காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஒரு சோகமான செய்தி! "jaya6" இறைவனடி எய்தினார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=72822)

xxxGuy 20-02-20 01:47 PM

ஒரு நல்ல உறுப்பினர், ஒரு நல்ல நண்பர், நம்மை விட்டு, நமது தளத்தை விட்டு பிரிந்து விட்டார் என்று கேட்க மனது மிகவும் பாரமாகிறது

அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள்.

அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

sinna vaaththiyaar 20-02-20 03:01 PM

மிக வருத்தமாக இருக்கிறது....வண்ண வண்ண வார்த்தைகளால் பின்னூட்டம் இடுவது அவரின் தனிசிறப்பு...அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுதல்கள்..

kauveri 20-02-20 05:14 PM

மூத்த உறுப்பினரின் மறைவு நிச்சயமாக ஒரு பேரிழப்பு. அவரின் வண்ணமயமான பின்னூட்டங்களை பிறருடைய கதைகளில் படித்திருக்கின்றேன். அன்னாரின் ஆதமா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனைச் செய்வோம். குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

HERMI 20-02-20 05:59 PM

கதையை படித்து ரசிக்க, மனதார பாராட்ட வயது ஒரு காரணமில்லை என்பதை அவரின் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு நண்பர் தான் லோகத்தை விட்டு விலக இருப்பதை தெரிவிக்க,...நண்பர் ஜெயா அவர்கள் அவரை கெஞ்சி...போகாதீர்கள்...நான் உங்கள் தீவிர ரசிகன் என்பதை அழுத்தமாக சொல்லி...விலக இருந்த நண்பரின் மனதை மாற்றியது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது.! அவரின் கலர் கலரான விமர்சனங்களை போல....!!!

அன்னாரின் ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பார இறைவனை வேண்டுகிறேன்.!

asho 20-02-20 06:00 PM

நண்பர் மூலம் மறைவு செய்தி அறிந்தேன், என் சொந்த வேலைப்பளுவினால் லோகம் இப்போது தான் வர இயன்றது.

அண்ணார் இழப்பிற்கு வருந்துகிறேன், அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

mtrmtr 20-02-20 06:12 PM

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

jayjay 20-02-20 09:08 PM

எனது நண்பர்.. நேரில் சந்தித்து பேசியது கண்முன் காட்சிகளாக விரிகின்றன.. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..

Thiru Raj 20-02-20 11:06 PM

ஆழ்ந்த இரங்கல்.

அன்னாரின் ஆன்மா இறவனிடத்தில் இளப்பாற இறைவணை பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -

killingkavitha 21-02-20 06:53 PM

ஆண்மா இளைப்பாறட்டும்

chelluda 21-02-20 11:54 PM

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா அமைதியில் இளைப்பறட்டும்.

Sent from my Redmi Note 7 Pro using Tapatalk


All times are GMT +5.5. The time now is 07:31 PM.

Powered by Kamalogam members