காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 11000 பதிவுகள் - 27.03.2021 (http://www.kamalogam.com/new/showthread.php?t=74474)

niceguyinindia 27-03-21 10:04 PM

எனது 11000 பதிவுகள் - 27.03.2021
 
11000 பதிவுகள் நினைக்கும்போதே பிரம்மிப்பாக இருக்கிறது ..

நடுவில் சில வருடங்கள் லோகத்துக்கு வராமலேயே இருந்தேன் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக போட்ட படைப்புகளும் பதிப்புகளும் சேர்ந்து 11000 ஆகி இருக்கிறது

எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

vjagan 28-03-21 11:29 AM

பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பரே!
தாங்கள் உங்களின் பங்களிப்பு மேலும் மேலும் உயர்வு பெற்று வளர பிரார்த்திக்கிறென்!
உங்களுக்கு உங்களின் கையிருப்பில் 500 இபணம் அனுப்பி வைத்து இருக்கிறேன்!
ணம்

HERMI 28-03-21 02:07 PM

நண்பரின் 11,000 பதிவுகள்  என்பது மிகப்பெரிய சாதனைதான்.! (எனக்கெல்லாம் 6000 கடப்பதற்குள் அலுப்பாகி விட்டது. ஹி ஹி தமாசு.!!) நிறைய உழைப்பு, லோகத்தின் மேல் கொண்ட ஈர்ப்பு, தமிழ் மீது உள்ள காதல் ..இவைதான் உங்களை இத்தனை பதிவுகள் தர தூண்டியிருக்கிறது. வாழ்த்துகள் நண்பரே.!

மேலும் கதைகளும், பதிவுகளும் கொடுத்து பல உயரங்களை தொடவும் வாழ்த்துகிறேன்.!!

வாழ்க பல்லாண்டு.!!!

ASTK 28-03-21 04:05 PM

நண்பரின் சாதனைப் பதிவுக்கு எனது பாராட்டுகள்! மென் மேலும் படைப்புகளையும் பதிப்புகளையும் தந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ganesh143 28-03-21 08:32 PM

சாதனை நாயகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

kudaikkullamazhai 31-03-21 02:12 AM

என்னை போன்றவர்கள் எல்லாம் நினைத்து பார்க்க முடியாத மைல்கல்லை அடைந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

niceguyinindia 02-04-21 12:13 AM

பாராட்டிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

ஸ்திரிலோலன் 02-04-21 12:39 AM

41 நிர்வாக சவால்களில் பங்கேற்பு, அது அல்லாத நூற்றுக்கு மேற்பட்ட (நிர்வாக சவால் கதைகள் சேர்க்காமல் தோராயமாக 103 முழுக் கதைகள் என எண்ணுகிறேன்), மற்றும் படிக்கும் அத்தனை கதைகளுக்கும் ஸ்வீட்டான பின்னூட்டம், என நண்பரின் சாதனை மிக மிகப் பிரம்மாண்டமானது தான்.

நண்பரின் ரசிகன் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நண்பர் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து, எங்களை மேலும் மகிழ்விக்க வேண்டிக் கொள்கிறேன்.

niceguyinindia 02-04-21 02:42 AM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1534317)
41 நிர்வாக சவால்களில் பங்கேற்பு, அது அல்லாத நூற்றுக்கு மேற்பட்ட (நிர்வாக சவால் கதைகள் சேர்க்காமல் தோராயமாக 103 முழுக் கதைகள் என எண்ணுகிறேன்), மற்றும் படிக்கும் அத்தனை கதைகளுக்கும் ஸ்வீட்டான பின்னூட்டம், என நண்பரின் சாதனை மிக மிகப் பிரம்மாண்டமானது தான்.

நண்பரின் ரசிகன் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நண்பர் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து, எங்களை மேலும் மகிழ்விக்க வேண்டிக் கொள்கிறேன்.

தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே ..

asho 02-04-21 03:59 PM

நான் லோகத்தில் சேர்ந்த காலகட்டத்தில் இருந்தே ஒன்றாக பயனித்து எப்போதும் தளம் வரும் நண்பர், சளைக்காமல் கதை மற்றும் கருத்துக்கள் தந்து தளத்தில் புது ரத்தம் பாய்ச்சி வரும் பண்பாளரின் 11000 பதிப்புகளை பாராட்டும் இந்த திரியில் நானும் பதிந்ததை பெருமையாக கருதுகிறேன்.

அநேக நேரம் நான் நம்பும் நிர்வாக சவால் பங்கேற்பாளர் இவர் ஒருவரே, நிர்வாக சவால் பங்கேற்பவர்கள் கணக்கெடுக்கும் போது கூட இவரை முதல் நபராக நினைத்து இன்னும் சிலராவது பங்கேற்க வேண்டுமே என்று நினைப்பேன். இவர் தான் சமயத்தில் ஆரம்பித்து வைப்பார், பின்னர் மற்ற நண்பர்கள் மள மளவென்று வரிசையாக போட்டிக்கு கதைகள் தருவார்கள். வெற்றி தோல்வி கருதாதது பங்களிக்கும் பங்காளி. இன்னும் பல பதிப்புகள் பதிக்க வாழ்த்துக்கள்.

ஆரம்பத்தில் என் ஆத்ம நண்பர் ஆதிக்கும் இவர் ஐடிக்கும் ஒரே (நடிகர்) அவதார் என்பதால் குழம்பியிருக்கிறேன். ஆனால் அவருடையது சாந்தமாகவும் இவர் அவதார் ஆக்சன் முகமாகவும் இருக்கும். ஏறத்தாழ இவர் கதைகள் அனைத்தும் நான் வாசித்திருக்கிறேன், ஆனால் அனைத்திலும் கருத்து பதிவுகள் பதிந்ததில்லை. இவர் கதையை படித்தவுடன் மூடாகி விடும் பின் எங்கே :)


All times are GMT +5.5. The time now is 01:08 AM.

Powered by Kamalogam members