபமா தான் இருக்கீங்களா?)

coolanu 04-01-09 06:05 PM

என்னதான் நான் வரிந்து கட்டி வாரினாலும், வாத்தியார் மதிப்பு மிகுந்தவரில் முதன்மையானவர்.

துளி பந்தா, இமேஜ், ஈகோ இல்லாத லோகத்தின் மாமனிதர்.

அவரின் 7000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களுடன் என்னால் முடிந்த சிறு கிஃப்ட் 200 இ-பணம்.

வாழ்த்துக்கள் வாத்தியாரே

thangar.c 04-01-09 06:45 PM

நம்ம வாத்தியார்:
 
லோகம் வந்த புதிதில் வாத்தியார் எனக்கு ஆதர்ஷ புருஷர். ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அப்படியே இருக்கிறார். ஆச்சரியமான மனிதர். முகமூடி அணிந்து பழகாதவர். அவர் எழுதும் அதி அதிரடி எழுத்துக்களின் பாணிக்கு என்றும் ரசிகன் அடியேன். "நீயெல்லாம் ஒரு மனுஷன்" என்று நீங்கள் வசை பாடவோ, புகழவோ செய்ய முடிந்த ஒரே மனிதர் வாத்தியார் தான். வாழ்க வாத்தியார்...
வாத்தியாரைப் பாராட்டி திரி துவங்கிய நண்பர் பில்லாவிற்கும் வாழ்த்துக்கள்...

bedroom_salak 04-01-09 06:46 PM

வாத்தியார்.. தன் மனதில் பட்டதை தைரியமாக, அடுத்தவர்கள் மனது புண்படாதமாதிரி சொல்லுவார்.. யார் எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும், அதை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குவதில் வல்லவர்.. என்று இப்படி அவரை பற்றி சொல்லிகொண்டேபோகலாம்...
மொத்ததில் நம் தளத்திற்கு கிடைத்த உண்மையான வாத்தியார் என்றால் மிகையில்லை..!!

மேலும் பலபடிகளை தாண்ட வாழ்த்துகிறேன்..

rajesh2008 04-01-09 07:19 PM

வாத்தியாரின் இந்த தன்னிகரில்லாத லோக சேவையை(சந்தேகங்களை அவருக்கே உரிய பாணியில் விளக்கும்) பாராட்டியே ஆகவேண்டும் இத்தருணத்தில். எந்த வேளையிலும் கோப முகம் காட்டாமல், ஜூனியர் மெம்பருக்கும் பொறுப்பான பதில் தருவதில் ஒரு நிர்வாக உறுப்பினருக்கு நிகரான பொறுமைசாலி.

வரிப்புலி 04-01-09 08:06 PM

நகைச்சுவைக்கு வாத்தியார்
வெளிப்படை கருத்துக்களுக்கு வாத்தியார்
குசும்புக்கு வாத்தியார்
எதற்கும் பதட்டப்படாதவர் வாத்தியார்
நினைத்தை துணிந்து சொல்பவர் வாத்தியார்

லோகத்தின் தூண்களில் ஒரு தூண் வாத்தியார்

இவையாவும் வாத்தியாரை புகழ்ந்து ஐஸ் வைக்க அல்ல... உண்மை உண்மை உண்மை...

அவர் பெயர் சொல்லி பிழைத்தவன்...

(வாத்தி ரொம்ப ஐஸ் வெச்சுட்டான் இனி அரசியல் எதிரியா வரமாட்டான் இந்த வரிப்புலி என்று நினைக்க வேண்டாம்... உங்கள் தலையை உருட்ட ஒரு படைப்பு விரைவில் :D)

Myboy 04-01-09 08:16 PM

புண்டைக்கு கவி எழுதி புகழ் பெற்ற வாத்தியார்!


7000 பதிப்பு கண்டு இன்னும் இளமையுடன் இருக்கின்ற வாத்தியார்!

பல்லாண்டு வாழ்க! பல ஆயிரம் பதிப்புகள் தருக!!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

selvenselvi 04-01-09 08:23 PM

மென்மேலும் புகழ் வளர வாழ்த்துகள் வாத்தியாரே..


All times are GMT +5.5. The time now is 09:22 PM.

Powered by Kamalogam members