காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0104 - சூட்டை கிளப்பிய உமா அண்ணி - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=66325)

asho 25-03-15 02:16 PM

நி: 0104 - சூட்டை கிளப்பிய உமா அண்ணி - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0104 - சூட்டை கிளப்பிய உமா அண்ணி - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0104 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான லலிதாதாசன் அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'சூட்டை கிளப்பிய உமா அண்ணி' என்கிற தகாத உறவு காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் ஜிசேகர், செம்பி, knantham ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 15 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...atar7906_3.gif ஜிசேகர் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0104 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான ஜிசேகர் அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ஜிசேகர் !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) ஜிசேகர் - 15 வாக்குகள்

2) knantham - 10 வாக்குகள்

3) cembi - 5 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் மூவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட, சக போட்டியாளர்கள் cembi & knantham ஆகியோருக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

ஜிசேகர் 25-03-15 02:20 PM

நான் வெற்றி வாகை சூட காரணமான, எனக்கு வாக்களித்த அனைத்து அன்பு வாசகர் நெஞ்சங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். :027: :027: :027:

நன்றி… நன்றி… மிக்க நன்றி… :001_tt1: :001_tt1: :001_tt1:

knantham 25-03-15 02:33 PM

சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஜிசேகர் அவர்களுக்கு பாராட்டு.
நான் ஏனோதானோ என கிறுக்கிய கதையை பாராட்டி வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. இந்த உற்சாகம் நான் மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும்.
போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல் தொடர்ச்சிகளை பதிந்த நண்பர்களுக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

tdrajesh 25-03-15 02:39 PM

நி.சவால் 0104-ல் வெற்றி பெற்று சவால் ராஜா பட்டம் பெறும் நண்பர் ஜிசேகர்-க்கு என் பாராட்டுகளும் தொடர்ந்து கலக்க வாழ்த்துகளும்..

போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் cembi மற்றும் knantham ஆகியோருக்கும் என் பாராட்டுகள்.

பச்சி 25-03-15 02:50 PM

சவாலில் வெற்றி பெற்று, சவால் ராஜா பட்டம் பெறும் நண்பர் ஜிசேகர் அவர்களுக்கு பாராட்டுகள். தளத்தில் மீண்டும் படைப்புகளின் மூலம் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் சிறப்பான படைப்புகள் !
Quote:

Originally Posted by knantham (Post 1333157)
இந்த உற்சாகம் நான் மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும்.

சரியான வார்த்தை நண்பரே... இரண்டாமிடத்திற்கு வாழ்த்துகள் knantham !

போட்டியில் கலந்து கொண்டு போட்டிக் களத்தை உற்சாகப்படுத்திய நண்பர் cembi அவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஸ்திரிலோலன் 25-03-15 03:46 PM

வெற்றி பெற்று சவால் ராஜாவான நண்பர் ஜிசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நண்பர் இந்த ஆண்டு தொடக்கம் முதல் கலக்கிக் கொண்டே இருக்கிறார். வாசகர் சவாலாகட்டும், நிர்வாக சவாலாகட்டும், உல்டாப் பாடல்களாகட்டும், தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.. சூப்பர் சேகர் ஜி.. அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் கே.நந்தம் மற்றும் செம்பி அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

தமிழா 25-03-15 03:48 PM

வெற்றிவாகை சூடி சவால் ராஜாவான ஜிகேகர் மற்றும் நண்பர்கள் cembi மற்றும் knantham ஆகியோருக்கும் என் பாராட்டுகள்.

dr.no 25-03-15 04:06 PM

ஜி.சேகர் வெற்றிக்கு முழுதகுதியான கதையை அளித்து வெற்றிக்கு தான் தகுதியான நபர் என்று காட்டி விட்டார். வென்ற மற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

kamakodangi68 25-03-15 04:22 PM

முதலிடம் பிடித்த நண்பர் ஜிசேகர் அவர்களுக்கும்..

2மிடம் பிடித்த நண்பர் கேநந்தம் அவர்களுக்கும்..

3மிடம் பிடித்த நண்பர் செம்பி அவர்களுக்கும்..

வாழ்த்துக்கள்.

HERMI 25-03-15 04:49 PM

வெற்றிவாகைக்கு வாழ்த்துகள் சேகர் ஜி.!

போட்டியில் இறங்கி அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றிய நந்தம், செம்பி இருவருக்கும் பாராட்டுகள்.!


All times are GMT +5.5. The time now is 08:04 PM.

Powered by Kamalogam members