காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   வணக்கம் , தட்டச்சு விளக்கம். (http://www.kamalogam.com/new/showthread.php?t=71688)

ASTK 05-02-19 03:30 PM

வணக்கம் , தட்டச்சு விளக்கம்.
 
நண்பரே எனது கைபேசியின் வாயிலாகவே நான் தற்போது காமலோகத்தில் உலா வருகிறேன். எனது கைபேசியின் வடிவம் Redmi note 4plus இதில் தமிழில் செல்லினம் செயலியில் தட்டச்சு செய்கிறேன். தட்டச்சு செய்யும் போது இடையில் வரிகளை சேமிக்க முடியுமா? எனில் எப்படி என்று விளக்கவும்.

ஸ்திரிலோலன் 07-02-19 02:38 AM

மொபைல் மூலமாக என்றாலும் நீண்ட பதிப்புகள் கொடுத்து பங்களிக்க விரும்பும் நண்பருக்கு பாராட்டுக்கள். நீங்கள் டபாடாக் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் பின்னூட்டம் இடும் போது ட்ராஃப்ட் வசதி வரும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அதன் அளவு மிகக் குறைவு + சில சமயம் தானாகவே அழிந்து போகும் என்பதால் அதைத் தவிர்ப்பது நன்று. நீண்ட பதிவுகளை அவ்வப்போது சிறுகச் சிறுக சேவ் / எடிட் செய்து பதிக்க கீழ் கண்ட வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்:-

[01] நம் தளத்தில் தலைவாசலில் உள்ள வரைவுப் பணிமனையில் ஒரு திரியை ஆரம்பித்து, அதில் சிறுகச் சிறுக பதித்து, பின் தேவையான நேரத்தில், (எடிட் செய்து) மொத்தமாக காப்பி-பேஸ்ட் செய்து பதிக்கலாம்..

[02] ஜிமெயிலில் உள்ள ட்ராஃப்ட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கணினியோ (ப்ரௌஸர் மூலம்) அல்லது மொபைலோ (ஜிமெயில் ஆப் மூலம்) எங்கு வேண்டும் என்றாலும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக டைப் செய்து சேவ் செய்து கொள்ள முடியும். இதில் இரண்டு வசதிகள் உள்ளன. ஒன்று -- அலுவலகம் அல்லது ப்ரௌஸிங் சென்டர் போன்ற இடங்களில் உள்ள கணினியிலும், லோகம் நேரடியாக திறக்க முடியாத இடங்களில் கூட இதன் மூலம் டைப் செய்யலாம். இரண்டு -- மேல் சொன்ன கணினியில் இதற்கு இ கலப்பை போன்ற ஃபோனெடிக் கீபோர்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

[03] கூகுள் கீப் அல்லது முக்கியமாக எவர்நோட் ஆப் பயன்படுத்தலாம். கூகுள் கீப் மொத்தமாக 15 ஜி.பி. கொடுத்தாலும், ஒரு பதிவுக்கு வைக்கும் அதிக பட்ச லிமிட் மிகக் குறைவு. அதை விட எவர் நோட் ஃப்ரீ ஆப்பில் லிமிட் சற்று அதிகம் (60 எம்.பி. ஒவ்வொரு மாதமும்). ஒரு தமிழ் எழுத்து 2 பைட் என்றால் 60 எம்.பி.யில் 3 கோடி தமிழ் எழுத்துக்கள் எழுதலாம். கூகுள் கீப் போல எவர்நோட்டையும் கணினியில் ப்ரௌஸர் மூலம் பயன்படுத்தலாம்.

இன்னும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், விளக்கம் சொல்கிறேன்.

vjagan 07-02-19 05:37 AM

, மிகவும் அற்புதமான அம்சங்கள் நிறைந்த குறிப்புகள் உள்ளன! யாவரும் பயனாக்கம் செய்து மகிழலாம்!

ASTK 07-02-19 09:52 AM

தங்களது விளக்கத்துக்கு நன்றி நண்பரே. நான் நீங்கள் சுட்டிக்காட்டியபடி முயற்சிக்கிறேன்.

ராசு 16-04-20 12:51 PM

பேசும் போதே தானாகவே தமிழ் வார்த்தைகள் டைப்பிங் ஆகி விடும். விபரங்கள் கீழ்க் கண்ட திரியில் பக்கம் 48 ல் போஸ்ட் #477 ல் கொடுத்திருக்கிறேன்.
http://www.kamalogam.com/new/showthr...95#post1504295

Nandakumar 16-04-20 01:06 PM

மற்றொரு சுலபமான வழி, கூகிள் டாக்ஸ் என்கிற மென்பொருள். இதில் நீங்கள் கதைகளை எழுதி பின் மொத்தமாக காபி செய்து இதில் போடலாம்.

இந்த டாக்ஸ் மூலமாக நீங்கள் கணினியில் கூட தொடர்ந்து எழுதலாம். ஒரே ஒரு பிரச்னை தொடர் இன்டர்நெட் சேவை தேவை.

அல்லது மைக்ரோசாப்ட் டாக்ஸ் பயன்படுத்தலாம். இதன் மூலம்

anarth_maddy 02-02-21 11:48 PM

மிகவும் அருமையான விளக்கம் நண்பர் ஸ்திரிலோலன்.

நண்பர் ராசு மற்றும் நந்தகுமார் அவர்களின் விளக்கங்களும் பயனுள்ளதாக இருந்தது.

kudaikkullamazhai 03-03-21 02:42 PM

பயனுள்ள தவல்கள் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றிகள் பல...

Mauran 01-05-21 01:27 AM

தங்கள் கூகுள் கீபோர்டு பாவித்தாலும் கீபோர்டு ஸ்பேஸ் பாரில் இறுக்கி அழுத்தினால் அது தமிழுக்கு மாறும் அதன் பிறகும் தாங்கள் தட்டச்சு செய்யலாம்

KADAMBANC 11-05-21 04:19 PM

அனைவருக்கும் பயனுள்ள விளக்கங்கள் நன்றி


All times are GMT +5.5. The time now is 10:43 PM.

Powered by Kamalogam members