காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0065 - 2011ம் வருடம் ஜூன் மாத சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=58241)

asho 30-06-11 03:05 PM

நி: 0065 - 2011ம் வருடம் ஜூன் மாத சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://kamalogam.com/new/showthread.php?t=58091

2011ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Thops அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான என்ன சத்தம் இந்த நேரம் - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப் படுகிறது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 18 பேர். இது சென்ற மாதத்தை விட 6 வாக்கு குறைவு. ஆனால் சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கை அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த நால்வருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...tar31210_2.gif tdrajesh அவர்கள் 10 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாவது முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் tdrajesh.

வாக்குகள் கிடைத்த விவரம்
அதிக வாக்கு பெற்றவர் விபரங்கள் :-
1) tdrajesh - 10 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
2) karalin - 3 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
2) cadenax_1987 - 3 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் மூன்றாவது முறையாக சவால்ராஜா விருதை இவர் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் இருவர் பெற்றுள்ளனர். அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய karalin, cadenax_1987, SIRUTHAI ஆகியோருக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இருவர் அதிகம் தொடர்ச்சியை முடித்து தந்தார். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தை விட 6 வாக்கு குறைவு . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-

பச்சி 30-06-11 03:47 PM

சவால் போட்டியில் வென்று மேலும் ஒரு 'சவால் ராஜா' மெடலை வாங்கி இருக்கும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்களுக்கு வாழ்த்துக்களுடன், வாக்களித்தவர்களுக்கு நன்றிகள்!

RasaRasan 30-06-11 04:39 PM

தொடர்ந்து 2ம் முறையாய் சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட கரலின், cadenax_1987 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

maria 30-06-11 06:12 PM

இந்த மாதமும் தொடர்ந்து சவால் ராஜாவான ராஜேசுக்கு பாராட்டுகள்.தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்து கொள்ள வாழ்த்துகிறேன்
அடுத்து வந்த cadenax_1987க்கும் கரலினுக்கும் வாழ்த்துக்கள்

king_007_1234567 30-06-11 06:30 PM

சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.........


$$$ ராஜ் $$$

jaya6 30-06-11 07:12 PM

என் நட்புக்குரிய திரு:"tdr'' அவர்கள் 2-வது முறையாக "சவால் ராஜா" பெற்றதிற்கு என் அன்புப் பாராட்டுக்கள்...

MACHAN 30-06-11 07:30 PM

மூன்றாவது முறையாக சவால் ராஜா பதக்கத்தை வென்ற ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

thangar.c 01-07-11 12:18 AM

வெற்றி பெற்ற சவால் ராஜா நண்பர் TDR அவர்களுக்கு வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்...

tdrajesh 01-07-11 06:12 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்றதற்கு பாராட்டிய நண்பர்கள் பச்சி, ராச ராசன், mariaassir, king 007 1234567, Jaya6, MACHAN, thangar.c. ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

vjagan 01-07-11 09:22 AM

போட்டியில் முதல் இடம் பெற்ற tdrajesh அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த
karalin அவர்களுக்கும்
காதேனக்ஸ்-_அவர்களுக்கும் பாராட்டுக்கள் !


All times are GMT +5.5. The time now is 08:35 PM.

Powered by Kamalogam members