காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

Lia 03-04-20 12:12 AM

நல்ல விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி

icefire89 03-04-20 12:53 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1502321)
Multi Quote போல Quick Quote என்றும் ஓன்று இங்கே உள்ளது, அது கணினி மூலம் உலா வரும் போது Quick reply-யுடன் சேர்த்து உபயோகிக்க எளிதாக இருக்கும்.

பலர் கைபேசி மூலம் உலா வருகிறீர்கள் என்பதை இங்கே அறிந்து கொண்டேன். அதில் Quick Quote வேலை செய்யுமா என்று தெரியவில்லை.

நான் முன்பு கைபேசியில் நம் தளம் உலா வரும்போது Tapatalk மூலம் தான் உலா வருவேன், வேறு ஏதும் நல்ல வழி உள்ளதா? நீங்கள் எப்படி உலா வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Tapatalk மூலமும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் தலைவரே...!!!
மல்டி கோட் வரவில்லை...

இப்பொழுது அதிகமாக மொபைலில் இருந்து தான் உலா வருகின்றேன்...!!!

கணினியில் இருப்பது போல் ஏதாவது ஷார்ட் கட் கீ இருந்தால் நன்றாக இருக்குமே...!!!

நீங்கள் நினைத்தால் நிச்சயமாக செய்ய முடியும் தலைவரே...!!!

kamoeb196 20-04-20 11:54 PM

இந்த பதிவு பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. பல முறை நமக்கு பிடித்த வாசகங்கள் இருக்கும். அவற்றை பாராட்ட தோன்றும். ஆனால் கோட் செய்யும் முறை தெரியாமல், மேலும் கீழும் கர்சரை நகற்றி பதிவிடுவதற்கு சிரமப்பட்டு, நம் பின்னூட்டத்தை சிறிதாக பதிவிட்டுள்ளேன். இனி மேட்கொண்ட முறைகளை முயட்சித்து அருமையான வரிகளை மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட முயலுகிறேன். நன்றி.

conan 28-05-20 06:05 PM

இவ்வளவு சுலபமா!!!!!!!!
மல்டி கோட் செய்வதால் நேரம் மிச்சம் ஆகிறது
நல்ல தெளிவான விளக்கம் கொடுத்து புரிய வைத்த இந்த திரிக்கு நன்றி.

samravi 12-06-20 10:42 PM

மிக அருமையான விளக்கமான தகவல்
நன்றி நண்பரேகளே

ASTK 18-05-21 06:12 PM

புதிதாக இணைந்த நண்பர்களுக்கு இந்த தகவல்கள் நிச்சயம் உதவி செய்யும்.

itsmeparthi 18-05-21 10:45 PM

பயனுள்ள தகவல்.. பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி கூற இம்முறை நிச்சயம் உபயோகமாக இருக்கும்..

ChennaiSaro 20-05-21 03:49 PM

thank you..
 
இதை தான் பல நாட்களா தேடிட்டு இருந்தேன்

இங்க மட்டும் இல்ல பல போறம்ளையும்

மிக்க நன்றி.. மிகவும் பயனுள்ளது..

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.


KADAMBANC 11-10-21 01:16 AM

மல்டி கோட் எப்படி செய்வது என இதுவரையில் புரியாமல் இருந்தது.. இனி முயற்சித்து பார்க்கிறேன்.. பயனுள்ள திரி.. நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

விக்கி 22-01-22 08:34 AM

நன்றி நண்பா....ரொம்பவே சிரமப்பட்டு அனைவருக்கும் ஒரே பதிவில் பதிலளித்து கொண்டு இருந்தேன்...தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி ....


All times are GMT +5.5. The time now is 12:27 AM.

Powered by Kamalogam members