காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Gif அவதார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=70789)

mouni 27-02-18 07:12 AM

Gif அவதார்!
 
ஜிஃப் அவதார் நான் முயற்சி செய்தேன்....ஆனால். வேலை செய்யவில்லையே? மற்ற படங்களை போல, வெறும் அப்லோட் செய்தால் போதுமா? இல்லை, விஷேஷமாக ஏதாவது செய்ய வேண்டுமா? ஏனென்றால், நான் முயற்சி செய்த போது, அது ஸ்டேட்டிக்காகத்தான் உள்ளது. ஆனால், பல நண்பர்கள் ஃப்ரொபைலில் அது டைனமிக்காக இருப்பதை பார்க்கிறேன். காரணம் என்ன?

அதே போலே, கீழே வீடியோ லிங்க் என்று ஃப்ரோபைலில் உள்ளதே? அது என்ன நண்பர்களே?

நன்றி
மௌனி

விக்கி 06-03-22 08:05 AM

எனக்கும் இதே பிரச்னை தான் ....ஜிப்பி வைத்தால் அந்த படம் அசைய மாட்டிகிறது ....இந்த பிரச்னையை சரி செய்ய எவரும் விடை கொடுத்தால் நன்றாக இருக்கும் ....

asho 06-03-22 12:09 PM

Quote:

Originally Posted by விக்கி (Post 1593210)
எனக்கும் இதே பிரச்னை தான் ....ஜிப்பி வைத்தால் அந்த படம் அசைய மாட்டிகிறது ....இந்த பிரச்னையை சரி செய்ய எவரும் விடை கொடுத்தால் நன்றாக இருக்கும் ....

சிலர் இந்த வசதியை தவறாக பயன்படுத்தி காமகாட்சிகளை அவதாராக வைத்ததினால் அப்படி பயன்படுத்த முடியாதபடி செய்தாயிற்று, இப்போது உங்கள் கோரிக்கை ஏற்று உங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

மற்றவர்கள் இதில் கோரிக்கை வைப்பதை தவிர்க்க இந்த திரி பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 09:45 PM.

Powered by Kamalogam members