காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தயவு செய்து விளக்குவீர்களா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43827)

LovelyLover 17-05-08 04:38 PM

தயவு செய்து விளக்குவீர்களா?
 
எனது கம்ப்யூட்டரில் காமலோகத்தளத்தில் புதிய திரி பதியும் போதும் எடிட் செய்யும் போதும் ஸ்க்ரீனில் வழக்கமாகக் காணப்படும் ஐகான்கள் தெரிவதில்லை.. மேலும் ஃபாண்ட் சைஸ், கலர் போன்றவற்றை செலெக்ட் செய்ய உதவும் டூல் பாரும் தெரிவதில்லை.. ஆனால் என் ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் இதெல்லாம் தெரிகிறது.. எப்படி என் கம்ப்யூட்டரில் இவற்றை வியூ செய்வது? தயவு செய்து விளக்குவீர்களா?

mouse1233 17-05-08 04:49 PM

நீங்கள் பயன்படுத்தும் பிரொவுசர் எது?? எதுவாக இருந்தாலும் வேறு புதிய பிரொவுசரை கொண்டு முயற்சி செய்யவும்...

LovelyLover 17-05-08 05:01 PM

Quote:

Originally Posted by mouse1233 (Post 698731)
நீங்கள் பயன்படுத்தும் பிரொவுசர் எது?? எதுவாக இருந்தாலும் வேறு புதிய பிரொவுசரை கொண்டு முயற்சி செய்யவும்...

வீட்டிலும் ஆஃபீஸிலும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர்தான் நன்பரே.. நிச்சயமா தெரியுமா?

ஆதி 17-05-08 06:26 PM

கீழே உள்ள பதிப்பை பார்க்கவும்.

ஆதி 17-05-08 06:27 PM

இதுவா தங்களின் பிரச்சனை?

http://i291.photobucket.com/albums/ll299/umakkd/3-1.jpg

mouse1233 17-05-08 06:35 PM

Quote:

Originally Posted by LovelyLover (Post 698739)
வீட்டிலும் ஆஃபீஸிலும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர்தான் நன்பரே.. நிச்சயமா தெரியுமா?

குக்கீஸ்சில் ஏதேனும் பிரச்சனை இருக்க கூடும்...ஆகவே ie நீங்கலாக வேறு பிரவுசர் பயன்படுத்தவும் (ஓபிரா அல்லது பயர் பாக்ஸ்) நிச்சயம் தீர்வு கிடைக்கும்

asho 17-05-08 06:58 PM

http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions

மேலே உள்ள சுட்டி சென்று இறுதியில் உள்ள

Miscellaneous Options சென்று அதில் Message Editor Interface

என்பதில் fully-fledged WYSIWYG editor என்பதை தேர்ந்தெடுங்கள். உங்கள் செட்டிங் simple text box, என்று இருக்கும். மாற்றிய பின் லாக் அவுட் ஆகி பின் பிரவுசரை மூடி பின் திரும்ப லாகின் ஆகி பாருங்கள். நீங்கள் விரும்பியன கிடைக்கும்.

(இதன் மூலம் நேரடி தமிழ் தட்டச்சு வசதி கிடைக்கப்பெறாது, அதை நீங்கள் இகலப்பை பதிந்து தான் நிவர்த்தி செய்ய வேண்டும்.)

vjagan 10-07-17 09:21 AM

அப்போதெல்லாம் நானும் இவ்வாறுதான் தடுமாறியதுண்டு அய்யா அம்மணி !

madhavi 10-07-17 11:07 AM

அருமையான திரியை மேல் எழும்ப வைத்ததற்கு நன்றி...!


All times are GMT +5.5. The time now is 09:00 AM.

Powered by Kamalogam members