நண்பர் நிஷாதாஸனின் 6000 பதிவுகளுக்கு வாழ்த்துவோமா... (updated: 13.10.2013)
நண்பர் http://kamalogam.com/new/customavata...ar17606_14.gifநிஷாதாஸன் நம் காமலோகத்தில் தனது படைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் என்ற அளப்பரியா பங்களிப்புகளின் மூலமாக 2000 என்ற மைல்கல்லைத் தற்போது கடந்துள்ளார்..
குறிப்பாக கடந்த நிர்வாக சவாலில் முதன்முறையாக கலந்து கொண்டு சிறந்த தொடர்ச்சிகளைத் தந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் முதல் இடத்தையும் வென்று சாதனை செய்து சவால் ராஜாவாகி தங்க வாசலுக்கு இப்போது வந்துள்ளார்.. மேலும் அவரது காமலோக படைப்புகளான காமக்கதைகள் காமச்சிரிப்புகள் காமக்கவிதைகள் சித்திரக் காமச்சிரிப்புகள் காமக்கதம்பக் கதைகள் என்ற அனைத்துமே நம்மை மிகவும் ரசிக்க வைக்கும் தன்மையுடையன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.. மேலும் அவர் வழங்கிய உறவு நீடிக்க 20 விஷயங்கள்! என்ற தகவலும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்திருந்தன.. நண்பர் http://kamalogam.com/new/customavata...ar17606_14.gifநிஷாதாஸன் அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=17606 அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இப்பொன்னான வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.. வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம் அவரை.. |
தங்கவாசல் வந்தாச்சு பிளஷ் 2000 பதிப்புகள் பதித்த நிஷாதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சரியான தருணத்தில் திரி தொடங்கிய தோழிக்கும் என் வாழ்த்துக்கள் !
|
நானும் வாழ்த்துகிறேன்.
புதுமலர் சொல்லப்போய்த் தான் உறவு நீடிக்க 20 விஷயங்கள் என்றதொரு அற்புதமான திரியை நிஷாதாசன் தந்திருப்பது தெரிகிறது. விரிவான பிண்ணுட்டம் போட இப்போ டைமிலலங்க... நாளன்னக்கி சொல்றன் மீதிய... பாய் போ நெள.... |
2000 பதிவுகளை தண்டி சென்றுகொண்டிருக்கும் நிஷாதாஷன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள். |
நண்பரே நிஷாதாசன்,
(உங்க அளவிற்கு எனக்கு கவிதை வராது. இருந்தாலும் ஒரு சிறு வாழ்த்து வரிகள்) வண்ண வார்த்தைகளை அள்ளிப்போட்டு - அதிலும் அங்கங்கே கருத்துக்களை கிள்ளிப்போட்டு நீ அளிக்கும் பின்னூட்டம் கண்டு - அந்த கதையே சொக்கும் வெட்கம் கொண்டு. அழகி நிஷாவை விரும்பியதால் நீ ஒரு தாஷா? - இந்த தாஷனின் அன்பை அறியாதது அவளின் வேஷமா? அந்த வேஷத்தையும் மறக்காதது உன் நேசமா? - எதுவாகிலும் ஒரு நல்ல கவிஞனை பெற்றது இந்த காமதேசம். 2000 - கவிதையான பதிவுகள் கண்ட திரு. நிஷாதாசனை வாழ்த்துவதில் நானும் அகம் மகிழ்கிறேன். இந்த தருணத்தில் தங்கவாசல் வந்தமைக்கும் என் பாராட்டுக்கள். உங்களின் பணியும், வாழ்வும் என்றும் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பரே. சரியான தருணத்தில் திரி தொடங்கிய தோழி. புதுமலருக்கு என் பணிவான நன்றிகள். வாழ்க வளமுடன். |
பின்னூட்டங்களை கவி நயத்துடன் கவிதையாக வடித்து படைப்பாளிகளை ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் 2000 பதிவுகளை கடந்த சகோதரர் நிஸாதாசனை என் அன்பு தங்கை புதுமலருடன் இணைந்து வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிரேன்.
இன்னும் பல ஆயிரம் முத்துக்களை கோர்க்க வாழ்த்துக்கள் நிஸா. |
வருசத்துக்கு 1000 பதிப்பு என்று பொருமையாக பதித்து 2000 பதிவை எட்டிய நிஷாதானுக்கு எனது பாராட்டுகள் விரையில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
|
எனக்கு தெரிந்து எல்லா படைப்புகளுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வருகிறீர்கள் இது தொடர வாழ்த்துகிறேன்
|
கவிதை வரிகளால் தன் பின்னூட்டங்களை வழங்கிவரும் அன்பு நண்பர் நிஷாதாசன் எல்லோர்க்கும் இனியவர்.
அவர் 2000 தொட்டதற்குப் பாராட்டி, இனியும் பல்லாயிரம் கடக்க வாழ்த்துகிறேன்! தக்க சமயத்தில் இத்திரியைத் தொடங்கிய அன்புத்தோழி புதுமலருக்கு நன்றி! |
Quote:
அவர் தொடர்ந்து சிறந்த பதிவுகள் பதிந்து அவர் மேலும் உயர்ந்து,'காமலோக'மும் மேலும் மேன்மைப்பட என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
All times are GMT +5.5. The time now is 09:57 AM. |
Powered by Kamalogam members