காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32840)

kudimagan 09-03-07 11:46 AM

காம லோகத்திற்கு, மனமார்ந்த பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.

"நடப்பவை யாவும் நன்மைக்கே !

குடிமகன்

mrafiqahmed 09-03-07 12:42 PM

hi
 
cool go ahead...

sivamurugan 10-03-07 12:13 PM

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

SUBBAN 11-03-07 09:27 AM

great job

SUBBAN 11-03-07 10:25 AM

great contribution.

katagam 11-03-07 04:40 PM

பழய உறுப்பினரென்பதின் அடையாளம் என்ன. சேர்ந்த நாளா?
எனக்கு வெண்கல வாசல் அநுமதி தாருங்கள்.
கடகம்

oolvathiyar 12-03-07 10:47 AM

ஒரு சந்தேகம்
 
தலைவா ஒரு சந்தேகம்
7-2-2007 அன்று அன்றைய தகுதியின் அடிபடையில்
தங்க வாசல் அனுமதி கோறி இருந்தேன்.
18-02-2007 அன்று இந்த அறிவிப்பு வந்திருகிறது மார்ச் 4 முதல் அமுலுக்கு வருவதாக
பழைய திரி முடக்க பட்டு விட்டது, அங்கு உள்ள அனுமதிகள் பரிசீலிக்க படுமா.
அல்லது புதிதாக புதிய தகுதிகளுடன் மீண்டும் வின்னபிக்க வேண்டுமா.

மினி 12-03-07 11:54 AM

தளம் மென்மேலும் சிறப்படைய எடுக்கப்பட்ட ஒரு தரமான, சரியான முடிவு.

geevan 12-03-07 11:55 AM

எனது வாழ்த்துகள் என்றும் உண்டு உங்களக்கு

இன்னும் வளர என் வாழ்த்துகள்

annaisivakumar 12-03-07 12:22 PM

உயர்திரு நிர்வாகத்தினருக்கு,

நான் இங்கு 100க்கும் மேற்ப்பட்ட எனது கருத்துக்களை பதித்துள்ளேன்.
எனக்கு "வெண்கல வாசலுக்கு" அனுமதி கிடைக்குமா?

தயவு கூர்ந்து எனது சந்தேகத்தை தீர்த்து அனுமதி வழங்கவும்.

வணக்கம்,
சிவா


All times are GMT +5.5. The time now is 10:20 AM.

Powered by Kamalogam members