காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

vjagan 23-11-10 01:20 PM

மிக மிக உபயோகமான தகவல் அளித்த அன்பருக்கு நன்றியும் வாழ்த்தும் ! இதனை நாள் இது என்ன இதை எப்படி பயன்படுத்துவது என்று வியந்துகொண்டிருந்தேன் ! மீண்டும் நன்றி, அய்யா !

dreamer 01-12-10 01:53 PM

ஒரு கதையின் எட்டு சிறு சிறு பகுதிகள் மல்ட்டிகோட் செய்யணும்னா நோட்பேட்ல அந்தக் கதையை எட்டு முறை பதிஞ்சிகிட்டு அப்புறம் நமக்குத் தேவையான பகுதிகள் தவிர மத்ததெல்லாம் வெட்டி பிறகு இடையிடையே நம் கருத்துகளை எழுதிப் பின்னூட்டமா பதிக்கணுமாம். ஒரு ரெண்டு மூணு வரிகளுக்காக ஒரு 200/250 வரிகளை பொறுமையா வெட்டணும். அது மாதிரி எட்டு தடவை !

இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது தேவைதானா?

+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

vjagan 15-03-11 06:03 PM

ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது என்றால் என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி கொடுத்தமைக்கு நன்றி அய்யா !இது வரை அப்படி என்றால் என்ன என்று தெரியாத அறிவிலியாக இருந்துவிட்டேன் அய்யா !இனி நானும் முயற்சி செய்து பார்ப்பேன் !

kamakedi 15-10-11 03:10 PM

வாத்தியாரின் விளக்கம் சற்று எளிதாக இருப்பதுபோல் உள்ளது.
முயற்சி செய்து விட்டு சொல்கிறேன். நன்றி

RasaRasan 15-10-11 08:45 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1027182)
ஒரு கதையின் எட்டு சிறு சிறு பகுதிகள் மல்ட்டிகோட் செய்யணும்னா நோட்பேட்ல அந்தக் கதையை எட்டு முறை பதிஞ்சிகிட்டு அப்புறம் நமக்குத் தேவையான பகுதிகள் தவிர மத்ததெல்லாம் வெட்டி பிறகு இடையிடையே நம் கருத்துகளை எழுதிப் பின்னூட்டமா பதிக்கணுமாம். ஒரு ரெண்டு மூணு வரிகளுக்காக ஒரு 200/250 வரிகளை பொறுமையா வெட்டணும். அது மாதிரி எட்டு தடவை !

இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது தேவைதானா?

+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

ட்ரீமர் அண்ணனின் கேள்விக்கு வாத்தியாரின் விளக்கம் பதிலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. நானும் வாத்தியார் கீழே சொன்ன முறையத்தான் உபயோகம் செய்து வருகிறேன். இதை விட வேறு எளிய முறைகள் இருந்தால் நண்பர்களே, எங்களுக்கும் சொல்லி தாருங்க.
Quote:

Originally Posted by oolvathiyar (Post 893272)
அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் இன்னொரு எளிதான மெத்தேடும் இருக்கிறது. அதுவும் மக்களுக்கு பயன்படலாம் என்று நோகத்தில் இங்கு பதிக்கிறேன்.

ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள்.
பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது.

ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.


icefire89 16-10-11 10:46 PM

இது கட்டாயமாக என்னை போன்ற புதிய உறப்பினர்கள் அனைவருக்கும் இது உதவும்.

HERMI 17-10-11 09:03 AM

குறிப்பிட்ட கதையில் கோட் செய்ய அந்தந்த பத்திகளில் ctrl + select key option முறையில் கோட் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.
மேல்சொன்ன முறைகளும் பயனுள்ளதே.

jhanci 31-10-11 01:42 PM

இந்த திரி என் கண்களுக்குப் பட்டது என் அதிர்ஷ்டம்தான் என்று நினக்கிறேன். நீண்ட நாட்களாக சரியாக மல்டி-கோட் செய்ய இயலாமல் திணறிக்கொண்டு இருந்தேன். இப்போது என் சந்தேகங்கள் தீர்ந்தன. நன்றி அஷோ அவர்களே.

காமராஜன் 10-11-11 09:42 AM

நிஜமாகவே சொல்லுகிறேன்.. இன்னும் எனக்கு எப்படி மல்ட்டி கோட்டு செய்வது என்று தெரியவில்லை... வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையும் இல்லை.

ஏதோ ஒரு ப்ரிமிட்டிவ் மெதட் - இல் எப்பவாவது அவசியம் இருக்கும்போது செய்வது வழக்கம்.. மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன்.. மண்டையில் ஏறுகிறதா என்று!!

gymhotking 13-09-12 04:05 PM

எனக்கு இருந்த சந்தேகம் இந்த திரிக்கு வந்த உடனே பூர்த்தியாகி விட்டது ,,, நானும் qoute , multi quote செய்வது எப்படி என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தேன் , இந்த திரி படங்களுடன் விளக்கி இருக்குறார்கள் திரி துவங்கிய jm அவருக்கு நன்றி , அதற்கான சரியான விடையை படங்குடன் விவரித்த asho அவருக்கும் நன்றி


All times are GMT +5.5. The time now is 08:29 PM.

Powered by Kamalogam members